SS சூரிய பகவான் கவசம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> சூரிய பகவான் கவசம்
சூரிய பகவான் கவசம்
சூரிய பகவான் கவசம்

யாக்ஞவல்க்ய மஹரிஸி அருளியது

1. ஸ்ருணுஷ்வ முநிஸார்துல ஸூர்யஸ்ய ஸுபம்
ஸாரீராரோக்யதம் திவ்ய ஸர்வஸெளபாக்ய தாயகம்

2. தேதீப்யமாநமுகுடம் ஸ்புரந் கமர குண்டலம்
த்யாத்வா ஸஹஸ்ரகிரணம் ஸ்தோத்ரமேத துதீரயேத்

3. ஸிரோ மே பாஸ்கர: பாது லலாடம் மேசமி தத்யுதி
நேத்ரம் திநமணி: பாது ல்ரவணே வாஸரேஸ்வர

4. க்ராணம் கர்மக்ருணி: பாது வதநம் வேதவாஹந
ஜிஹ்வாம் மே மாநத: பாதுகண்டம் மே ஸுரவந்தித:

5. ஸ்கந்தௌ ப்ரபாகர: பாதுவக்ஷ: பாது ஜநப்ரிய:
பாது பாதௌ த்வாதஸாத்மா ஸர்வாங்கம் ஸகலேஸ்வர

6. ஸூர்யரக்ஷத்மகம் ஸ்தோத்தரம் லிகித்வா பூர்ஜபத்ரகே
ததாதி ய: கரே தஸ்ய வஸகா: ஸர்வஸித்தய:

7. ஸூஸ்நாதோ யோ ஜபேத் ஸம்யக் யோசதீதே ஸ்வஸ்த மாநஸ
ஸரோகமுக்தோ தீர்க்காயு: ஸுகம் புஷ்டிம் ச விந்ததி

ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தால் சூரிய பகவானின் பரிபூரண அருள் கிடைக்கும்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar