SS வெங்கடேச அஷ்டோத்திர சத நாமாவளி - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> வெங்கடேச அஷ்டோத்திர சத நாமாவளி
வெங்கடேச அஷ்டோத்திர சத நாமாவளி
வெங்கடேச அஷ்டோத்திர சத நாமாவளி

ஓம் ஓங்கார பரமார்த்தாய நம:
ஓம் நரநாராயணாத்மகாய நம:
ஓம் மோக்ஷலக்ஷ்மீப்ராணகாந்தாய நம:
ஓம் வேங்கடாசல நாயகாய நம:
ஓம் கருணசபூர்ணஹ்ருதயாய நம:
ஓம் டேங்காரஜபஸெளக்யதாய நம:
ஓம் ஸாஸ்த்ரப்ரமாண கம்யாய நம:
ஓம் யமாத்யஷ்டாங்க - கோசராய நம:
ஓம் பக்தலோகைக வரதாய நம:
ஓம் வரேண்யாய நம:

ஓம் பயநாசனாய நம:
ஓம் யஜமானஸ்ரூபாய நம:
ஓம் ஹஸ்தந்யஸ்த ஸுதர்சனாய நம:
ஓம் ரமாவதார - ரங்கேசாய நம:
ஓம் ணாகார ஜப - ஸுப்ரீதாய நம:
ஓம் யஜ்ஞேசாய நம:
ஓம் கதிதாத்ரே நம:
ஓம் ஜகதீவல்லபாய நம:
ஓம் வராய நம:
ஓம் கமலாகாந்த ரக்ஷஸ்ஸந்நோஹ ஸம்ஹர்த்ரே நம:

ஓம் வர்ச்சஸ்வினே நம:
ஓம் ரகுபுங்கவாய நம:
ஓம் தானதர்மபராய நம:
ஓம் யாஜினே நம:
ஓம் கனஸ்யாமல - விக்ரஹாய நம:
ஓம் ஹராதி ஸர்வ தேவேட்யாய நம:
ஓம் ராமாய நம:
ஓம் யது ருலாக்ரண்யே நம:
ஓம் ஸ்ரீ நிவாஸாய நம:
ஓம் மஹாத்மனே நம:

ஓம் தேஜஸ்வினே நம:
ஓம் தத்வஸந்தியே நம:
ஓம் த்வமர்த்த லக்ஷ்யரூபாய நம:
ஓம் ரூபவதே நம:
ஓம் பாவனாய நம:
ஓம் யஸஸே நம:
ஓம் ஸர்வேசாய நம:
ஓம் லக்ஷ்மீஸல்லாபஸாம்முகாய நம:
ஓம் சதுர்முகப்ரதிஷ்டாத்ரே நம:

ஓம் ராஜராஜவரப்ரதாய நம:
ஓம் சதுர்வேத ஸிரோரத்னாய நம:
ஓம் ரமணாய நம:
ஓம் நித்யவைபவாய நம:
ஓம் தாஸவர்க்க - பரித்ராத்ரே நம:
ஓம் நாரதாதி முனிஸ்துதாய நம:
ஓம் யாதவாசல வாஸினே நம:
ஓம் கித்யத்பக்தார்த்தி பஞ்ஜனாய நம:
ஓம் லக்ஷ்மீப்ரஸாதகாய நம:
ஓம் விஷ்ணவே நம:

ஓம் தேவேசாய நம:
ஓம் ரம்யவிக்ரஹாய நம:
ஓம் மாதவாய நம:
ஓம் லோகநாதாய நம:
ஓம் லாலிதாகிலஸேவகாய நம:
ஓம் யக்ஷகந்தர்வ - வரதாய நம:
ஓம் குமராய நம:
ஓம் மாத்ருகாச்சிதாய நம:
ஓம் ரடத்பாலக - போஷிணே நம:
ஓம் சேஷசைல க்ருதஸ்தலாய நம:

ஓம் ஷாட்குண்யபரிபூர்ணாய நம:
ஓம் திர்யக்ஜந்த்வர்ச்சிதாங்க்ரயே நம:
ஓம் நேந்ரானந்தகரோத்ஸவாய நம:
ஓம் த்வாதஸோத்தம லீலாய நம:
ஓம் தரித்ரஜன ரக்ஷகாய நம:
ஓம் சத்ருக்ருத்யாதி - பீதிக்னாய நம:
ஓம் புஜங்கஸயனப்ரியாய நம:
ஓம் ஜாக்ரதே நம:
ஓம் ரஹஸ்யாவாஸாய நம:

ஓம் ஸிஷ்டபரிபாலகாய நம:
ஓம் வரேண்யாய நம:
ஓம் பூர்ணபோதாய நம:
ஓம் ஜனஸம்ஸார பேஷஜாய நம:
ஓம் கார்த்திகேயவபுத்தாரிணே நம:
ஓம் யதிசேகர - பாவிதாய நம:
ஓம் நரகாதி பயத்வம்ஸினே நம:
ஓம் ரதோத்ஸவகலாதராய நம:
ஓம் லோகார்ச்சா முக்யமூர்த்தயே நம:
ஓம் கேசவாத்யவதாரவதே நம:

ஓம் சாஸ்த்ர ஸ்ருநான்தலீலாய நம:
ஓம் யமசிக்ஷõநிபர்ஹணாய நம:
ஓம் மானஸம்ரக்ஷணபராய நம:
ஓம் இரிணாங்குர தான்யதாய நம:
ஓம் நேத்ரஹீனாக்ஷிதாயினே நம:
ஓம் மதிஹீன - மதிப்ரதாய நம:
ஓம் ஹிரணயதான க்ராஹிணே நம:
ஓம் மோஹஜாலநிக்குந்தனாய நம:
ஓம் ததிஜாலாக்ஷதார்ச்யாய நம:
ஓம் யாதுதான - விநாசனாய நம:

ஓம் யஜுர்வேத சிகாகம்யாய நம:
ஓம் வேங்கடாய நம:
ஓம் தக்ஷிணாஸ்திதாய நம:
ஓம் ஸாரபுஷ்கரிணீதீராய நம:
ஓம் ராத்ரௌ தேவகணார்ச்சிதாய நம:
ஓம் யத்னவத்பல ஸந்தாத்ரே நம:
ஓம் ஸ்ரீ ம்ஜபாத்தன வ்ருத்திக்ருதே நம:
ஓம் க்லீங்காரஜாபி - காம்யார்த்த ப்ரதான - ஸதாயாந்தராய நம:
ஓம் ஸ்வஸர்வஸித்திஸந்தாத்ரே நம:

ஓம் நமஸ்கர்த்து - ரபீஷ்டதாய நம:
ஓம் மேரஹிதரகில - லோகாய நம:
ஓம் நானாருப் ப்யவஸ்திதாய நம:
ஓம் ராஜீவலோசனாய நம:
ஓம் யஜ்ஞவராஹாய நம:
ஓம் கணவேங்கடாய நம:
ஓம் தேஜோராஸீக்ஷணாய நம:
ஓம் ஹார்தவித்யா - நிவராணாய நம:


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar