SS நவக்கிரக அஷ்டோத்திர சத நாமாவளி - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> நவக்கிரக அஷ்டோத்திர சத நாமாவளி
நவக்கிரக அஷ்டோத்திர சத நாமாவளி
நவக்கிரக அஷ்டோத்திர சத நாமாவளி

ஓம் பானவே நம
ஓம் ஹம்ஸாய நம
ஓம் பாஸ்கராய நம
ஓம் ஸூர்யாய நம
ஓம் ஸூராய நம
ஓம் தமோஹராய நம
ஓம் ரதிநே நம
ஓம் விஸ்வத்ருதே நம
ஓம் அவ்யாப்த்ரே நம
ஓம் ஹரயே நம

ஓம் வேதமயாய நம
ஓம் விபவே நம
ஓம் ஸுத்தாம்ஸவே நம
ஓம் ஸுப்ராம்ஸவே நம
ஓம் சந்த்ராய நம
ஓம் அபஜநேத்ர ஸமுத்பவாய நம
ஓம் தரராதிபாய நம
ஓம் ரோஹிணீயாய நம
ஓம் ஸம்புமூர்த்திக்ருதாலயா நம
ஓம் ஒஷதீட்யாய நம

ஓம் ஒஷதிபதயே நம
ஓம் ஈஸ்வர தராய நம
ஓம் ஸுதாநிதயே நம
ஓம் ஸகலாஹ்லாதந கராய நம
ஓம் பௌமாய நம
ஓம் பூமிஸுதாய நம
ஓம் பூதமாந்யாய நம
ஓம் ஸமுத்பவாய நம
ஓம் ஆர்யாய நம
ஓம் அக்நிக்ருதே நம

ஓம் ரோஹிதாங்காய நம
ஓம் ரக்தவஸ்த்ரதராய நம
ஓம் ஸுசயே நம
ஓம் மங்களாய நம
ஓம் அங்காரகாய நம
ஓம் ரக்தமாலிநே நம
ஓம் மாயாவிஸாரதாய நம
ஓம் புதாய நம
ஓம் தாரஸுதாய நம
ஓம் ஸெளம்யாய நம

ஓம் ரோஹிணீகர்ப்ப ஸம்பூதாய நம
ஓம் சந்த்ராத்மஜாய நம
ஓம் ஸோமவம்ஸகராய நம
ஓம் ஸ்ருதிவிஸாரதாய நம
ஓம் ஸத்யஸந்தாய நம
ஓம் ஸத்யஸிந்தவே நம
ஓம் விதுஸுதாய நம
ஓம் விபுதாய நம
ஓம் விபவே நம
ஓம் வாக் க்ருதே நம

ஓம் ப்ராஹ்மணாய நம
ஓம் ப்ரஹ்மணே நம
ஓம் திஷணாய நம
ஓம் ஸுபவேஷதராய நம
ஓம் கீஷ்பதயே நம
ஓம் குரவே நம
ஓம் இந்த்ரபுரோஹிதாய நம
ஓம் ஜிவாய நம
ஓம் நிர்ஜரபூஜிதாய நம
ஓம் பீதாம்பராலங்க்ருதாய நம

ஓம் ப்ருகவே நம
ஓம் பார்க்கவஸம்பூதாய நம
ஓம் நிஸாசரகுரவே நம
ஓம் கவயே நம
ஓம் ப்ருத்யகேதஷராய நம
ஓம் ப்ருகுஸுதாய நம
ஓம் வர்ஷக்ருதே நம
ஓம் தீனராஜ்யதாய நம
ஓம் ஸுக்ராய நம
ஓம் ஸுக்ரஸ்வரூபாய நம

ஓம் ராஜ்யதாய நம
ஓம் லயக்ருதாய நம
ஓம் கோணாய நம
ஓம் ஸநைஸ்சராய நம
ஓம் சாயாஹ்ருதயநந்தநாய நம
ஓம் பாங்கவே நம
ஓம் பாநுதநூபவாய நம
ஓம் யமாநுஜாய நம

ஓம் அதிபயக்ருதே நம
ஓம் நீலாய நம
ஓம் ஸூர்யவம்ஸஜாய நம
ஓம் நிர்மாணதேஹோய நம
ஓம் ராஹவே நம
ஓம் ஸ்வர்பாநவே நம
ஓம் ஆதித்யசந்த்ரத்வேஷிணே நம
ஓம் புஜங்கமாய நம
ஓம் ஸிம்ஹிதேஸாய நம
ஓம் குணவதே நம

ஓம் ராத்ரிபதிபீடிதாய நம
ஓம் அஹிராஜே நம
ஓம் ஸிரோஹீநாய நம
ஓம் விஷதராய நம
ஓம் மஹாகாயாய நம
ஓம் மஹாபூதாய நம
ஓம் ப்ராஹ்மணாய நம
ஓம் ப்ரஹ்மஸம்பூதாய நம
ஓம் ரவிக்ருதே நம
ஓம் ராஹுருபத்ருதே நம

ஓம் கேதவே நம
ஓம் கேதுஸ்வரூபாய நம
ஓம் கேசராய நம
ஓம் சுக்ருதாலயாய நம
ஓம் ப்ரஹ்மவிதே நம
ஓம் ப்ரஹ்ம புத்ராய நம
ஓம் குமாரகாய நம
ஓம் ப்ராஹ்மணப்ரீதாய நம


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar