SS நகுலீ சரஸ்வதி மந்திரம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> நகுலீ சரஸ்வதி மந்திரம்
நகுலீ சரஸ்வதி மந்திரம்
நகுலீ சரஸ்வதி மந்திரம்

அஸ்ய ஸ்ரீ நகுலீ சரஸ்வதி மஹா மந்த்ரஸ்ய
விச்வாமித்ர ருஷி : த்ரிஷ்டுப் சந்த :
நகுலீ சரஸ்வதீ தேவதா
ஸாரஸ்வதே மம பாதஜயே வா விநியோக :
ஐம் க்லீம் ஸெள ஸெள க்லீம் ஐம்
என்று கரஷடங்க ஸ்ருதயாதி ந்யாஸம்
பூர்ப்பு வஸ்ஸுவ ரோமிதி திக் பந்த:

தியானம்

ஓஷ்டாப்யாம் பிஹிதைச்ச பங்க்தி நிஸிதை :
தந்தைர்கனைஸ் ஸம்வ்ருதா
தீக்ஷணா வஜ்ரவதத்ர ஸர்வஜகதாம் யாஸ்வாமினீ ஸந்ததம்
ஸாமாம் சாரு கரோது வாதநிபுணம் ஸர்வத்ர ஸா வாக்ரஸா
யேன ஸ்யாமஹமேவ ஸர்வஜகதா மத்யர்த மக்ரேஸர :
தாக்ஷ்ர்யாரூடா மஹிதலளிதம் தாலுஜன்மா விஸங்கீ
சஞ்சத் வீணா கலரவஸுகீ சக்ர ஸங்காஸி பாணி
ராறோத்தும்ஸா மனஸி நகுலீ ராஜது ஸ்யாமளா யா
ப்ரத்யங்கத்வம் பரிகதவதீ ப்ரத்யஹம் மாமகீனே
லம் இத்யாதி பஞ்சபூஜா
மந்த்ர: ஐம் ஓஷ்டாபிதானா நகுலீ க்லீம் தந்தை :
பரிவ்ருதா பவி : ஸெள : ஸரவஸ்யை வாச
ஈஸான சாரு
மாமிக வாதயேத் வத வத
வாக்வாதினீ ஸ்வாஹா
ஹ்ருதயாதி ந்யாஸம் பூர்ப்புவஸ்ஸு
ரோமிதி திக்விமோக
த்யானம் லமித்யாதி புன : பூஜா பூஜா
ஸமர்பணம்


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar