SS பிரதாம்பாள் பஞ்சரத்னம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> பிரதாம்பாள் பஞ்சரத்னம்
பிரதாம்பாள் பஞ்சரத்னம்
பிரதாம்பாள் பஞ்சரத்னம்

உத்யத்பாஸ்கர ஸந்நிபாம்ஸு லலிதாம் ஜாஜ்வல்ய தேஜோமயாம்
காருண்யாம்ருத வர்ஷிணிம் சிவமயீம் கல்யாண ஸந்தாயிநீம்
நாநாரத்ன விபூஷிணீம் ஸுதிலகாம் பீதாம்பரா லங்க்ருதாம்
வந்தேஸ்ரீத்வனி பிரதாம்பாம் ஸ்மிதமுகீம் ஸெளபாக்யய ஸம்பத் பிரதாம்

ஸெளம்யாம் ரூபவிலாஸிநீம் மணிமயீம் ஸெளந்தர்ய ஸீமந்தினீம்
ஸெளவர்ணாம் பரதாரிணீம் குணமயீம் ஸெளசீல ஸம்வர்த்தீனம்
ஸெளபாக்யாமிருத வர்ஷிணீம் த்வனிமயீம் ஸாநந்தஸந்தாயினீம்
வந்தேஸ்ரீத்வனி பிரதாம்பாம் பகவதீம் ஸெளலப்ய ஸம்பத் பிரதாம்

ராகா சந்திரஸமானகாந்தி வதனாம் ராஜீவ நேத்ரோஜ்வலாம்
நாநா பூஷணசோபினீம் ஸுதிலகாம் தாடங்க பூ÷ஷாஜ்வலாம்
öக்ஷளமாலங்கிருத வஸ்திர கஞ்சகவதீம் மாங்கல்ய சூத்ரோஜ்வலாம்
வந்தேஸ்ரீத்வனி பிரதாம்பாம் குணவதீம் ஸெளந்தர்ய ஸம்பத் பிரதாம்

வாசாம வாக்விலாஸிநீம் சசிமுகீம் ஜாஜ்வல்ய காத்ரோஜ்வலீம்
வீணாவெணு மிருதங்கவாத்ய ரஸிகாம் ஹாரக்வ நவாஸிநீம்
தாளபுரீச வாமபாக நிலயாம் ஈசாங்க பூ÷ஷாஜ்வலீம்
வந்தேஸ்ரீத்வனி பிரதாம்பாம் சுபகரீம் ஸெளசீல ஸம்பத் ப்ரதாம்

ஆத்யாம் ஆகமஸம் பிரதாய நிபுணாம் ஆனந்த ஸந்தாயிநீம்
மாலாலாலித மந்திரிணீம் ஸ்வரமயீம் ஸர்வார்த்த ஸித்திப்ரதாம்
பூஜ்யாம் பூஜக தேஹபாகலஸிதாம் பூஜார்த்த ஸித்திப்ரதாம்
வந்தேஸ்ரீத்வனி பிரதாம்பாம் ஜயகரீம் ஸந்தான ஸம்பத் ப்ரதாம்.

வந்தே அலங் காரவன நிலயம்
வந்தே ஜகத் காரணம்
வந்தே த்வனி ப்ரதாம்பிகா ஸமேதம்
வந்தே தாளபுரீசம்
வந்தே ஞானசம்பந்த தாளப்ரதம்
வந்தே பசூநாம் பதிம்
வந்தே சூரியமூர்த்தி பூஜித பதம்
வந்தே சிவம் சங்கரம்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar