SS சந்திரன் அஷ்டோத்திரம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> சந்திரன் அஷ்டோத்திரம்
சந்திரன் அஷ்டோத்திரம்
சந்திரன் அஷ்டோத்திரம்

ஓம் ஸ்ரீமதே நம
ஓம் சசதராய நம
ஓம் சந்த்ராய நம
ஓம் தாராதீசாய நம
ஓம் நிசா காராய நம
ஓம் ஸுதாநிதயே நம
ஓம் ஸதாராத்யாய நம
ஓம் ஸத் பதயே நம
ஓம் ஸாது பூஜிதாய நம
ஓம் ஜிதேந்த்ரியாய நம

ஓம் ஜயோத் யோகாய நம
ஓம் ஜ்யோதிச் சக்ர ப்ரவர்த்தகாய நம
ஓம் விகர்த்த நாநுஜாய நம
ஓம் வீராய நம
ஓம் விச்வேசாய நம
ஓம் விதுஷாம்பதயே நம
ஓம் தோஷாகராய நம
ஓம் துஷ்ட துராய நம
ஓம் புஷ்டிமதே நம
ஓம் சிஷ்ட பாலகாய நம

ஓம் அஷ்ட மூர்த்தி ப்ரியாய நம
ஓம் அநந்தாய நம
ஓம் கஷ்டதாரு குடாரகாய நம
ஓம் ஸ்வப்ரகாசாய நம
ஓம் ப்ரகாசமத்மநே நம
ஓம் த்யுசராய நம
ஓம் தேவ போஜநாய நம
ஓம் கலாதராய நம
ஓம் கால ஹேதவே நம
ஓம் காமக்ருதே நம

ஓம் காமதாயகாய நம
ஓம் ம்ருத்யு ஸம்ஹாரகாய நம
ஓம் அமர்த்யாய நம
ஓம் நித்யாநுஷ்டாந தாயகாய நம
ஓம் க்ஷபாகராய நம
ஓம் க்ஷீண பாபாய நம
ஓம் க்ஷயவ்ருத்தி ஸமந்விதாய நம
ஓம் ஜைவாத்ருகாய நம
ஓம் சுசயே நம
ஓம் சுப்ராய நம

ஓம் ஜயிநே நம
ஓம் ஜயபலப்ரதாய நம
ஓம் ஸுதாமயாய நம
ஓம் ஸுரஸ்வாமிநே நம
ஓம் பக்தாநா மிஷ்டதாயகாய நம
ஓம் புக்திதாய நம
ஓம் முக்திதாய நம
ஓம் பத்ராய நம
ஓம் பக்ததாரித்ர்ய பஞ்ஜநாய நம
ஓம் ஸாமகாந ப்ரியாய நம

ஓம் ஸர்வரக்ஷகாய நம
ஓம் ஸாகரோத்பவாய நம
ஓம் பயாந்தக்ருதே நம
ஓம் பக்திகம்யாய நம
ஓம் பவபந்த விமோசகாய நம
ஓம் ஜகத்ப்ரகாசகிரணாய நம
ஓம் ஜகதாநந்த காரணாய நம
ஓம் நிஸ்ஸபத்நாய நம
ஓம் நிராஹாராய நம
ஓம் நிர்விகாராய நம

ஓம் நிராமயாய நம
ஓம் பூச்சயாச்சாதிதாய நம
ஓம் பவயாய நம
ஓம் புவநப்ரதிபாலகாய நம
ஓம் ஸகலார்த்தி ஹராய நம
ஓம் ஸெளம்ய ஜநகாய நம
ஓம் ஸாதுவந்திதாய நம
ஓம் ஸர்வாக மஜ்ஞாய நம
ஓம் ஸர்வஞ்ஞாய நம
ஓம் ஸநகாதி முநிஸ்துதாய நம

ஓம் ஸிதச்சத்ர த்வஜோபே தாய நம
ஓம் ஸிதாங்காய நம
ஓம் ஸிதபூஷணாய நம
ஓம் ச்வேதமல்யாம்பரதராய நம
ஓம் ச்வேதகாந்தாநுலேபநாய நம
ஓம் தசாச்வரதஸம்ரூடாய நம
ஓம் தண்டபாணயே நம
ஓம் தநுர்த்தராய நம
ஓம் குந்தபுஸ்போஜ்வலாக ராய பலா சேத்மப்ரியாய நம
ஓம் நய நாப்ஜ ஸமுத்பவாய நம

ஓம் ஆத்ரேய கோத்ரஜாய நம
ஓம் அத்யந்தவிநயாய நம
ஓம் ப்ரியதாயகாய நம
ஓம் கருணாரஸ ஸம்பூர்ணாய நம
ஓம் கார்கடப்ரபவே நம
ஓம் அவ்யயாய நம
ஓம் சதுர்ச்ரஸாநாரூடாய நம
ஓம் சதுராய நம
ஓம் துவ்யவாஹநாய நம
ஓம் விவஸ்வந் மண்டலாஜ்ஞேய வாஸயாய நம

ஓம் வஸுஸம்ருத்தி தாய நம
ஓம் மஹேச்வர ப்ரியாய நம
ஓம் தாந்தாய நம
ஓம் மேரு கோத்ரப்ரதக்ஷிணாய நம
ஓம் க்ரஹமண்டல மத்யஸ் தாய நம
ஓம் க்ரஸி தார்க்காய நம
ஓம் க்ரஹாதிபாய நம
ஓம் த்விஜராஜாய நம
ஓம் த்யுதி லகாய நம
ஓம் த்விபுஜாய நம
ஓம் த்விஜ பூஜிதாய நம
ஓம் ஒளதும்பர நகாவாஸாய நம
ஓம் உதாராய நம
ஓம் ரோஹிணீ பதயே நம
ஓம் நித்யோ தயாய நம
ஓம் முநிஸ்துத்யாய நம
ஓம் நித்யாநந்த பலப்ரதாய நம
ஓம் ஸகலாஹ்லாதந கராய நம

நாநாவித பரிமள பத்ரபுஷ்பாணி ஸமர்ப்பயாமி.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar