SS மகாலட்சுமி ஸ்தோத்திரம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> மகாலட்சுமி ஸ்தோத்திரம்
மகாலட்சுமி ஸ்தோத்திரம்
மகாலட்சுமி ஸ்தோத்திரம்

செல்வம் நிலைக்க

நம கமலவாஸிந்யை நாராயண்யை நமோ நம:
க்ருஷ்ணப்ரியாயை ஸததம் மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

பத்ம பத்ரேக்ஷணாயை ச பத்மாஸ்யாயை நமோ நம:
பத்மாஸநாயை பத்மின்யை வைஷ்ணவ்யை ச நமோ நம:

ஸர்வ ஸம்பத் ஸ்வரூபிண்யைஸர்வாராத்யை நமோ நம:
ஹரிபக்தி ப்ரதாத்ர்யை ச ஹர்ஷ தாத்ர்யை நமோ நம:

க்ருஷ்ண வக்ஷ: ஸ்திதாயை ச க்ருஷ்ணேசாயை நமோ நம:
சந்த்ர சோபா ஸ்வரூபாயை ரத்ன பத்மே ச சோபனே

ஸம்பத் யதிஷ்டாத்ரு தேவ்யை மஹாதேவ்யை நமோ நம:
நமோ வ்ருத்தி ஸ்வரூபாயை வ்ருத்திதாயை நமோ நம:

வைகுண்டே யா மஹாலக்ஷ்மீ: யா லக்ஷ்மீ: க்ஷீரஸாகரே
ஸ்வர்கலக்ஷ்மீ ரிந்த்ர கேஹே ராஜலக்ஷ்மீர் னந்ருபாலயே

க்ருஹலக்ஷ்மீச்ச க்ருஹிணாம் கேஹே ச க்ருஹதேவதா
ஸூரபி: ஸாகரே ஜாதா தக்ஷிணா யஜ்ஞ காமினீ

அதிதிர் தேவமாதா த்வம் கமலாகமலாலயா
ஸ்வாஹா த்வம் ச ஹவிர்தானே கவ்யதானே ஸ்வதா ஸ்ம்ருதா

த்வம் ஹி விஷ்ணுஸ்வரூபா ச ஸர்வாதாரா வஸூந்தரா
சுத்த ஸத்வ ஸ்வரூபா த்வம் நாராயண பாராயணா

க்ரோத ஹிம்ஸா வர்ஜிதா ச வரதா சாரதா சுபா
பரமார்த்த ப்ரதா த்வம ச ஹரிதாஸ்ய ப்ரதா பரா

யயா விநா ஜகத் ஸர்வம் பஸ்மீபூத மஸாரகம்
ஜீவந் ம்ருதம் ச விச்வம் ச சச்வத் ஸர்வம் யயா விநா

ஸர்வேஷாஞ்ச பரா மாதா ஸர்வ பாந்தவ ரூபிணீ
தர்மார்த்த காம மோக்ஷõணாம் த்வம் ச காரண ரூபிணீ

யதா மாதா ஸ்தநாந்தாநாம் சிசூநாம் சைசவே ஸஜா
ததா த்வம் ஸர்வதா மாதா ஸர்வேஷாம் ஸர்வரூபத:

மாத்ரு ஹீந: ஸ்தநாந்தஸ்து ஸ ச ஜீவதி தைவத
த்வயா ஹீநோ ஜன: கோபி ந ஜீவத்யேவ நிச்சிதம்

ஸூப்ரஸந்த ஸ்வரூபா த்வம் மாம் ப்ரஸந்தா பவாம்பிகே
வைரிக்ரஸ்தம் ச விஷயம் தேஹி மஹ்யம் ஸநாததி

அஹம் யாவத் த்வயா ஹீநோ பந்துஹீனச்ச பிக்ஷüக
ஸர்வ ஸம்பத் விஹீநச்ச தாவதேவ ஹரிப்ரியே

ஜ்ஞாநம் தேஹி ச தர்மம் ச ஸர்வ ஸெளபாக்ய மீப்ஸிதம்
ப்ரபாவஞ்ச ப்ரதாபஞ்ச ஸர்வாதிகாரமேவ ச

ஜயம் பராக்ரமம் யுத்தே பரமைச்வர்ய மேவ ச
இத்யுக்த்வா ச மஹேந்த்ரச்ச ஸர்வை: ஸூரகமை: ஸஹ

ப்ரணநாம ஸாச்ருநேத்ரோ மூர்த்னா சைவ புந புன
ப்ரஹ்மா ச சங்கரச்சைவ யே÷ஷா தர்மச்ச கேசவ:

ஸர்வே சக்ரு: பரீஹாரம் ஸூரார்த்தே ச புந: புந:
தேவேப்யச்ச வாம் தத்வா புஷ்பமாலாம் மநோஹரம்

கேசவாசய ததௌ லக்ஷ்மீ: ஸந்துஷ்டா ஸூரஸம்ஸதி
யயுர் தேவாச்ச ஸந்துஷ்டா ஸ்வம் ஸ்வம் ஸ்தாநம் ச நாரத

தேவீ யயௌ ஹரே: ஸ்தாநம் ஹ்ருஷ்டா க்ஷீரோத சாயிந
யயதுச்சைவ ஸ்வக்ருஹம் ப்ரஹ்மேசாநௌ ச நாரத

தத்வா சுபாசிஷம் தௌ ச தேவேப்ய ப்ரீதிபூர்வகம்
இதம் ஸ்தோத்ரம் மஹாபுண்யம் த்ரிஸந்த்யம் ய படேந் நர;

குபேரதுல்ய ஸ பவேத் ராஜராஜேச்வரோ மஹாந்
பஞ்சலக்ஷ ஜபேநைவ ஸ்தோத்ர ஸித்தி பவேத் ந்ருணாம்

ஸித்த ஸ்தோத்ரம் யதி படேத் மாஸமேகந்து ஸந்ததம்
மஹாஸூகீ ச ராஜேந்த்ரோ பவிஷ்யதி ந ஸம்சய:

இழந்த செல்வத்தை மீண்டும் பெற

மயி குரு மங்கள மம்புஜ வாஸினி மங்கள தாயினி மஞ்ஜீகதே
மதிமல ஹாரிணி மஞ்ஜூளபாஷிணி மன்மததாத வினோதரதே
முனி ஜன பாலினி மௌக்திக மாலினி ஸத்குணவர்ஷிணி ஸாதுநுதே
ஜய ஜய ஹே மதுஸூதன மோஹினி மோதவிதாயினி வேதனுதே

கலிமல ஹாரிணி காமித தாயினி காந்திவிதாயினி காந்தஹிதே
கமலதளோபம கம்ரபதத்வய ஸிஞ்ஜித நூபுர நாதயுதே
கமலஸூமாலினி காஞ்சனஹாரிணி லோக ஸூகைஷிணி காமினுதே
ஜய ஜய ஹே மதுஸூதன மோஹினி மோதவிதாயினி வேதனுதே

குவலயமேசக நேத்ர க்ருபாபரிபாலித ஸம்ச்ரித பக்தகுலே
குருவர சங்கர ஸந்நுதி துஷ்டி ஸூவ்ருஷ்ட ஸூஹேம மயாமலகே
ரவிகுல வாரிதி சந்த்ர ஸமாதர மந்த்ர க்ருஹீத ஸூபாணிதலே
ஜய ஜய ஹே மதுஸூதன மோஹினி மோதவிதாயினி வேதனுதே

குல-லலனா-குல லாலித-லோல விலோசன பூர்ண க்ருபாகமலே
சல தலகாவளி-வாரித-மத்யக சந்த்ரஸூ நிர்மல பாலதலே
மணிமய பாஸ ஸூகர்ண ஸபூஷணக்ருஹீதஸூபாணிதலே
ஜய ஜய ஹே மதுஸூதன மோஹினி மோதவிதாயினி வேதனுதே

ஸூர கண தானவ மண்டலலோடித ஸாகர ஸம்பர திவ்யதனோ
ஸகல ஸூராஸூரதேவமுனீநதி ஹாய ச தர்ஷத்ருசாஹிரமே
குணகண வாரிதி நாதமஹோரஸி தத்த ஸூமாவளிஜாதமுதே
ஜய ஜய ஹே மதுஸூதன மோஹினி மோதவிதாயினி வேதனுதே

கனக கடோபம குங்கும சோபித ஹாரஸூரஞ்ஜித திவ்யகுலே
கமலஜ பூஜித குங்குமபங்கிள காந்த பதத்வய தாமரஸே
கரத்ருத கஞ்ஜஸீ-மேகடிவீத துகூல மனோஹரகாந்திவ்ருதே
ஜய ஜய ஹே மதுஸூதன மோஹினி மோதவிதாயினி வேதனுதே

ஸூரபதி பூஜன தத்தமனோஹர சந்தன குங்குமஸம்வளிதே
ஸூரயுவதீ க்ருதவாதன நர்த்தன வீஜன வந்தன ஸ்ம்முதிதே
நிஜரமணாருண பாதஸரோருஹ மர்தன கல்பன தோஷயுதே
ஜய ஜய ஹே மதுஸூதன மோஹினி மோதவிதாயினி வேதனுதே

தினமணி ஸந்நிப தீபஸூதீபித ரத்னஸமாவ்ருத திவ்ய க்ருஹே
ஸூததன தான்யமுகாபித லக்ஷ்ம்யபி ஸம்வ்ருத காந்த க்ருஹீதகரே
நிஜவன பூஜன திவ்ய ஸூமாசனவந்தன கல்பித பர்த்ருப்தே
ஜய ஜய ஹே மதுஸூதன மோஹினி மோதவிதாயினி வேதனுதே

மம ஹ்ருதி வாஸ பரா பவ தாபமபாகுரு தேஹி ரமே
மயி கருணாம் குரு ஸாதரவீக்ஷண மர்த்திஜனே திச சாருதனே
ஸக்ருதபி வீக்ஷண ஜாத மஹோதய சக்ர முகாகில தேவகணே
ஜய ஜய ஹே மதுஸூதன மோஹினி மோதவிதாயினி வேதனுதே

ஸூததன மௌக்திக ஹைம நிவேசித ரத்ன ஸூபூஷனதானரதே
ரத-கஜ-வாஜித-ஸமா வ்ருத மந்திர ராஜ்ய-ஸீகல்பன கல்பலதே
குஸூம-ஸூசந்தன வஸ்த்ர மனோஹர ரூப கலாரதி போஷரதே
ஜய ஜய ஹே மதுஸூதன மோஹினி மோதவிதாயினி வேதனுதே

திமிதிமி திந்திமி திந்திமி திந்திமி துந்துபி-நாதஸூபூர்ணதிசே
குமகும குங்கும குமகும குங்கும சங்கநிநாதாஸூதுஷ்டிவசே
நடனகலாபடு தேவநடீகுல ஸங்க்ரம நர்த்தன தத்த த்ருசே
ஜய ஜய ஹே மதுஸூதன மோஹினி மோதவிதாயினி வேதனுதே

ஹரிஹர-பூஜன-மத்புத-பாஷண மஷ்டஸூஸித்திமுபானயமே
மதுக்ருத-பாயஸ முக்தக்ருதௌதன பக்ஷ்யநிவேதன துஷ்டமதே
ஸகலஸூமார்பன பூஜனஸம்ப்ரம தேவவதூகுல ஸம்வளிதே
ஜய ஜய ஹே மதுஸூதன மோஹினி மோதவிதாயினி வேதனுதே

அனவதி-மங்கள-மார்த்தி-வினாதன மச்யுத-ஸேவனமம்பரமே
நிகில கலாமதி மாஸ்திக ஸங்கம மிந்த்ரிய பாடவமர்ப்பயமே
அமித மஹோதய மிஷ்ட ஸமாகம மஷ்ட ஸூஸம்பதமாசுமம
ஜய ஜய ஹே மதுஸூதன மோஹினி மோதவிதாயினி வேதனுதே

கரத்ருத சுக்ல ஸூமாவளிநிர்மித ஹாரகஜீவ்ருதபார்ச்வதலே
கமலநிவாஸினி சோகவினாசினி தைவஸூவாஸினி லக்ஷ்ம்யபிதே
நிஜரமணாருண சந்தன சர்ச்சித சம்பக ஹாரஸூசாருகளே
ஜய ஜய ஹே மதுஸூதன மோஹினி மோதவிதாயினி வேதனுதே

அனகமனந்தபதாந்வித ராஜஸூ தீஷித ஸத்க்ருதபத்யமிதம்
படதி ச்ருணோதி ச பக்தியுதோ யதி பாக்ய ஸம்ருத்தி மதோ லபதே
த்விஜ ஸ்ரீ வரதேசிக ஸந்நுதி துஷ்ட ரமே பரிபாலய லோகமிமம்
ஜய ஜய ஹே மதுஸூதன மோஹினி மோதவிதாயினி வேதனுதே


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar