SS லட்சுமி நரசிம்மர் த்வாத்ரிம்சத் பீஜமாலா ஸ்தோத்திரம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> லட்சுமி நரசிம்மர் த்வாத்ரிம்சத் பீஜமாலா ஸ்தோத்திரம்
லட்சுமி நரசிம்மர் த்வாத்ரிம்சத் பீஜமாலா ஸ்தோத்திரம்
லட்சுமி நரசிம்மர் த்வாத்ரிம்சத் பீஜமாலா ஸ்தோத்திரம்

1. உத்கீதாட்யம் மஹாபீமம் த்ரிநேத்ரஞ்சோக்ரவிக்ரஹம்
உஜ்வலம் தம் ச்ரியாஜூஷ்டம் ஸ்ரீம் க்ஷ்ம்ரௌம் ஹ்ரீம் ந்ருஹரிம் பஜே

2. க்ரந்தாந்தவேத்யம் தேவேசம் ககனாச்ரயவிக்ரஹம்
கர்ஜநா த்ரஸ்தவிச்வாண்டம் ஸ்ரீம் க்ஷ்ம்ரௌம் ஹ்ரிம் ந்ருஹரிம் பஜே

3. வீதிஹோத்ரேக்ஷணம் வீரம் விபக்ஷம்-க்ஷயதீக்ஷிதம்
விச்வம்பரம் விரூபாக்ஷம் ஸ்ரீம் க்ஷ்ம்ரௌம் ஹ்ரிம் ந்ருஹரிம் பஜே

4. ரங்கநாதம் தயாநாதம் தீனபந்தும் ஜகத்குரும்
ரணகோலாஹலம் தீரம் ஸ்ரீம் க்ஷ்ம்ரௌம் ஹ்ரிம் ந்ருஹரிம் பஜே

5. மந்த்ரராஜாஸனாரூடம் மார்த்தாண்டோஜ்ஜ்வல தேஜஸம்
மணிரத்ன கிரீடாட்யம் ஸ்ரீம் க்ஷ்ம்ரௌம் ஹ்ரிம் ந்ருஹரிம் பஜே

6. ஹாஹா ஹுஹ்வாதி கந்தர்வை ஸ்தூயமான பதாம்புஜம்
உக்ரரூபதரம் தேவம் ஸ்ரீம் க்ஷ்ம்ரௌம் ஹ்ரிம் ந்ருஹரிம் பஜே

7. விதிவேதப்ரதம் வீரம் விக்னநாசம் ரமாபதிம்
வஜ்ரகட்கதரம் தீரம் ஸ்ரீம் க்ஷ்ம்ரௌம் ஹ்ரிம் ந்ருஹரிம் பஜே

8. விஷ்ணுச ப்ததளஸ்தம்பம் துஷ்டராக்ஷஸ நாசனம்
துர்நிரீக்ஷம் துராதர்ஷம் ஸ்ரீம் க்ஷ்ம்ரௌம் ஹ்ரிம் ந்ருஹரிம் பஜே

9. ஜ்வலத்பாவகஸங்காசம் ஜ்னாலாமாலா முகாம்புஜம்
தாரித்ர்யநாசநம் ஸ்ரீம் க்ஷ்ம்ரௌம் ஹ்ரிம் ந்ருஹரிம் பஜே

10. லம்பீஜம் தேவதாநாதம் தீர்க்கவ்ருத்த மஹாபுஜம்
லக்ஷ்ம்யாலிங்கித வக்ஷஸ்கம் ஸ்ரீம் க்ஷ்ம்ரௌம் ஹ்ரிம் ந்ருஹரிம் பஜே

11. தந்த்ரீபூத ஜகத்க்ருத்ஸ்னம் தர்மவைகுண்ட நாயகம்
மந்த்ரஜாபகஸாந்நித்யம் ஸ்ரீம் க்ஷ்ம்ரௌம் ஹ்ரிம் ந்ருஹரிம் பஜே

12. ஸர்வாண்டகோச மாலாட்யம் ஸர்வாண்டாந்தர வாஸினம்
அஷ்டாஸ்யகண்ட பேரண்டம் ஸ்ரீம் க்ஷ்ம்ரௌம் ஹ்ரிம் ந்ருஹரிம் பஜே

13. தோமராங்குச வஜ்ராணாம் ஸமதம்ஷ்ட்ரைர்முகை ஸ்திதம்
சத்ருக்ஷயகரம் வ்யாக்ரம் ஸ்ரீம் க்ஷ்ம்ரௌம் ஹ்ரிம் ந்ருஹரிம் பஜே

14. முநிமானஸ ஸஞ்சாரம் புக்தி முக்திபலப்ரதம்
ஹயாஸ்யம் ஜ்ஞானதாதாரம் ஸ்ரீம் க்ஷ்ம்ரௌம் ஹ்ரிம் ந்ருஹரிம் பஜே

15. கம்சப்தங்கணோபேதம் கமலாயதலோசனம்
ஸர்வைச்வர்யப்ரதம் க்ரோடம் ஸ்ரீம் க்ஷ்ம்ரௌம் ஹ்ரிம் ந்ருஹரிம் பஜே

16. ந்ருலோகரக்ஷணபரம் பூதோச்சாடன தத்பரம்
ஆஞ்ஜநேயமுகம் வீரம் ஸ்ரீம் க்ஷ்ம்ரௌம் ஹ்ரிம் ந்ருஹரிம் பஜே

17. ஸிதவர்ணம் தீர்க்கநாஸம் நாகபரணபூஷிதம்
கருடாஸ்யம் மஹாதீரம் ஸ்ரீம் க்ஷ்ம்ரௌம் ஹ்ரிம் ந்ருஹரிம் பஜே

18. ம்ஹம் ம்ஹம் ம்ஹம்சப்தஸஹிதம் மானவாராதநோத்ஸுகம்
பல்லூகவக்த்ரம் பீதிக்நம் ஸ்ரீம் க்ஷ்மிரௌம் ஹ்ரிம் ந்ருஹரிம் பஜே

19. பீமாக்ஷநாஸிகோபேதம் வேதக்ரஹணதத்பரம்
தரணீத்ருதமுத்ஸங்கம் ஸ்ரீம் க்ஷ்மிரௌம் ஹ்ரிம் ந்ருஹரிம் பஜே

20. ஷட்வக்த்ரபூஜிதாங்க்ர்யப்ஜம் த்ருஷ்டகோத்ருத மண்டலம்
கோமலாங்கம் மஹாஸத்வம் ஸ்ரீம் க்ஷ்ம்ரௌம் ஹ்ரிம் ந்ருஹரிம் பஜே

21. ணங்காரகிங்கிணீஜாலம் ஜ்ஞானமூர்த்திம் தராபதிம்
வராஹாங்க முதாராங்கம் ஸ்ரீம் க்ஷ்ம்ரௌம் ஹ்ரிம் ந்ருஹரிம் பஜே

22. பயக்னம் ஸர்வபூதானாம் ப்ரஹ்லாதாபீஷ்டதாயினம்
ந்ருஸிம்ஹஸ்தம்ப ஸம்போத்யம் ஸ்ரீம் க்ஷ்ம்ரௌம் ஹ்ரிம் ந்ருஹரிம் பஜே

23. த்ரவ்யயாச்ஞாபரம் விப்ரம் பலிமாநமுஷம் ஹரிம்
வாமநம் ரூபமாஸ்தாய ஸ்ரீம் க்ஷ்ம்ரௌம் ஹ்ரிம் ந்ருஹரிம் பஜே

24. ம்ருத்யுரூபம் க்ஷத்ரியாணாம் முக்தஸ்நிக்தமுகாம்புஜம்
ஜாமதக்னயம் பரம் தேவம் ஸ்ரீம் க்ஷ்ம்ரௌம் ஹ்ரிம் ந்ருஹரிம் பஜே

25. த்யும் சப்தயுக்தகோதண்டம் துஷ்டராவண மர்த்தனம்
ராமம் கமலபத்ராக்ஷம் ஸ்ரீம் க்ஷ்ம்ரௌம் ஹ்ரிம் ந்ருஹரிம் பஜே

26. ம்ருதங்ககீதப்ரணவ ச்ரவணாஸக்தமானஸம்
பலராமம் ஹலதரம் ஸ்ரீம் க்ஷ்ம்ரௌம் ஹ்ரிம் ந்ருஹரிம் பஜே

27. த்யும் த்யும் த்யும் வேணுநாதம் ப்ரம்ஹருத்ராதி ஸேவிதம்
யசோதா தனயம் க்ருஷ்ணம் ஸ்ரீம் க்ஷ்ம்ரௌம் ஹ்ரிம் ந்ருஹரிம் பஜே

28. நளிநாக்ஷம் அக்னிரூபம் ம்லேச்சநாசன தத்பரம்
ஜ்வாலாமாலாபூரிதாங்கம் ஸ்ரீம் க்ஷ்ம்ரௌம் ஹ்ரிம் ந்ருஹரிம் பஜே

29. மாநாயகம் மஹாஸத்வம் மமாபீஷ்ட ப்ரதாயகம்
மத்ரக்ஷணபரம் சாந்தம் ஸ்ரீம் க்ஷ்ம்ரௌம் ஹ்ரிம் ந்ருஹரிம் பஜே

30. ம்ருத்யுடங்கார ஸம்யுக்தம் சார்ங்கதந்வாந மீச்வரம்
ஸத்வஸ்த்ராபரணோபேதம் ஸ்ரீம் க்ஷ்ம்ரௌம் ஹ்ரிம் ந்ருஹரிம் பஜே

31. யந்நாமஸமரணர்த்ஸர்வ பூதவேதாளராக்ஷணூ
சத்ரவ ப்ரளயம்யாந்தி ஸ்ரீம் க்ஷ்ம்ரௌம் ஹ்ரிம் ந்ருஹரிம் பஜே

32. ஹம்பீஜநாதம் ஸர்வேசம் சரணம் வரயாம்யஹம்
உபாயபூதம் லக்ஷ்மீசம் ஸ்ரீம் க்ஷ்ம்ரௌம் ஹ்ரிம் ந்ருஹரிம் பஜே

பலச்ருதி
பாரத்வாஜக்ருதம் ஸ்தோத்தரம் மந்த்ரஜார்ண வஸம்பம்
ஸக்ருத் படனமாத்ரேண ஸர்வதுக்க விநாசனம்

ராஜவச்யம் ஜகத்வச்யம் ஸர்வவச்யம் பவேத் த்ருவம்
பூதப்ரேதபிசாசாதி வ்யாதிதுர்ப்பிக்ஷதஸ்கரா

தூராதேவ ப்ரணச்யந்தி ஸத்யம் ஸத்யம் ந ஸம்சய
வித்யார்த்தீ லபதே வித்யாம் தனார்த்தீ லபதே தனாம்

ஸர்வார்த்தீ ஸர்வமாப்நோதி மோக்ஷõர்த்தீ மோக்ஷமாப்னுயாத்
யம் யம் காமயதே சித்தம் தம் தம் ப்ராப்நோதி நிச்சயம்


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar