SS லிங்க திரிசதி நாமாவளி - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> லிங்க திரிசதி நாமாவளி
லிங்க திரிசதி நாமாவளி
லிங்க திரிசதி நாமாவளி

ஓம் லிங்கமே போற்றி
ஓம் அபய லிங்கமே போற்றி
ஓம் அக்ஷர லிங்கமே போற்றி
ஓம் அகண்ட லிங்கமே போற்றி
ஓம் அப்பு லிங்கமே போற்றி
ஓம் அபூர்வ லிங்கமே போற்றி
ஓம் அனாதி லிங்கமே போற்றி
ஓம் அனுக்ரஹ லிங்கமே போற்றி
ஓம் அர்ச்சாரூப லிங்கமே போற்றி
ஓம் அபிஷேகப்ரிய லிங்கமே போற்றி

ஓம் அம்ருத லிங்கமே போற்றி
ஓம் அவ்யக்த லிங்கமே போற்றி
ஓம் அநேகரூப லிங்கமே போற்றி
ஓம் அசலேஸ்வர லிங்கமே போற்றி
ஓம் அத்ரீஸ்வர லிங்கமே போற்றி
ஓம் அனந்தேஸ்வர லிங்கமே போற்றி
ஓம் அந்தகேஸ்வர லிங்கமே போற்றி
ஓம் அருள் லிங்கமே போற்றி
ஓம் அருணாசல லிங்கமே போற்றி
ஓம் அனந்த லிங்கமே போற்றி

ஓம் ஆதி லிங்கமே போற்றி
ஓம் ஆதிமகாபல லிங்கமே போற்றி
ஓம் ஆத்ம லிங்கமே போற்றி
ஓம் ஆதார லிங்கமே போற்றி
ஓம் ஆனந்த லிங்கமே போற்றி
ஓம் ஆரண்ய லிங்கமே போற்றி
ஓம் ஆகர்ஷித லிங்கமே போற்றி
ஓம் ஆலாஸ்ய லிங்கமே போற்றி
ஓம் ஆகம லிங்கமே போற்றி
ஓம் ஆகாஸ லிங்கமே போற்றி

ஓம் ஆர்ஷ லிங்கமே போற்றி
ஓம் ஆசுர லிங்கமே போற்றி
ஓம் ஆன்மார்த்த லிங்கமே போற்றி
ஓம் ஆபத்பாந்தவ லிங்கமே போற்றி
ஓம் ஆத்யந்த லிங்கமே போற்றி
ஓம் ஆவர்த்தேச லிங்கமே போற்றி
ஓம் இஷ்ட லிங்கமே போற்றி
ஓம் இஷ்டரூப லிங்கமே போற்றி
ஓம் இந்திர லிங்கமே போற்றி
ஓம் இஷ்டாபூரித லிங்கமே போற்றி

ஓம் இகபரதாயக லிங்கமே போற்றி
ஓம் ஈர்க்கும் லிங்கமே போற்றி
ஓம் உக்ர லிங்கமே போற்றி
ஓம் உத்தமோத்தம லிங்கமே போற்றி
ஓம் ஊர்த்துவ லிங்கமே போற்றி
ஓம் ஏகாந்த லிங்கமே போற்றி
ஓம் ஓங்கார லிங்கமே போற்றி
ஓம் ஓங்காரேஸ்வர லிங்கமே போற்றி
ஓம் ஓளஷத லிங்கமே போற்றி
ஓம் கனக லிங்கமே போற்றி

ஓம் கந்த லிங்கமே போற்றி
ஓம் கன்ம சாதாக்கிய லிங்கமே போற்றி
ஓம் கர்த்ரு சாதாக்கிய லிங்கமே போற்றி
ஓம் கண்டகேசுவர லிங்கமே போற்றி
ஓம் கர்த்தமேஸ்வர லிங்கமே போற்றி
ஓம் கடுகேச லிங்கமே போற்றி
ஓம் கபாலீஸ்வர லிங்கமே போற்றி
ஓம் காண லிங்கமே போற்றி
ஓம் காருண்ய லிங்கமே போற்றி
ஓம் காசி லிங்கமே போற்றி

ஓம் காஞ்சி லிங்கமே போற்றி
ஓம் காளத்தி லிங்கமே போற்றி
ஓம் காம்பீர்ய லிங்கமே போற்றி
ஓம் காலசம்ஹார லிங்கமே போற்றி
ஓம் கிரி லிங்கமே போற்றி
ஓம் கீர்த்தி லிங்கமே போற்றி
ஓம் கிருபாசாகர லிங்கமே போற்றி
ஓம் கிருத்திவாகேச லிங்கமே போற்றி
ஓம் கும்பேச லிங்கமே போற்றி
ஓம் குப்தேச லிங்கமே போற்றி

ஓம் குஸ்மேஸ லிங்கமே போற்றி
ஓம் குபேரேஸ்வர லிங்கமே போற்றி
ஓம் குரு லிங்கமே போற்றி
ஓம் குணபர லிங்கமே போற்றி
ஓம் குமாரேசுவர லிங்கமே போற்றி
ஓம் கேதார லிங்கமே போற்றி
ஓம் கைலாச லிங்கமே போற்றி
ஓம் கோடி லிங்கமே போற்றி
ஓம் கோடீஸ்வர லிங்கமே போற்றி
ஓம் கோள லிங்கமே போற்றி

ஓம் கோமய லிங்கமே போற்றி
ஓம் கோமேதக லிங்கமே போற்றி
ஓம் கோகர்ணேசுர லிங்கமே போற்றி
ஓம் கோதூமேஸ்வர லிங்கமே போற்றி
ஓம் சர்வதேசிக லிங்கமே போற்றி
ஓம் சர்வதேவரூப லிங்கமே போற்றி
ஓம் சங்கர லிங்கமே போற்றி
ஓம் சங்கடஹர லிங்கமே போற்றி
ஓம் சயில லிங்கமே போற்றி
ஓம் சயிலேஸ்வர லிங்கமே போற்றி

ஓம் சர்வசம லிங்கமே போற்றி
ஓம் சப்தேஸ்வர லிங்கமே போற்றி
ஓம் சதாசிவ லிங்கமே போற்றி
ஓம் சச்சிதானந்த லிங்கமே போற்றி
ஓம் சகஸ்ர லிங்கமே போற்றி
ஓம் சம்ஹார லிங்கமே போற்றி
ஓம் சந்திரகாந்த லிங்கமே போற்றி
ஓம் சரண்யேசுவர லிங்கமே போற்றி
ஓம் சக்தீஸ்வர லிங்கமே போற்றி
ஓம் சண்டீஸ்வர லிங்கமே போற்றி

ஓம் சங்கரேஸ்வர லிங்கமே போற்றி
ஓம் சங்கமேசுவர லிங்கமே போற்றி
ஓம் சந்திரேஸ்வர லிங்கமே போற்றி
ஓம் சதுர்வேதப்ரிய லிங்கமே போற்றி
ஓம் சாக்ஷி லிங்கமே போற்றி
ஓம் சாந்த லிங்கமே போற்றி
ஓம் சாளக்ராம லிங்கமே போற்றி
ஓம் சிரேஷ்ட லிங்கமே போற்றி
ஓம் சிவ லிங்கமே போற்றி
ஓம் சிவாதிக லிங்கமே போற்றி

ஓம் சித்த லிங்கமே போற்றி
ஓம் சித்தி தாயக லிங்கமே போற்றி
ஓம் சித்திர லிங்கமே போற்றி
ஓம் சிம்மேஸ்வர லிங்கமே போற்றி
ஓம் சிவசாதாக்கிய லிங்கமே போற்றி
ஓம் சிவசக்தி ஐக்கிய லிங்கமே போற்றி
ஓம் சிதம்பர லிங்கமே போற்றி
ஓம் சீதள லிங்கமே போற்றி
ஓம் சுத்த லிங்கமே போற்றி
ஓம் சுயம்பு லிங்கமே போற்றி

ஓம் சுரேஸ்வர லிங்கமே போற்றி
ஓம் சுக்ரேஸ்வர லிங்கமே போற்றி
ஓம் சுந்தர லிங்கமே போற்றி
ஓம் சூர்யகாந்த லிங்கமே போற்றி
ஓம் சூலேஸ்வர லிங்கமே போற்றி
ஓம் சூர்யேஸ்வர லிங்கமே போற்றி
ஓம் ஸ்தூல லிங்கமே போற்றி
ஓம் சூஷ்ம லிங்கமே போற்றி
ஓம் ஸ்திர லிங்கமே போற்றி
ஓம் ஸ்தாபித லிங்கமே போற்றி

ஓம் ஸ்வர்ண லிங்கமே போற்றி
ஓம் ஸ்வஸ்திக லிங்கமே போற்றி
ஓம் ஸ்படிக லிங்கமே போற்றி
ஓம் சைதன்ய லிங்கமே போற்றி
ஓம் சோம நாத லிங்கமே போற்றி
ஓம் சோமேஸ்வர லிங்கமே போற்றி
ஓம் ஜய லிங்கமே போற்றி
ஓம் ஜம்பு லிங்கமே போற்றி
ஓம் ஜகந்நாத லிங்கமே போற்றி
ஓம் ஜகத்ரஷக லிங்கமே போற்றி

ஓம் ஜல லிங்கமே போற்றி
ஓம் ஜங்கம லிங்கமே போற்றி
ஓம் ஜீவ லிங்கமே போற்றி
ஓம் ஜோதி லிங்கமே போற்றி
ஓம் தர்ப்ப லிங்கமே போற்றி
ஓம் தர்மேசுவர லிங்கமே போற்றி
ஓம் தண்டுல லிங்கமே போற்றி
ஓம் தாருஜ லிங்கமே போற்றி
ஓம் தசாசுவமேத லிங்கமே போற்றி
ஓம் தாராப்ரிய லிங்கமே போற்றி

ஓம் தாம்ர லிங்கமே போற்றி
ஓம் தான்ய லிங்கமே போற்றி
ஓம் த்ரிமூர்த்தி ரூப லிங்கமே போற்றி
ஓம் த்ரியம்பகேசுவர லிங்கமே போற்றி
ஓம் திவ்ய லிங்கமே போற்றி
ஓம் தீக்ஷ்ணேச லிங்கமே போற்றி
ஓம் துக்தேச லிங்கமே போற்றி
ஓம் துந்துகேசுவர லிங்கமே போற்றி
ஓம் தூரேச லிங்கமே போற்றி
ஓம் தேவ லிங்கமே போற்றி

ஓம் தேவி லிங்கமே போற்றி
ஓம் தேஜோ லிங்கமே போற்றி
ஓம் தைவீக லிங்கமே போற்றி
ஓம் த்ரைலோஹிக லிங்கமே போற்றி
ஓம் நடன லிங்கமே போற்றி
ஓம் நக்ஷத்ர லிங்கமே போற்றி
ஓம் நந்தீஸ்வர லிங்கமே போற்றி
ஓம் நகேஸ்வர லிங்கமே போற்றி
ஓம் நந்தகேசுவர லிங்கமே போற்றி
ஓம் நவரத்தின லிங்கமே போற்றி

ஓம் நவநீத லிங்கமே போற்றி
ஓம் நாக லிங்கமே போற்றி
ஓம் நாகாபரண லிங்கமே போற்றி
ஓம் நாகேஸ்வர லிங்கமே போற்றி
ஓம் நாருகேஸ்வர லிங்கமே போற்றி
ஓம் நாதப்ரிய லிங்கமே போற்றி
ஓம் நாமப்ரிய லிங்கமே போற்றி
ஓம் நிர்மல லிங்கமே போற்றி
ஓம் நைர்ருத லிங்கமே போற்றி
ஓம் நித்ய லிங்கமே போற்றி

ஓம் நிருத்யப்ரிய லிங்கமே போற்றி
ஓம் பர லிங்கமே போற்றி
ஓம் பராபர லிங்கமே போற்றி
ஓம் பஞ்ச லிங்கமே போற்றி
ஓம் பஞ்சமுக லிங்கமே போற்றி
ஓம் பஞ்சாக்ஷர லிங்கமே போற்றி
ஓம் ப்ரசாத லிங்கமே போற்றி
ஓம் ப்ரதிஷ்டித லிங்கமே போற்றி
ஓம் ப்ரதஷிணப்ரிய லிங்கமே போற்றி
ஓம் ப்ரணவ லிங்கமே போற்றி

ஓம் ப்ராண லிங்கமே போற்றி
ஓம் ப்ரம்ம லிங்கமே போற்றி
ஓம் ப்ரம்மாண்ட லிங்கமே போற்றி
ஓம் பஸவ லிங்கமே போற்றி
ஓம் பத்ரேசுவர லிங்கமே போற்றி
ஓம் பவழ லிங்கமே போற்றி
ஓம் பக்வ லிங்கமே போற்றி
ஓம் பக்தப்ரிய லிங்கமே போற்றி
ஓம் பத்ரி லிங்கமே போற்றி
ஓம் பத்மப்ரிய லிங்கமே போற்றி

ஓம் பஞ்சபூத லிங்கமே போற்றி
ஓம் பத்மராக லிங்கமே போற்றி
ஓம் பக்தவத்ஸல லிங்கமே போற்றி
ஓம் பக்ததாச லிங்கமே போற்றி
ஓம் பரார்த்த லிங்கமே போற்றி
ஓம் பாண லிங்கமே போற்றி
ஓம் பாஹ்ய லிங்கமே போற்றி
ஓம் பார்த்திவ லிங்கமே போற்றி
ஓம் பாபநாச லிங்கமே போற்றி
ஓம் பாண்டவேஸ்வர லிங்கமே போற்றி

ஓம் பிரகதீஸ்வர லிங்கமே போற்றி
ஓம் பிரகாச லிங்கமே போற்றி
ஓம் பிரதோஷ லிங்கமே போற்றி
ஓம் பிலேஸ்வர லிங்கமே போற்றி
ஓம் பீமேஸ்வர லிங்கமே போற்றி
ஓம் பீஜ லிங்கமே போற்றி
ஓம் பீமசங்கர லிங்கமே போற்றி
ஓம் புண்ய லிங்கமே போற்றி
ஓம் புராண லிங்கமே போற்றி
ஓம் புவன லிங்கமே போற்றி

ஓம் பூதேஸ்வர லிங்கமே போற்றி
ஓம் புண்டரீகேச லிங்கமே போற்றி
ஓம் பூத லிங்கமே போற்றி
ஓம் பூதேச லிங்கமே போற்றி
ஓம் பூரேச லிங்கமே போற்றி
ஓம் பூர்ண லிங்கமே போற்றி
ஓம் பூஷ்டிதாயக லிங்கமே போற்றி
ஓம் பூஜ்ய லிங்கமே போற்றி
ஓம் பூஜாப்ரிய லிங்கமே போற்றி
ஓம் பௌருஷ லிங்கமே போற்றி

ஓம் போகேஸ்வர லிங்கமே போற்றி
ஓம் மங்கள லிங்கமே போற்றி
ஓம் மரகத லிங்கமே போற்றி
ஓம் மஹா லிங்கமே போற்றி
ஓம் மகாகாள லிங்கமே போற்றி
ஓம் மகேஸ்வர லிங்கமே போற்றி
ஓம் மங்களேசுவர லிங்கமே போற்றி
ஓம் மஞ்சுநாத லிங்கமே போற்றி
ஓம் மல்லிகார்ஜீன லிங்கமே போற்றி
ஓம் மத்தியார்ஜுன லிங்கமே போற்றி

ஓம் மார்க்கபந்து லிங்கமே போற்றி
ஓம் மார்க்கண்டேய லிங்கமே போற்றி
ஓம் மானஸ லிங்கமே போற்றி
ஓம் மானுஷ லிங்கமே போற்றி
ஓம் ம்ருண்மய லிங்கமே போற்றி
ஓம் ம்ருத்யுஞ்சய லிங்கமே போற்றி
ஓம் மூல லிங்கமே போற்றி
ஓம் மூர்த்தி லிங்கமே போற்றி
ஓம் மூர்த்திசாதாக்கிய லிங்கமே போற்றி
ஓம் மேரு லிங்கமே போற்றி

ஓம் மோன லிங்கமே போற்றி
ஓம் மோக்ஷ லிங்கமே போற்றி
ஓம் யக்ஞ லிங்கமே போற்றி
ஓம் யாம்ய லிங்கமே போற்றி
ஓம் யோக லிங்கமே போற்றி
ஓம் யோகேஸ்வர லிங்கமே போற்றி
ஓம் ரஸ லிங்கமே போற்றி
ஓம் ரஜத லிங்கமே போற்றி
ஓம் ராம லிங்கமே போற்றி
ஓம் ராஜ லிங்கமே போற்றி

ஓம் ராமேஸ்வர லிங்கமே போற்றி
ஓம் ருஷ்யஸ்ருங்க லிங்கமே போற்றி
ஓம் ருணமோசன லிங்கமே போற்றி
ஓம் ருத்ரப்ரிய லிங்கமே போற்றி
ஓம் ருத்ராக்ஷப்ரிய லிங்கமே போற்றி
ஓம் ரௌத்ர லிங்கமே போற்றி
ஓம் லகுப்ரிய லிங்கமே போற்றி
ஓம் லினேஸ்வர லிங்கமே போற்றி
ஓம் லோகஜ லிங்கமே போற்றி
ஓம் லோகரக்ஷக லிங்கமே போற்றி

ஓம் வஜ்ர லிங்கமே போற்றி
ஓம் வரப்ரதாயக லிங்கமே போற்றி
ஓம் வாயு லிங்கமே போற்றி
ஓம் வான்மிக லிங்கமே போற்றி
ஓம் வந்தித லிங்கமே போற்றி
ஓம் வர்த்தமான லிங்கமே போற்றி
ஓம் வியாபி லிங்கமே போற்றி
ஓம் வியக்தாவியக்த லிங்கமே போற்றி
ஓம் விஸ்வரூப லிங்கமே போற்றி
ஓம் விஷ்ணுப்ரிய லிங்கமே போற்றி

ஓம் விஸ்வப்ரிய லிங்கமே போற்றி
ஓம் வில்வப்ரிய லிங்கமே போற்றி
ஓம் விபூதி லிங்கமே போற்றி
ஓம் விசித்ர லிங்கமே போற்றி
ஓம் வீர்ய லிங்கமே போற்றி
ஓம் விஸ்வ லிங்கமே போற்றி
ஓம் விமலேஸ்வர லிங்கமே போற்றி
ஓம் வீரேஸ்வர லிங்கமே போற்றி
ஓம் விருத்திகிரீச லிங்கமே போற்றி
ஓம் வியாக்ரேசுவர லிங்கமே போற்றி

ஓம் வியாளேஸ்வர லிங்கமே போற்றி
ஓம் வைஷ்ணவ லிங்கமே போற்றி
ஓம் வைத்தியநாதேஸ்வர லிங்கமே போற்றி
ஓம் வேத லிங்கமே போற்றி
ஓம் ஹிரண்ய லிங்கமே போற்றி
ஓம் ஹ்ருதய லிங்கமே போற்றி
ஓம் ஹிரண்யகர்பேச லிங்கமே போற்றி
ஓம் ஞான லிங்கமே போற்றி
ஓம் ஞானதாயக லிங்கமே போற்றி
ஓம் லிங்கோத்பவ லிங்கமே போற்றி.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar