| அருள்மிகு மாணிக்கஈஸ்வரர் திருக்கோயில் |
| தாடபுரம், திண்டிவனம் வட்டம்
விழுப்புரம் மாவட்டம் |
| திண்டிவனத்திலிருந்து வடமேற்கே 14 கி.மீ. |
| இக்கோயில் 33 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்க வடிவில் உள்ளார். |
| அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் |
| ஓலக்கூர், திண்டிவனம் வட்டம்
விழுப்புரம் மாவட்டம் |
| திண்டிவனத்திலிருந்து வடக்கே 12 கி.மீ. |
| இக்கோயில் 1-50 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்க வடிவில் உள்ளார். |
| அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் |
| தனியல், திண்டிவனம் வட்டம்
விழுப்புரம் மாவட்டம் |
| திண்டிவனத்திலிருந்து வடமேற்கே 15 கி.மீ. |
| இக்கோயில் 60 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு புவனேஸ்வரர் திருக்கோயில் |
| மண்ணூர், திண்டிவனம் வட்டம்
விழுப்புரம் மாவட்டம் |
| திண்டிவனத்திலிருந்து கிழக்கே 16 கி.மீ. |
| இக்கோயில் 2-73 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் புவனேஸ்வரி. |
| அருள்மிகு புவனேஸ்வரர் திருக்கோயில் |
| பெரமணந்தூர், திண்டிவனம் வட்டம்
விழுப்புரம் மாவட்டம் |
| திண்டிவனத்திலிருந்து மேற்கே 6 கி.மீ. |
| இக்கோயில் 40 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் புவனேஸ்வரி. |
| அருள்மிகு திருமுக்கீஸ்சுவரர் திருக்கோயில் |
| உப்புவேலூர், திண்டிவனம் வட்டம்
விழுப்புரம் மாவட்டம் |
| கிளியனூரிலிருந்து வடக்கே 6 கி.மீ. |
| இக்கோயில் 1-26 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு ஏமதண்டீஸ்வரர் திருக்கோயில் |
| ஆலகிராமம், திண்டிவனம் வட்டம்
விழுப்புரம் மாவட்டம் |
| திண்டிவனத்திலிருந்து தென்மேற்கே 14 கி.மீ. |
| இக்கோயில் 20 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு ராமலிங்கேசுவரர் திருக்கோயில் |
| நெடுமலையனூர், திண்டிவனம் வட்டம்
விழுப்புரம் மாவட்டம் |
| திண்டிவனத்திலிருந்து தெற்கே 14 கி.மீ. |
| இக்கோயில் 25 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் |
| கிளியனூர், திண்டிவனம் வட்டம்
விழுப்புரம் மாவட்டம் |
| திண்டிவனத்திலிருந்து தென்கிழக்காக 18 கி.மீ. |
| இக்கோயில் 3-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு மஞ்ஜினீஸ்வரர் திருக்கோயில் |
| கீழ்புதுப்பட்டு, திண்டிவனம் வட்டம்
விழுப்புரம் மாவட்டம் |
| ஒழுந்தியாபட்டிலிருந்து வடகிழக்கே 12 கி.மீ. |
| கடற்கரைத் தலம். இக்கோயில் 77 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. 550 வருட முற்பட்ட கோயில். |
|
|