SS நரசிம்மர் அஷ்டோத்திர சத நாமாவளி - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> நரசிம்மர் அஷ்டோத்திர சத நாமாவளி
நரசிம்மர் அஷ்டோத்திர சத நாமாவளி
நரசிம்மர் அஷ்டோத்திர சத நாமாவளி

ஓம் நாரஸிம்ஹாய நம:
ஓம் மஹாஸிம்ஹாய நம:
ஓம் திவ்யஸிம்ஹாய நம:
ஓம் மஹாபலாய நம:
ஓம் உக்ரஸிம்ஹாய நம:
ஓம் மஹாதேவாய நம:
ஓம் உபேந்த்ராய நம:
ஓம் அக்னிலோசனாய நம:
ஓம் ரௌத்ராய நம:
ஓம் ஸெளரயே நம:

ஓம் மஹாவீராய நம:
ஓம் ஸுவிக்ரம பராக்ரமாய நம:
ஓம் ஹரிகோலாஹலாய நம:
ஓம் சக்ரிணே நம:
ஓம் விஜயாய நம:
ஓம் ஜயாய நம:
ஓம் அவ்யயாய நம:
ஓம் தைத்யாந்தகாய நம:
ஓம் பரப்ரஹ்மணே நம:
ஓம் அகோராய நம:

ஓம் கோரவிக்ரமாய நம:
ஓம் ஜ்வாலாமுகாய நம:
ஓம் ஜ்வாலாமாலிநே நம:
ஓம் மஹாஜ்வாலாய நம:
ஓம் மஹாப்ரபவே நம:
ஓம் நிடிலாக்ஷõய நம:
ஓம் ஸஹஸ்ராக்ஷõய நம:
ஓம் துர்நிரீக்ஷயாய நம:
ஓம் ப்ரதாபநாய நம:
ஓம் மஹாதம்ஷ்ட்ராயுதாய நம:

ஓம் ப்ராஜ்ஞாய நம:
ஓம் ஹிரண்யகநிஷூதநாய நம:
ஓம் சண்டகோபிதே நம:
ஓம் ஸுராரிக்நாய நம:
ஓம் ஸதார்திக்நாய நம:
ஓம் ஸதாஸிவாய நம:
ஓம் குணபத்ராய நம:
ஓம் மஹாபத்ராய நம:
ஓம் பலபத்ராய நம:
ஓம் ஸுபத்ராய நம:

ஓம் கராளாய நம:
ஓம் விகராளாய நம:
ஓம் விகர்த்ரே நம:
ஓம் ஸர்வகர்த்ருகாய நம:
ஓம் பைரவாடம்பராய நம:
ஓம் திவ்யாய நம:
ஓம் அகம்யாய நம:
ஓம் ஸர்வஸத்ருஜிதே நம:
ஓம் அமோகாஸ்த்ராய நம:
ஓம் ஸஸ்த்ரதராய நம:

ஓம் ஹவ்யகூடாய நம:
ஓம் ஸுரேஸ்வராய நம:
ஓம் ஸஹஸ்ரபாஹவே நம:
ஓம் வஜ்ரநகாய நம:
ஓம் ஸர்வஸித்தயே நம:
ஓம் ஜநார்தநாய நம:
ஓம் அநந்தாய நம:
ஓம் பகவதே நம:
ஓம் ஸ்தூலாய நம:
ஓம் அகம்யாய நம:

ஓம் பராவராய நம:
ஓம் ஸர்வமந்த்ரைகரூபாய நம:
ஓம் ஸர்வயந்த்ரவிதாரணாய நம:
ஓம் அவ்யயாய நம:
ஓம் பரமாநந்தாய நம:
ஓம் காலஜிதே நம:
ஓம் ககவாஹநாய நம:
ஓம் பக்தாதிவத்ஸலாய நம:
ஓம் அவ்யக்தாய நம:
ஓம் ஸுவ்யக்தாய நம:

ஓம் ஸுலபாய நம:
ஓம் ஸுசயே நம:
ஓம் லோகைகநாயகாய நம:
ஓம் ஸர்வாய நம:
ஓம் ஸரணாகதனத்ஸலாய நம:
ஓம் தீராய நம:
ஓம் தராய நம:
ஓம் ஸர்வஜ்ஞாய நம:
ஓம் பீமாய நம:
ஓம் பீமபராக்ரமாய நம:

ஓம் தேவப்ரியாய நம:
ஓம் நுதாய நம:
ஓம் பூஜ்யாய நம:
ஓம் பவஹ்ருதே நம:
ஓம் பரமேஸ்வராய நம:
ஓம் ஸ்ரீ வத்ஸவக்ஷஸே நம:
ஓம் ஸ்ரீ வாஸாய நம:
ஓம் விபவே நம:
ஓம் ஸங்கர்ஷணாய நம:
ஓம் ப்ரபவே நம:

ஓம் த்ரிவிக்ரமாய நம:
ஓம் த்ரிலோகாத்மநே நம:
ஓம் காலாய நம:
ஓம் ஸர்வேஸ்வரேஸ்வராய நம:
ஓம் விஸ்வம்பராய நம:
ஓம் ஸிதிராபாய நம:
ஓம் அச்யுதாய நம:
ஓம் புரு÷ஷாத்தமாய நம:
ஓம் அதோக்ஷஜாய நம:
ஓம் அக்ஷயாய நம:

ஓம் ஸேவ்யாய நம:
ஓம் வனமாலிநே நம:
ஓம் ப்ரகம்பநாய நம:
ஓம் குரவே நம:
ஓம் லோக குரவே நம:
ஓம் ஸரஷ்ட்ரே நம:
ஓம் பரஸ்மை ஜ்யோதிஷே நம:
ஓம் பராயணாய நம:


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar