SS கேது அஷ்டோத்திரம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> கேது அஷ்டோத்திரம்
கேது அஷ்டோத்திரம்
கேது அஷ்டோத்திரம்

ஓம் கேதவே நம
ஓம் ஸ்தூலசிரஸே நம
ஓம் சிரோமாத்ராய நம
ஓம் த்வஜாக்ருதயே நம
ஓம் நவக்ரஹயுதாய நம
ஓம் ஸிம்ஹிகா ஸுரீகாப்ப நம
ஓம் ஸம்பவாய நம
ஓம் மஹாபீதிகராய நம
ஓம் சித்ரவாணாய நம
ஓம் பிங்கலாக்ஷ சாய நம
ஓம் புல்லதூமஸங்காசாய நம

ஓம் தீக்ஷண தம்ஷ்ட்ராய நம
ஓம் மஹோதராய நம
ஓம் ரக்தநேத்ராய நம
ஓம் சித்ரகாரிணே நம
ஓம் தீவ்ரகொபாய நம
ஓம் மஹாஸுராய நம
ஓம் க்ரூரகண்டாய நம
ஓம் க்ரோக நிதயே நம
ஓம் சாயாக்ரஹ விசேஷகாய நம
ஓம் அந்த்யக்ரஹாய நம

ஓம் மஹாசீர்ஷாய நம
ஓம் ஸூர்யாரயே நம
ஓம் புஷ்பவத்க்ரஹிணே நம
ஓம் வரஹஸ்தாய நம
ஓம் கதாபாணயே நம
ஓம் சித்ரவஸ்த்ரதராய நம
ஓம் சித்ரத்வஜபதாகாய நம
ஓம் கோராய நம
ஓம் சித்ராதாய நம
ஓம் சிகிநே நம

ஓம் குளுத்த பக்ஷகாய நம
ஓம் வைடூர்யபாரணாய நம
ஓம் உத்பாதஜநகாய நம
ஓம் சுக்ர மித்ராய நம
ஓம் மந்தஸகாய நம
ஓம் கதாதராய நம
ஓம் நாகபதயே நம
ஓம் அந்தர்வேதீச்வராய நம
ஓம் ஜைமிநிகோத்ரஜாய நம
ஓம் சித்ரகுப்தாத்மநே நம

ஓம் தக்ஷிணாமுகாய நம
ஓம் முகுந்த்வர பாத்ராய நம
ஓம் மஹாஸுர குலோத்பவாய நம
ஓம் கநவர்ணாய நம
ஓம் லம்பதேவாய நம
ஓம் ம்ருத்யு புத்ராய நம
ஓம் உத்பாத ரூப தாரிணே நம
ஓம் அத்ருச்சாய நம
ஓம் காலாக்நி ஸந்நிபாய நம
ஓம் ந்ரூபீடாய நம

ஓம் கருஹாரிணே நம
ஓம் ஸர்வோ பத்ரவவாராகாய நம
ஓம் சித்ரா ப்ரஸூதாய நம
ஓம் அநலாய நம
ஓம் ஸர்வவ்யாதி விநாசகாய நம
ஓம் அபஸவ்யப்ரசாரிணே நம
ஓம் நவமே பாபதாயகாய நம
ஓம் பஞ்சமே சோகதாய நம
ஓம் உபராக கேசராய நம
ஓம் அதிபூருஷ கர்மணே நம

ஓம் துரீயே ஸுகப்ரதாய நம
ஓம் த்ருதீயே வைரதாய நம
ஓம் பாபக்ரஹாயே நம
ஓம் ஸ்போடக காரகாய நம
ஓம் ப்ராணநாதாய நம
ஓம் பஞ்சாம ச்ரம காரகாய நம
ஓம் த்விதீயே அஸ்புடவாக்தாத்ரே நம
ஓம் விஷா குலித வக்த்ரகாய நம
ஓம் காமரூபிணே நம
ஓம் ஸிம்ஹதந்தாய நம

ஓம் குசேத்மப் ரியாய நம
ஓம் சதுர்த்தே மாத்ருநாசசாய நம
ஓம் நவமே பித்ருநாசகாய நம
ஓம் அந்த்யே வைரப்ரதாய நம
ஓம் ஸுதாந்ந்த நிதாதகாய நம
ஓம் ஸர்ப்பாக்ஷி ஜாதாய நம
ஓம் அநங்காய நம
ஓம் கர்மராச்யுத்பவாய நம
ஓம் உபாந்தே கீர்த்திதாய நம
ஓம் ஸப்தமே கலஹப்ரதாய நம

ஓம் அஷ்டமேவ்யாதிகர்த்ரே நம
ஓம் தநே பஹுஸுகப்ரதாய நம
ஓம் ஜநநே ரோகதாய நம
ஓம் ஊர்த்வ மூர்த்தஜாய நம
ஓம் க்ரஹநாயகாய நம
ஓம் பாபத்ருஷ்டயே நம
ஓம் கேசராய நம
ஓம் சாம்பவாய நம
ஓம் அசேஷ பூஜிதாய நம
ஓம் சாச்வதாய நம

ஓம் நடாய நம
ஓம் சுபாசுய பலப்ரதாய நம
ஓம் தூம்ராய நம
ஓம் ஸுதா பாயிநே நம
ஓம் அஜிதாய நம
ஓம் பக்த வத்ஸலாய நம
ஓம் ஸிம் ஹாஸநாய நம
ஓம் கேது மூர்த்தயே நம
ஓம் ரவீந்துத்யுதி நாசகாய நம
ஓம் அமராய நம

ஓம் பீடகாய நம
ஓம் அமர்த்யாய நம
ஓம் விஷ்ணுத்ருஷ்டாய நம
ஓம் அஸுரேச்வராய நம
ஓம் பக்தரக்ஷõய நம
ஓம் வைசித்ரய கபோதஸ்யந்தநாய நம
ஓம் விசித்ரீ பலதாயிநே நம
ஓம் பக்தபீஷ்டபலதாய நம

நாநாவித பரிமள பத்ரபுஷ்பாணி ஸமர்ப்பயாமி


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar