SS நடராஜர் போற்றி - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> நடராஜர் போற்றி
நடராஜர் போற்றி
நடராஜர் போற்றி

ஓம் நடராஜனே போற்றி
ஓம் நடனகாந்தானே போற்றி
ஓம் அழகனே போற்றி
ஓம் அபயகரனே போற்றி
ஓம் அகத்தாடுபவனே போற்றி
ஓம் அஜபா நடனனே போற்றி
ஓம் அம்பல வாணனே போற்றி
ஓம் அம்சபாத நடனனே போற்றி
ஓம் அபிஷேகப் பிரியனே போற்றி
ஓம் அர்கமலர்ப் பிரியனே போற்றி

ஓம் அருள்மதாண்டவனே போற்றி
ஓம் அகந்தையழிப்பவனே போற்றி
ஓம் ஆடலரசனே போற்றி
ஓம் ஆனந்தாண்டவனே போற்றி
ஓம் ஆட்டுவிப்பவனே போற்றி
ஓம் ஆடியடக்குபவனே போற்றி
ஓம் ஆபத்பாந்தவனே போற்றி
ஓம் ஆதிஷேசனுக்குக்கருளியவனே போற்றி
ஓம் இசையரசனே போற்றி
ஓம் இன்னிசைப்பிரியனே போற்றி

ஓம் ஈரெண் கரனே போற்றி
ஓம் ஈர்க்கும் நடனனே போற்றி
ஓம் உடுக்கையனே போற்றி
ஓம் உன்மத்த நடனனே போற்றி
ஓம் உண்மைப் பொருளே போற்றி
ஓம் உமாதாண்டவனே போற்றி
ஓம் ஊழித்தாண்டவனே போற்றி
ஓம் ஊர்த்துவதாண்டவனே போற்றி
ஓம் கலையரசனே போற்றி
ஓம் கங்காதரனே போற்றி

ஓம் கமல நடனனே போற்றி
ஓம் கனக சபையனே போற்றி
ஓம் கருணாமூர்த்தியே போற்றி
ஓம் கங்காவதரண நடனனே போற்றி
ஓம் கால்மாறியாடியவனே போற்றி
ஓம் காளிகாபங்கதாண்டவனே போற்றி
ஓம் கிங்கிணி பாதனே போற்றி
ஓம் குக்குட நடனனே போற்றி
ஓம் கூத்தனே போற்றி
ஓம் கூழ் ஏற்றவனே போற்றி

ஓம் கௌரி தாண்டவனே போற்றி
ஓம் கௌமாரப்பிரியனே போற்றி
ஓம் சடை முடியனே போற்றி
ஓம் சத்ரு நாசகனே போற்றி
ஓம் சமர்த்தனே போற்றி
ஓம் சதுர தாண்டவனே போற்றி
ஓம் சந்தியா தாண்டவனே போற்றி
ஓம் சம்ஹார தாண்டவனே போற்றி
ஓம் சித் சபையனே போற்றி
ஓம் சிவசக்தி ரூபனே போற்றி

ஓம் சுயம்பு மூர்த்தியே போற்றி
ஓம் சுந்தரதாண்டவனே போற்றி
ஓம் சூலதாரியே போற்றி
ஓம் சூழ் ஒளியனே போற்றி
ஓம் ஞான தாயகனே போற்றி
ஓம் ஞான சுந்தர தாண்டவனே போற்றி
ஓம் த்ரிபுராந்தகனே போற்றி
ஓம் த்ரிபுர தாண்டவனே போற்றி
ஓம் திருக்கூத்தனே போற்றி
ஓம் திருவாதிரைத் தேவனே போற்றி

ஓம் திருவடிவனே போற்றி
ஓம் தில்லைவாணனே போற்றி
ஓம் துர்தூரப்ரியனே போற்றி
ஓம் துயர் துடைப்பவனே போற்றி
ஓம் தேவ சபையனே போற்றி
ஓம் தேவாதி தேவனே போற்றி
ஓம் நாத ரூபனே போற்றி
ஓம் நாகராஜனே போற்றி
ஓம் நாகாபரணனே போற்றி
ஓம் நாதாந்த நடனனே போற்றி

ஓம் நிலவணியனே போற்றி
ஓம் நீறணிந்தவனே போற்றி
ஓம் நிருத்த சபையனே போற்றி
ஓம் நூற்றெட்டு தாண்டவனே போற்றி
ஓம் பக்தர்க்கெளியவனே போற்றி
ஓம் பரமதாண்டவனே போற்றி
ஓம் பஞ்ச சபையனே போற்றி
ஓம் பதஞ்சலிக்கருளியவனே போற்றி
ஓம் பஞ்சாக்ஷர ரூபனே போற்றி
ஓம் பாண்டியனுக்கிரங்கியவனே போற்றி

ஓம் பிழை பொறுப்பவனே போற்றி
ஓம் பிருங்கி நடனனே போற்றி
ஓம் பிரம்படிபட்டவனே போற்றி
ஓம் பிழம்பேந்தியவனே போற்றி
ஓம் புலித்தோலனே போற்றி
ஓம் புஜங்கலலித தாண்டவனே போற்றி
ஓம் பிரச்னரூபனே போற்றி
ஓம் பிரதோஷத் தாண்டவனே போற்றி
ஓம் மண்சுமந்தவனே போற்றி
ஓம் மணியணியனே போற்றி

ஓம் மான்கரனே போற்றி
ஓம் மழுவேந்தியவனே போற்றி
ஓம் முக்கண்ணனே போற்றி
ஓம் முனிதாண்டவனே போற்றி
ஓம் மும்மலமறுப்பவனே போற்றி
ஓம் முயலக சம்காரனே போற்றி
ஓம் முக்தியருள்பவனே போற்றி
ஓம் முகமண்டல தாண்டவனே போற்றி
ஓம் ராஜசபையனே போற்றி
ஓம் ரக்ஷகதாண்டவனே போற்றி

ஓம் ருத்ரதாண்டவனே போற்றி
ஓம் ருத்ராக்ஷதாரியே போற்றி
ஓம் ருண விமோசனனே போற்றி
ஓம் லயிப்பிப்பவனே போற்றி
ஓம் லலிதாநாயகனே போற்றி
ஓம் விரிசடையனே போற்றி
ஓம் விரும்பியவாறு அருளுவோனே போற்றி
ஓம் வலிய ஆட்கொள்வோனே போற்றி


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar