SS புதன் அஷ்டோத்திரம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> புதன் அஷ்டோத்திரம்
புதன் அஷ்டோத்திரம்
புதன் அஷ்டோத்திரம்

ஓம் புதாய நம
ஓம் புதார்ச்சிதாய நம
ஓம் ஸெளம்யாய நம
ஓம் ஸெளம்யசித்தாய நம
ஓம் சுபப்ர தாய நம
ஓம் த்ருடவ்ருதாய நம
ஓம் த்ருடபலாய நம
ஓம் ச்ருதிஜால ப்ரபோத காய நம
ஓம் ஸத்யாவாஸாய நம
ஓம் ஸத்ய வசஸே நம

ஓம் ச்ரேய ஸாம்பதயே நம
ஓம் அவ்யயாய நம
ஓம் ஸோமஜாய நம
ஓம் ஸூதாய நம
ஓம் ஸ்ரீமதே நம
ஓம் ஸோம வம்சப்ரதீபகாய நம
ஓம் வேத விதே நம
ஓம் வேத தத்வஜ்ஞாய நம
ஓம் வேதாந்தஜ்ஞாநபாஸ்கராய நம
ஓம் வித்யா விச்க்ஷணாய நம

ஓம் விதுஷே நம
ஓம் வித்வத் ப்ரீதிகராய நம
ஓம் ருஜவே நம
ஓம் விச்வாநு கூலஸ்ஞ்சாராய நம
ஓம் விசேஷ விநாயாந் விதாய நம
ஓம் விவிதாகம ஸாரஜ்ஞாய நம
ஒம் வீர்யவதே நம
ஓம் விகதஜ்வராய நம
ஓம் திரிவர்க்க பலவதாய நம
ஓம் அநந்தாய நம

ஓம் த்ரித சாதிப பூஜிதாய நம
ஓம் புத்திமதே நம
ஓம் பஹுசாஸ்த்ர ஜ்ஞாய நம
ஓம் பலிநே நம
ஓம் பந்தவிமோசகாய நம
ஓம் வக்ராதிவக்ரகம நாய நம
ஓம் வாஸாவாய நம
ஓம் வஸுதாதிபாய நம
ஓம் ப்ரஸந்த வத நாய நம
ஓம் வந்த்யாய நம

ஓம் வரேண்யாய நம
ஓம் வாக் விலக்ஷணாய நம
ஓம் ஸத்யவதே நம
ஓம் ஸத்ய ஸங்கல்பாய நம
ஓம் ஸத்யபந்தவே நம
ஓம் ஸதாராய நம
ஓம் ஸர்வரோகப்ரசம நாய நம
ஓம் ஸர்வம்ருத்யு நிவார காய நம
ஓம் வாணிஜ்ய நிபுணாய நம
ஓம் வச்யாய நம

ஓம் வாதாங்காய நம
ஓம் வாதரோகஹ்ருதே நம
ஓம் ஸ்த்தூலாய நம
ஓம் ஸத்தைர்ய குணாத்யக்ஷõய நம
ஓம் ஸ்த்தூல ஸூக்ஷமாதி காரணாய நம
ஓம் அப்ரகாசாய நம
ஓம் ப்ரகாசாத்மநே நம
ஓம் கநாய நம
ஓம் ககநபூஷணாய நம
ஓம் விதிஸ்துத்யாய நம

ஓம் விசாலாக்ஷõய நம
ஓம் வித்வஜ்ஜந மநோஹராய நம
ஓம் சாருசீலாய நம
ஓம் ஸ்வப்ரகாசாய நம
ஓம் சபலாய நம
ஓம் ஜிதேந்த்ரியாய நம
ஓம் உதங்முகாய நம
ஓம் மகாஸக்தாய நம
ஓம் மகதாதிபதயே நம
ஓம் ஹரயே நம

ஓம் ஸெளம்யவத்ஸர ஸஞ்ஜாதாய நம
ஓம் ஸோமப்ரியகராய நம
ஓம் மஹதே நம
ஓம் ஸிம்ஹாதிரூடாய நம
ஓம் ஸர்வஜ்ஞாய நம
ஓம் சிகிவர்ணாய நம
ஓம் சிவங்கராய நம
ஓம் பீதாம்பராய நம
ஓம் பீதவபுஷே நம
ஓம் பீதச் சத்ர த்வஜாங்கிதாய நம

ஓம் கட்கசர்மதராய நம
ஓம் கார்ய காத்ரே நம
ஓம் கலுஷ ஹாரகாய நம
ஓம் ஆத்ரேயகோத்ரஜாய நம
ஓம் அத்யந்த விநயாய நம
ஓம் விச்வ பாவ நாய நம
ஓம் சாம்பேய புஷ்பஸங்காசாய நம
ஓம் சாரணாய நம
ஓம் சாருபூஷணாய நம
ஓம் வீதராகாய நம

ஓம் வீதபயாய நம
ஓம் விசுத்த கநகப்ரபாய நம
ஓம் பந்துப்ரியாய நம
ஓம் பந்துயுக்தாய நம
ஓம் பாண்டமண்டலஸம்ச்ரிதாய நம
ஓம் அர்கேசாநநிவாஸஸ்த்தாய நம
ஓம் தர்கசாஸ்த்ர விசாரதாய நம
ஓம் ப்ரசாந்தாய நம
ஓம் ப்ரீதி ஸம்யுக்தாய நம
ஓம் ப்ரியக்ருதே நம

ஓம் ப்ரியபூஷணாய நம
ஓம் மெதாவிநே நம
ஓம் மாதவாஸக்தாய நம
ஓம் மிது நாதி பதயே நம
ஓம் ஸுதியே நம
ஓம் கந்யாராசி ப்ரியாய நம
ஓம் காமப்ரதாய நம
ஓம் கநபலாச்ரயாய நம

நாநாவித பரிமள பத்ரபுஷ்பாணி ஸமர்ப்பயாமி.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar