SS விநாயகர் அஷ்டோத்திர சத நாமாவளி - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> விநாயகர் அஷ்டோத்திர சத நாமாவளி
விநாயகர் அஷ்டோத்திர சத நாமாவளி
விநாயகர் அஷ்டோத்திர சத நாமாவளி

ஓம் கணேஸ்வராய நம:
ஓம் கணக்ரீடாய நம:
ஓம் மஹாகணபதயே நம:
ஓம் விஸ்வகர்த்ரே நம:
ஓம் விஸ்வமுகாய நம:
ஓம் துர்ஜயாய நம:
ஓம் தூர்வஹாய நம:
ஓம் ஜயாய நம:
ஓம் ஸூருபாய நம:
ஓம் ஸர்வநேத்ராதி வாஸாய நம:

ஓம் வீராஸநாஸ்ரயாய நம:
ஓம் யோகாதிபாய நம:
ஓம் தாரகஸ்த்தாய நம:
ஓம் புருஷாய நம:
ஓம் கஜகர்ணகாய நம:
ஓம் சித்ராங் கஸ்யாமதஸநாய நம:
ஓம் ப்பாலசந்த்ராய நம:
ஓம் சதுர்ப்புஜாய நம:
ஓம் ப்ரும்ஹஜஸே நம:
ஓம் யஞ்ஞகாயாய  நம:

ஓம் ஸர்வாத்மநே நம:
ஓம் ஸாமப்ரும்ஹிதாய நம:
ஓம் குலாசலாம்ஸாய நம:
ஓம் வ்யோமநாபயே நம:
ஓம் கல்பத்ருமவநாலயாய நம:
ஓம் நிம்நநாபயே நம:
ஓம் ஸ்த்தூல குஷயே நம:
ஓம் பீநவக்ஷஸே நம:
ஓம் ப்ருஹத்ப்புஜாய நம:
ஓம் பீநஸ்கந்த்தாய நம:

ஓம் கம்பு கண்ட்டாய நம:
ஓம் லம்போஷ்ட்டாய நம:
ஓம் லம்பநாஸிகாய நம:
ஓம் ஸர்வாவயவஸம் பூர்ணாய நம:
ஓம் ஸர்வலக்ஷிணலக்ஷி தாய நம:
ஓம் இக்ஷüசாபதாராய நம:
ஓம் ஸூலிநே நம:
ஓம் காந்தி கந்தலிதாச்ரயாய நம:
ஓம் அக்ஷமாலாதராய நம:
ஓம் ஜ்ஞானமுத்ராவதே நம:

ஓம் விஜயாவஹாய நம:
ஓம் காமிநீகாமநாய நம:
ஓம் காமமாலிநீ கேளிலாலிதாய நம:
ஓம் அமோகஸித்த்யே நம:
ஓம் ஆதாராய நம:
ஓம் ஆதாராதேயவர்ஜிதாய நம:
ஓம் இந்தீவரதளச்யாமாய நம:
ஓம் இக்ஷüமண்டல நிர்மலாய நம:
ஓம் கர்மஸாக்ஷிணே நம:
ஓம் கர்மகர்த்ரே நம:

ஓம் கர்மபலப்ரதாய நம:
ஓம் கமண்டலுதராய நம:
ஓம் கல்பாய நம:
ஓம் கபர்திநே நம:
ஓம் கயிஸூத்ரப்ப்ருதே நம:
ஓம் காருண்யதேஹாய நம:
ஓம் கபிலாய நம:
ஓம் குஹ்யாகமநிரூபிதாய நம:
ஓம் குஹாஸயாய நம:
ஓம் குஹாப்த்திஸ்த்தாய நம:

ஓம் கடகும்பாய நம:
ஓம் கடோதராய நம:
ஓம் பூர்ணாநந்தாய நம:
ஓம் பராநந்தாய நம:
ஓம் தநதாய நம:
ஓம் தரணீதராய நம:
ஓம் பிரஹத்தமாய நம:
ஓம் ப்ரரும்ஹபராய நம:
ஓம் ப்ரம்ஹபராய நம:
ஓம் ப்ரம்ஹவித்ப்ரியாய நம:

ஓம் பவ்யாய நம:
ஓம் பூதாலயாய நம:
ஓம் போகதாத்ரே நம:
ஓம் மஹாமநஸே நம:
ஓம் வரேண்யாய நம:
ஓம் வாமதேவாய நம:
ஓம் வந்த்யாய நம:
ஓம் வஜ்ரநிவாரணாய நம:
ஓம் விஸ்வகர்த்ரே நம:
ஓம் விஸ்வசக்ஷüஷே நம:

ஓம் ஹவநாய நம:
ஓம் ஹவ்யகவ்யபுஜே நம:
ஓம் ஸ்வதந்த்ராய நம:
ஓம் ஸத்யஸங்கல்பாய நம:
ஓம் ஸெளபாக்யவர்த்தநாய நம:
ஓம் கீர்த்திதாய நம:
ஓம் ஸோகஹாரிணே நம:
ஓம் த்ரிவர்கபலதாயகாய நம:
ஓம் சதுர்பாஹவே நம:
ஓம் சதுர்தந்தாய நம:

ஓம் சதுர்த்தீ திதிஸம்பவாய நம:
ஓம் ஸஹஸ்ரசீர்ஷ்ணே புருஷாய நம:
ஓம் ஸஹஸ்ராக்ஷõய நம:
ஓம் ஸஹஸ்பரதே நம:
ஓம் காமரூபாய நம:
ஓம் காமகதயே நம:
ஓம் த்விரதாய நம:
ஓம் த்வீபரக்ஷகாய நம:
ஓம் ÷க்ஷத்ராதிபாய நம:
ஓம் க்ஷமாபர்த்ரே நம:

ஓம் லயஸ்த்தாய நம:
ஓம் லட்டுகப்ரியாய நம:
ஓம் ப்ரதிவாதிமுக ஸ்தம்ப்பாய நம:
ஓம் துஷ்டசித்தப்ரஸாதநாய நம:
ஓம் பகவதே நம:
ஓம் பக்திஸூலபாய நம:
ஓம் யாக்ஞிகாய நம:
ஓம் யாஜகப்ரியாய நம:


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar