SS சுக்கிரன் அஷ்டோத்திரம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> சுக்கிரன் அஷ்டோத்திரம்
சுக்கிரன் அஷ்டோத்திரம்
சுக்கிரன் அஷ்டோத்திரம்

ஓம் சுக்ராய நம
ஓம் சுசயே நம
ஓம் சுபகுணாய நம
ஓம் சுபதாய நம
ஓம் ஸூபலக்ஷணாய நம
ஓம் சோபநாக்ஷõய நம
ஓம் சுப்ரவாஹாய நம
ஓம் சுத்தஸ்படிக பாஸ்வராய நம
ஓம் தீனார்த்தி ஹாரகாய நம
ஓம் தைத்ய குரவே நம

ஓம் தேவாபி வந்திதாய நம
ஓம் காவ்யாஸக்தாய நம
ஓம் காமபாலாய நம
ஓம் கவயே நம
ஓம் கல்யாண தாயகாய நம
ஓம் பத்ரமூர்த்தயே நம
ஓம் பத்ரருணாய நம
ஓம் பார்க்கவாய நம
ஓம் பக்த பாலநாய நம
ஓம் போகதாய நம

ஓம் புவநாத்யக்ஷõய நம
ஓம் புக்திமுக்தி பலப்ரதாய நம
ஓம் சாரு சீலாய நம
ஓம் சாரு ரூபாய நம
ஓம் சாருசந்த்ர நிபாநநாய நம
ஓம் நிதயே நம
ஓம் நிகில சாஸ்த்ரஜ்ஞாய நம
ஓம் நீதி வித்யாதுரந் தராய நம
ஓம் ஸர்வ லக்ஷண ஸம்பந்தநாய நம
ஓம் ஸர்வாவகுண வர்ஜிதாய நம

ஓம் ஸமாநாதிக நிர்முக்தாய நம
ஓம் ஸகலாகம பாரகாய நம
ஓம் ப்ருகவே நம
ஓம் போக கராய நம
ஓம் பூமிஸுர பாலநதத்பராய நம
ஓம் மநஸவிநே நம
ஓம் மாநதாய நம
ஓம் மாந்யாய நம
ஓம் மாயாதீதாய நம
ஓம் மஹாயசஸே நம

ஓம் பலிப்ரஸந்நாய நம
ஓம் அபயதாய நம
ஓம் பலிநே நம
ஓம் ஸத்ய பராக்ரமாய நம
ஓம் பவபாச பரித்யாகாய நம
ஓம் பலிபந்த விமோசகாய நம
ஓம் கநாசாயா நம
ஓம் கநாத் சக்ஷõய நம
ஓம் கம்புக்ரீவாய நம
ஓம் கலாதராய நம

ஓம் காருண்யரஸ ஸம்பூர்ணாய நம
ஓம் கல்யாண குணவர்த்தநாய நம
ஓம் ச்வேதாம்பராய நம
ஓம் ச்வேதாம்பராய நம
ஓம் ச்வேதவபுஷே நம
ஓம் சதுர்புஜ ஸமந்விதாய நம
ஓம் அக்ஷமாலாதராய நம
ஓம் அசிந்த்யாய நம
ஓம் அக்ஷீண குணபாஸுராய நம
ஓம் நக்ஷத்ர கணஸஞ்சாராய நம
ஓம் நயதாய நம

ஓம் நீதிமார்கதாய நம
ஓம் வர்ஷப்ரதாய நம
ஓம் ஹ்ருஷீகேசாயா நம
ஓம் க்லேச நாசகராய நம
ஒம் கவயே நம
ஓம் சிந்தி தார்த்த ப்ரதாய நம
ஓம் சாந்தமதயே நம
ஓம் சித்த ஸமாதிக்ருதே நம
ஓம் ஆதிவ்யாதி ஹாரய நம
ஓம் பூரி விக்ரமாய நம

ஓம் புண்யதாயகாய நம
ஓம் புருõண புருஸாய நம
ஓம் பூஜ்யாய நம
ஓம் புருஹூதாதி ஸந்நுதாய நம
ஓம் அஜேயாய நம
ஓம் விஜிதாராதயே நம
ஓம் விவித பரணோஜ்வலாய நம
ஓம் குந்த்புஷ்ப ப்ரதீகாசாய நம
ஓம் மந்த ஹாஸாய நம
ஓம் மஹாமதயே நம

ஓம் முக்தா பல ஸமாநாபாய நம
ஓம் முக்திதாய நம
ஓம் முநிஸந்துதாய நம
ஓம் ரத்ந ஸிம்ஹாஸநா ரூடாய நம
ஓம் ரதஸ்த்தாய நம
ஓம் ரஜதப்ரபாய நம
ஓம் ஸூர்யப்ராக்தேசஸஞ்சராய நம
ஓம் ஸுர சத்ருஸுஹ்ருதே நம
ஓம் கவயே நம
ஓம் துலாவ்ருஷ பராசீசாய நம

ஓம் துர்த்தராய நம
ஓம் தர்மபாலகாய நம
ஓம் பாக்யதாய நம
ஓம் பவ்ய பாசவிமோசகாய நம
ஓம் கௌடதே சேச்வராய நம
ஓம் கோப்த்ரே நம
ஓம் குணிநே நம
ஓம் குணவிபூஷணாய நம
ஓம் ஜ்யேஷ்டா நக்ஷத்ர நம
ஓம் ஸம்பூதாய நம

ஓம் ஜ்யோஷ்டாய நம
ஓம் ச்ரேஷ்டாய நம
ஓம் சுசிஸ்மிதாய நம
ஓம் அபவர்கப்ராதய நம
ஓம் அநந்தாய நம
ஓம் ஸந்தா ந பலதாயகாய நம
ஓம் ஸர்வைச்வர்ய ப்ரதாய நம
ஓம் ஸர்வ கீர்வாணகண நம
ஓம் ஸந்நுதாய நம

நாநாவித பரிமள பத்ரபுஷ்பாணி ஸமர்ப்பயாமி


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar