SS
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
1. ஆசானு ரூபபலதம் சரணாரவிந்தபாஜாமபார கருணார்ணவ பூர்ணசந்த்ரம்நாசாய ஸர்வ விபதாமபி நௌமி நித்யமீசான கேசவ புவம் புவனைகநாதம்.2. பிஞ்சாவளீ வலயிதா கலிதரப்ஸூனஸஞ்சாதகாந்தி பரபாஸுர கேசபாரம்சிஞ்ஜான மஞ்ஜுமணி பூஷணரஞ்ஜி தாங்கம்சந்த்ராவதம்ஸ ஹரிநந்தன மாச்ரமயாமி.3. ஆலோல நீல லலிதாலக ஹாரரம்யமாகம்ர நா ஸபருணாதர மாயதாக்ஷம்ஆலம்பனம் த்ரிஜகதாம் ப்ரமதாதிநாதமரனம்ர லோக ஹரிநந்தன மாச்ரயாமி.4. கர்ணாவலம்பி மணிகுண்டல பாஸமானகண்டஸ்தலம் ஸமுதிதானன புண்டரீகம்அரிணோஜனாப ஹரயோரி மூர்திமந்தம்புண்யாதிரேகமிவ பூதபிதம் நமாமி.5. உத்தண்டசாரு புஜதண்ட யுகாக்ரஸம்ஸ்தகோதண்ட பாணமஹிதாந்த மாத த வீர்யம்உத்யத் ப்ரபாபடலதீப்ர மதப்ரஸாரம்நித்யம் ப்ரபாபதிமஹம் ப்ரணதோ பவாமி.6. மாலேயபங்க ஸமலங்க்ருத பாஸமானதோரந்தராள தரளாமல ஹாரஜாலம்நீலாதி நிர்மல துகூலதரம் முகுந்தகாலாந்தக ப்ரதிநிதம் ப்ரணதோஸ்மிநித்யம்7. யத்பாத பங்கஜயுகம் முனயோப்ய ஜஸ்ரபக்த்யா பஜந்தி பவரோக நிவாரணாயபுத்ரம் புராந்தக முராந்தக யோருதாரம்நித்யம் நமாம்யஹ மமித்ரகுலாந்தகம் தம்.8. காந்தம் கலாய குஸுமத்யுதி லோபனீயகாந்திப்ரவாஹ விலஸத் கமனீயரூபம்காந்தாதனூஜ ஸஹிதம் நிகிலாமயௌகசாந்திப்ரதம் ப்ரமதநாதமஹம் நமாமி.9. பூதேஸ பூரிருணாம்ருத பூரபர்ணவாராம்நிதே வரத பக்தஜனைக பந்தோமாயாத் பவான் ப்ரணதமேன மபார கோரஸம்ஸார பீதமிஹமாமகி லாமயேப்ய:10. ஹேபூதநாத பகவன் பவதீயசாருபாதாம்புஜே பவது பக்திரஞ்சலாமேநாதாய ஜகதாம் பஜநாம் பவாப்திபோதாய நித்யமமி ஸங்கபுவே நமஸ்தே.