Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>விழுப்புரம் மாவட்டம்>விழுப்புரம் சிவன் கோயில்
 
விழுப்புரம் சிவன் கோயில் (433)
 
அருள்மிகு ஏகாம்பரர் திருக்கோயில்
கடையூர், திருக்கோயிலூர் வட்டம் விழுப்புரம் மாவட்டம்
திருக்கோயிலூர்க்கு தெற்கே 14 கி.மீ.
கெடிலம் ஆற்றின் வடகரையில் இக்கோயில் 8 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. 300 வருட முற்பட்ட கோயில்.
அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில்
ஆதனூர்-606 102, உளுந்தூர்பேட்டை வட்டம் விழுப்புரம் மாவட்டம்
உளுந்தூர்பேட்டையிலிருந்து வடக்கே 15 கி.மீ.
இக்கோயில 45 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. 600 வருட முற்பட்ட கோயில்.
அருள்மிகு மத்யஞானசிதம்பரேசுவரர் திருக்கோயில்
ஒரத்தூர், உளுந்தூர்பேட்டை வட்டம் விழுப்புரம் மாவட்டம்
உளுந்தூர்பேட்டையிலிருந்து வடக்கே 10 கி.மீ.
உளுந்தூர்பேட்டையிலிருந்து வடக்கே 10 கி.மீ. கெடிலநதிக்கு தென்கரையில் இக்கோயில் உள்ளது. அகத்தியர், பதஞ்சலி, வியாக்ரபாதர் முதலியோர் வழிபட்ட தலம். திருநாவுக்கரசர், சுந்தரர், இராமலிங்கம சுவாமிகள் ஆகியோர் இத்தல இறைவனை வழிபட்டுள்ளனர். இரண்டு நடராஜர் உள்பிரகாரத்தில் காலபைரவர்ர, அக்னி, சரஸ்வதி, ஞானதண்டாயுதபாணி முதலிய சன்னிதிகள் உள்ளன. தலபுராணம் காசிவாமி நடராஜ சுவாமிகள் இயற்றியுள்ளார், உக்ரபாண்டியன், பராந்தகன், மலையமான் மன்னர்களால் இக்கோயிலுக்கு நிலதானம் வழங்கியதை கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது. கர்நாடகப் போரில் இத்தலம் சிதிலமடைந்தது. ஒரு கால பூஜை. மார்கழி திருவாதிரை உற்சவம் நடைபெறுகிறது.
அருள்மிகு அர்த்தநாதஈஸ்வரர் திருக்கோயில்
பிடாகம், உளுந்தூர்பேட்டை வட்டம் விழுப்புரம் மாவட்டம்
உளுந்தூர்பேட்டையிலிருந்து மேற்கே 10 கி.மீ.
இக்கோயில் 5-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் 150 அடி <உயர ராஜகோபுரமும், 5 பிரகாரங்களுடன் மூலவர் சுயம்புலிங்கமாக உள்ளார். அம்மன் பெரியநாயகியம்மன் தனிச் சன்னிதியில் உள்ளார். நந்தி மேற்கே பார்த்தபடி உள்ளது. தேவேந்திரன், மிருகண்டு முனிவர் வழிபட்ட தலம். இராஜராஜ சோழ மன்னன் வேட்டைக்கு வந்தபோது இத்தலத்தில் இவ்லிங்கத்தை கண்டு, காட்டை அழித்து பெரியதொரு கோவிலாக கட்டுவித்தான் எனக் கல்வெட்டுக்களால் அறியப்படுகிறது. நான்கு கால பூஜை, ஐப்பசி, ஆனி மாதங்களில் உற்சவம் நடைபெறுகிறது.
அருள்மிகு நடுக்கம் தீர்த்த ஈஸ்வரர் திருக்கோயில்
செஞ்சிகுன்னத்தூர் விழுப்புரம் மாவட்டம்
விழுப்புரத்திலிருந்து வடக்கே 23 கி.மீ.
இக்கோயில் 4 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு ராமநாதஈஸ்வரர் திருக்கோயில்
ஈசாலம் விழுப்புரம் மாவட்டம்
விழுப்புரத்திலிருந்து வடக்கே 24 கி.மீ.
இக்கோயில் 32 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில்
தென்பேர் விழுப்புரம் மாவட்டம்
விழுப்புரத்திலிருந்து வடக்கே 16 கி.மீ.
இக்கோயில் ஒரு செண்ட் நிலப்பரப்பவில் அமைந்துள்ளது.
அருள்மிகு திருவாலந்துறைஈஸ்வரர் திருக்கோயில்
அசூர் விழுப்புரம் மாவட்டம்
விழுப்புரத்திலிருந்து வடக்கே 15 கி.மீ.
இக்கோயில் 20 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு சித்தநாதசுவாமி திருக்கோயில்
வீராமூர் விழுப்புரம் மாவட்டம்
விழுப்புரத்திலிருந்து வடமேற்கே 12 கி.மீ.
இக்கோயில் 40 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு திருவாலீஸ்வரர் திருக்கோயில்
சாத்தனூர் விழுப்புரம் மாவட்டம்
விழுப்புரத்திலிருந்து வடக்கே 9 கி.மீ.
இக்கோயில் 46 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
<< Previous  40  41  42  43  44  Next >> 
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar