SS மகா கணபதி அஷ்டோத்திர சத நாமாவளி - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> மகா கணபதி அஷ்டோத்திர சத நாமாவளி
மகா கணபதி அஷ்டோத்திர சத நாமாவளி
மகா கணபதி அஷ்டோத்திர சத நாமாவளி

ஓம் கணேசாய நம:
ஓம் ஹேரம்பாய நம:
ஓம் கஜாநநாய நம:
ஓம் மஹோதராய நம:
ஓம் ஸ்வாநுபவப்ரகாஸிநே நம:
ஓம் வரிஷ்ட்டாய நம:
ஓம் ஸித்த்திப்ரதாய நம:
ஓம் புத்த்திநாதாய நம:
ஓம் அநேகவிக்க்நாந்தகாய நம:
ஓம் வக்ரதுண்டாய நம:

ஓம் ஸ்வஸம்ஜ்ஞவாஸிநே நம:
ஓம் சதுர்ப்புஜாய நம:
ஓம் கவீஸாய நம:
ஓம் தேவாந்தக நாஸகாரினே நம:
ஓம் மஹேஸஸூநவே நம:
ஓம் கஜதைத்யஸத்ரவே நம:
ஓம் வரேண்ய ஸூநவே நம:
ஓம் விகடாய நம:
ஓம் த்ரிநேத்ராய நம:
ஓம் பரேஸாய நம:

ஓம் ப்ருத்த்வீதராய நம:
ஓம் ஏகதந்தாய நம:
ஓம் ப்ரமோதாய நம:
ஓம் மோதாய நம:
ஓம் நராந்தகாரயே நம:
ஓம் ஷடூர்மிஹந்த்ரே நம:
ஓம் கஜகர்ணாய நம:
ஓம் டுண்ட்டாயே நம:
ஓம் த்வந்த்வாரி ஸிந்த்தவே நம:
ஓம் ஸத்திரபாவகாரிணே நம:

ஓம் விநாயகாய நம:
ஓம் ஜ்ஞாநவிகாத ஸத்ரவே நம:
ஓம் பராஸரஸ்யாத்மஜாய நம:
ஓம் விஷ்ணு புத்ராய நம:
ஓம் அநாதி பூஜ்யாய நம:
ஓம் ஆகுகாய நம:
ஓம் ஸர்வபூஜ்யாய நம:
ஓம் வைரிஞ்ச்யாய நம:
ஓம் லம்போதராய நம:
ஓம் தூம்ரவர்ணாய நம:

ஓம் மயூரபாலாய நம:
ஓம் மயூரவாஹிதே நம:
ஓம் ஸூராஸூரை ஸேவிதபாதபத்மாய நம:
ஓம் கரிணே நம:
ஓம் மஹாகுத்த்வஜாய நம:
ஓம் ஸூர்பகர்ணாய நம:
ஓம் சிவாய நம:
ஓம் அஜஸிம்ஹஸ்த்தாய நம:
ஓம் அநந்தவாஹாய நம:
ஓம் திதௌஜவிக்க் நேச்வராய நம:

ஓம் சேஷநாபயே நம:
ஓம் அணோரணியஸே நம:
ஓம் மஹதோமஹீயஸே நம:
ஓம் ரவேர்ஜாய நம:
ஓம் யோகேஸஜாய நம:
ஓம் ஜ்யேஷ்ட்டராஜாய நம:
ஓம் நிதீஸாய நம:
ஓம் மந்த்ரேஸாய நம:
ஓம் ஸேஷ புத்ராய நம:
ஓம் வரப்ரதாத்ரே நம:

ஓம் அதிதேஸ்ஸூநவே நம:
ஓம் பராத்பராய நம:
ஓம் ஜ்ஞாநதாய நம:
ஓம் குஹாக்ரஜாய நம:
ஓம் தாரவக்த்ராய நம:
ஓம் ப்ரம்ஹபாய நம:
ஓம் பார்ச்வபுத்ராய நம:
ஓம் ஸிந்த்தோஸ்ஸத்ரவே நம:
ஓம் பரஸூப்ரபாணயே நம:
ஓம் ஸமீஸாய நம:

ஓம் புஷ்பப்ரியாய நம:
ஓம் விக்க்நஹாரிணே நம:
ஓம் தூர்வாங்குரைரர்சிதாய நம:
ஓம் தேவதேவாய நம:
ஓம் தியப்ரதாத்ரே நம:
ஓம் சமீப்ரியாய  நம:
ஓம் ஸூஸித்திதாத்ரே நம:
ஓம் ஸூஸாந்திதாத்ரே நம:
ஓம் அமேயமாயாய நம:
ஓம் அமிதவிக்ரமாய நம:

ஓம் த்விதாசதுர்த்தீப்ரியாய  நம:
ஓம் கச்யபாஜ்ஜாய நம:
ஓம் தநப்ரதாய நம:
ஓம் ஜ்ஞானப்ரதாய நம:
ஓம் ப்ரகாஸாய நம:
ஓம் சிந்தாமணயோ நம:
ஓம் சித்தவிஹாரகாரிணே நம:
ஓம் யமஸ்ய ஸத்ரவே நம:
ஓம் அபிமாநஸ்த்ரவே நம:
ஓம் விதேர்ஜஹந்த்ரே நம:

ஓம் கபிலஸ்ய ஸூநவே நம:
ஓம் விதேஹ ஸ்வாநந்தாய நம:
ஓம் அயோகயோகாய நம:
ஓம் கணஸ்ய ஸத்ரவே நம:
ஓம் கமலஸ்யஸத்ரவே நம:
ஓம் ஸமஸ்தபாவஜ்ஞாய நம:
ஓம் பாலசந்த்ராய நம:
ஓம் அநாதிமந்த்யாந்தமய ப்ரசாரிணே நம:
ஓம் விபவே நம:
ஓம் ஜகத்ரூபாய நம:

ஓம் கணேசாய நம:
ஓம் பூம்நே நம:
ஓம் புஷ்டே பதயே நம:
ஓம் ஆக்குகதாய நம:
ஓம் போத்தரே நம:
ஓம் கர்த்ரே நம:
ஓம் பாத்ரே நம:
ஓம் ஸம் ஹராய நம:


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar