| அருள்மிகு நாரீஸ்வரர் திருக்கோயில் |
| வீரசோழபுரம், கள்ளக்குறிச்சி வட்டம்
விழுப்புரம் மாவட்டம் |
| கள்ளக்குறிச்சிக்கு கிழக்கே 7 கி.மீ. |
| மணிமுத்தா நதி தென்கரையில் இக்கோயில் 1-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் அனுப்பாம்பிகை. சூரிய நாராயணமூர்த்தி தனிச் சன்னிதியில் உள்ளார். இரண்டு கால பூஜை. மாசி மகத்தில் உற்சவம் நடைபெறுகிறது. |
| அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் |
| முடியனூர்-606 202, கள்ளக்குறிச்சி வட்டம்
விழுப்புரம் மாவட்டம் |
| கள்ளக்குறிச்சிக்கு தென்கிழக்கே 10 கி.மீ. |
| கோமுகா நதிக்கும் மணிமுத்தா நதிக்கரைக்கு இடையில் இக்கோயில் 40 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. 500 வருட முற்பட்ட கோயில். |
| அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் |
| தென்கீரனூர்-606 202, கள்ளக்குறிச்சி வட்டம்
விழுப்புரம் மாவட்டம் |
| கள்ளக்குறிச்சிக்கு கிழக்கே 2 கி.மீ. |
| கோமுகா ஆற்றின் தென்கரையில் இக்கோயில் 1-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் |
| குடியநல்லூர் , கள்ளக்குறிச்சி வட்டம்
விழுப்புரம் மாவட்டம் |
| பெரியமாம்பட்டிலிருந்து தெற்கே 10 கி.மீ. |
| இக்கோயில் 50 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் |
| கூத்தாகுடி, கள்ளக்குறிச்சி வட்டம்
விழுப்புரம் மாவட்டம் |
| கள்ளக்குறிச்சியிலிருந்து தென்கிழக்கே 24 கி.மீ. |
| மணிமுத்தாற்றின் தென்கரையில் இக்கோயில் 16 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு கனகசோலீசுவரர் திருக்கோயில் |
| கனியாமூர், கள்ளக்குறிச்சி வட்டம்
விழுப்புரம் மாவட்டம் |
| சின்னசேலத்திலிருந்து வடகிழக்கே 4 கி.மீ. |
| இக்கோயில் 4 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. 350 வருட முற்பட்ட கோயில். |
| அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில் |
| பெத்தானூர், கள்ளக்குறிச்சி வட்டம்
விழுப்புரம் மாவட்டம் |
| சின்னசேலத்திலிருந்து கிழக்கே 7 கி.மீ. |
| இக்கோயில் 12 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் சொக்கநாயகி. |
| அருள்மிகு அர்த்தநாரீசுவரர் திருக்கோயில் |
| ஒலகியநல்லூர், கள்ளக்குறிச்சி வட்டம்
விழுப்புரம் மாவட்டம் |
| சின்னசேலத்திலிருந்து கிழக்கே 10 கி.மீ. |
| இக்கோயில் 1-20 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். 1000 வருட முற்பட்ட கோயில். |
| அருள்மிகு சந்திரமௌலீஸ்வரர் திருக்கோயில் |
| நொச்சலூர், செஞ்சி வட்டம்
விழுப்புரம் மாவட்டம் |
| அவலூர்பேட்டைக்கு கிழக்கே 5 கி.மீ. |
| 300 வருட முற்பட்ட கோயில். |
| அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் |
| வீராமூர், செஞ்சி வட்டம்
விழுப்புரம் மாவட்டம் |
| செஞ்சியிலிருந்து வடகிழக்கே 20 கி.மீ. |
| இக்கோயில் 21 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. 250 வருட முற்பட்ட கோயில். ஒரு கால பூஜை. |
|
|