SS ராமர் கவசம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> ராமர் கவசம்
ராமர் கவசம்
ராமர் கவசம்

ஈஸ்வரன் பார்வதிக்கு அருளியது

ப்ரணவோ மே சிர: பாது தாரக ப்ரம்மரூபக
அனந்தோ அக்னிஆசன: சேந்துர் நாசாமேகாக்ஷரோவது

ராம் ராமாய நம இதி ஷட்வர்ணோ புக்திமுக்தித:
பாலம் பாலான் நேத்ரயுக்மம் ராமோ அக்ஷரஸம்க்யக

க்லீம் பாயாச் சோத்ரயுக்மம் ச ஏகாக்ஷரஸ்ச மோகன
க்லீம் ராமாய நம இதி முகம் மே பரிரக்ஷது

ராம் ராமசந்திராய ஸ்வாஹா மேஷ்டாவர்ணோ புஜத்வயம்
ஸ்ரீராமாய நம இதி ஸ்கந்தௌ பாது கராந்தக:

ஸ்ரீ ராமசந்த்ராய ர÷க்ஷõக்னாய நம இதி துவாதஷாக்ஷர:
ஹ்ருதயம் மே சதாபாது ரகுவம்ஸ ஸமுத்பவ:

ஹ்ரீம் ராமசந்த்ராய நம இதி பாது மே ஊருயுக்மகம்
ஸ்ரீ ராமசந்த்யாய ஸ்வாஹா நாபிம் அஷ்டாக்ஷரோவது

க்லீம் ராமபத்ராய ஸீதாபதயே மே த்விடன்தக:
ஸக்தினீ ஸததம் பாது ராக்ஷஸேந்திர விமர்தக:

ப்ரணவோ ராமசந்த்ராய ஹ்ருதன்தோ அஷ்டாக்ஷரோவது
ஜானுனீ மே ஸதா பாது ராக்ஷ குல விநாசக:

ப்ரணவோ ராமபத்ராய த்விடன்தோ அஷ்டாக்ஷரோவது:
பாதயுக்மம் ஸதா பாது வானரேந்திர ஸ்ரிய: பத:

ஹ்ரீம் ஸீதாபதயே நம இதி ப்ராச்யாம் மாம் ஸர்வதாவது
க்லீம் ஜானகி வல்லபாயேதி பாது யாம்யாம் ஸதா ப்ரபு:

க்லீம் ஜானகிநாதாயேதி ப்ரதீச்யாம் மாம் ஸதாவது
ஸ்ரீ ரகுநாதாய நம இதி கௌபேர்யாம் திசி ரக்ஷது

ஹூம் ஜானகிவல்லபாய ஸ்வாஹேதி
ஆக்னேய்யாம் மாம் ஸதாவது
ஹ்ரீம் ஸ்ரீ பரதாக்ரஜ ராம க்லீம் ஸ்வாஹேதி
பாது மாம் நைர்ருத்யாம் சதா ப்ரபு

ராம் ஸ்ரீ ஜானகி வல்லபாய ஸ்வாஹேதி
வாயவ்யாம் மாம் ஸதாவது
க்லீம் ஸ்ரீரீம் ஹ்ரீம் தாசரதாய நம
இதி ஈசான்யாம் மாம் ச ரக்ஷது

நமோ பகவதே பரூயாத் சதுர்த்யா ரகுநந்தனம்
ர÷க்ஷõக்ன விஷதாயேதி மதுராதி ஸமீரயேத்

ப்ரஸன்ன வதனாயேதி பஸ்சாத் அதிரதேஜஸே
பலாய பஸ்சாத் ராமாய விஷ்ணவே ததநந்தரம்

ப்ரணவாதி நமோந்தோயம் மாலா மந்திர உதீரத:
ராஜஸ்தானே ஸதா பாது ரகுவம்ச ஸமுத்பவ:

ஓம் நமோ பகவதே ப்ரூயாத் ராமாய ததனந்தரம்
மஹா புருஷாயேதி பஸ்சாந்நம இத்யுதீரயேத்

இதி அஷ்டாதசாக்ஷரோ மந்த்ரோ மாமேவ ஸர்வதாவது
த்யாயேஸ்ச புண்டரீகாக்ஷம் பரம் ஜ்யோதி: பராத்பரம்

ராம ஏவ பரம் ப்ரம்ம சச்சிதானந்த லக்ஷணம்
இதி த்யாத்வா ஜபேன் மந்த்ரம் புக்திமுக்தி ப்ரதாயகம்

இதி தே கதிதம் தேவி ஸர்வ மந்தரௌக விக்ரஹம்
த்ரைலோக்ய மோகனம் நாம கவசம் ப்ரம்மரூபகம்


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar