SS சிவன் போற்றி - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> சிவன் போற்றி
சிவன் போற்றி
சிவன் போற்றி

ஓம் அகிலேஸ்வரா போற்றி
ஓம் அகிலாண்டீஸ்வரா போற்றி
ஓம் அர்த்தநாரீஸ்வரா போற்றி
ஓம் அம்பிகேஸ்வரா போற்றி
ஓம் அமுதீஸ்வரா போற்றி
ஓம் அமரேஸ்வரா போற்றி
ஓம் அனாதீஸ்வரா போற்றி
ஓம் அருணாசலேஸ்வரா போற்றி
ஓம் அத்தீஸ்வரா போற்றி
ஓம் அந்தகேஸ்வரா போற்றி

ஓம் அசரேஸ்வரா போற்றி
ஓம் ஆதீஸ்வரா போற்றி
ஓம் ஆனந்தீஸ்வரா போற்றி
ஓம் அவர்த்தேஸ்வரா போற்றி
ஓம் ஏகாம்பரேஸ்வரா போற்றி
ஓம் ஓங்காரேஸ்வரா போற்றி
ஓம் கடம்பேஸ்வரா போற்றி
ஓம் கங்கேஸ்வரா போற்றி
ஓம் கபாலீஸ்வரா போற்றி
ஓம் கர்த்தமேஸ்வரா போற்றி

ஓம் காரணீஸ்வரா போற்றி
ஓம் காளத்தீஸ்வரா போற்றி
ஓம் காமேஸ்வரா போற்றி
ஓம் கும்பேஸ்வரா போற்றி
ஓம் குற்றாலீஸ்வரா போற்றி
ஓம் குஸ்மேஸ்வரா போற்றி
ஓம் குமாரேஸ்வரா  போற்றி
ஓம் குஞ்சேஸ்வரா போற்றி
ஓம் குபேரேஸ்வரா போற்றி
ஓம் கேதாரீஸ்வரா போற்றி

ஓம் கோதுமேஸ்வரா போற்றி
ஓம் கோட்டீஸ்வரா போற்றி
ஓம் கோகானேஸ்வரா போற்றி
ஓம் சங்கரேஸ்வரா போற்றி
ஓம் சத்தியகிரீஸ்வரா போற்றி
ஓம் சர்வேஸ்வரா போற்றி
ஓம் சரண்யேஸ்வரா போற்றி
ஓம் சங்கமேஸ்வரா போற்றி
ஓம் சக்கரேஸ்வரா போற்றி
ஓம் சந்திரேஸ்வரா போற்றி

ஓம் சண்டகேஸ்வரா போற்றி
ஓம் சப்தேஸ்வரா போற்றி
ஓம் ஜம்புகேஸ்வரா போற்றி
ஓம் ஜலகண்டேஸ்வரா போற்றி
ஓம் ஜாப்பீஸ்வரா போற்றி
ஓம் சிவனேஸ்வரா போற்றி
ஓம் சித்தேஸ்வரா போற்றி
ஓம் சிம்ஹேஸ்வரா போற்றி
ஓம் ஜீவனேஸ்வரா போற்றி
ஓம் சுந்தரேஸ்வரா போற்றி

ஓம் சூலேஸ்வரா போற்றி
ஓம் ஸுமேஸ்வரா போற்றி
ஓம் சூரியேஸ்வரா போற்றி
ஓம் ஜெகதீஸ்வரா போற்றி
ஓம் செப்பேஸ்வரா போற்றி
ஓம் சையகேஸ்வரா போற்றி
ஓம் சைலேஸ்வரா போற்றி
ஓம் சொக்கேஸ்வரா போற்றி
ஓம் சோமலிங்கேஸ்வரா போற்றி
ஓம் சோமேஸ்வரா போற்றி

ஓம் ஞானேஸ்வரா போற்றி
ஓம் தர்ப்பாரண்யேஸ்வரா போற்றி
ஓம் தர்மகேஸ்வரா போற்றி
ஓம் தணிகாசலேஸ்வரா போற்றி
ஓம் தாருவணீஸ்வரா போற்றி
ஓம் தானேஸ்வரா போற்றி
ஓம் தாரணேஸ்வரா போற்றி
ஓம் திரியம்பகேஸ்வரா போற்றி
ஓம் தியாகேஸ்வரா போற்றி
ஓம் தீக்ஷினேஸ்வரா போற்றி

ஓம் தீனேஸ்வரா போற்றி
ஓம் துந்தரேஸ்வரா போற்றி
ஓம் நந்திகேஸ்வரா போற்றி
ஓம் நந்தீஸ்வரா போற்றி
ஓம் நத்தேஸ்வரா போற்றி
ஓம் நடேஸ்வரா போற்றி
ஓம் நாகேஸ்வரா போற்றி
ஓம் நாடுகேஸ்வரா போற்றி
ஓம் நீலகண்டேஸ்வரா போற்றி
ஓம் நீலேஸ்வரா போற்றி

ஓம் பத்மேஸ்வரா போற்றி
ஓம் பரமேஸ்வரா போற்றி
ஓம் பட்டீஸ்வரா போற்றி
ஓம் பத்திகேஸ்வரா போற்றி
ஓம் பாரதீஸ்வரா போற்றி
ஓம் பாண்டேஸ்வரா போற்றி
ஓம் பிரகதீஸ்வரா போற்றி
ஓம் பீமேஸ்வரா போற்றி
ஓம் பீதாம்பரேஸ்வரா போற்றி
ஓம் பீமசங்கரேஸ்வரா போற்றி

ஓம் புரானேஸ்வரா போற்றி
ஓம் புண்டரிகேஸ்வரா போற்றி
ஓம் புவனேஸ்வரா போற்றி
ஓம் பூதேஸ்வரா போற்றி
ஓம் பூரணகேஸ்வரா போற்றி
ஓம் மண்டலீஸ்வரா போற்றி
ஓம் மகேஸ்வரா போற்றி
ஓம் மகா காளேஸ்வரா போற்றி
ஓம் மங்களேஸ்வரா போற்றி
ஓம் மணலீஸ்வரா போற்றி

ஓம் மௌலீஸ்வரா போற்றி
ஓம் யோகேஸ்வரா போற்றி
ஓம் வைத்தீஸ்வரா போற்றி
ஓம் இராமேஸ்வரா போற்றி
ஓம் ரோகணேஸ்வரா போற்றி
ஓம் லிங்கேஸ்வரா போற்றி
ஓம் லோகேஸ்வரா போற்றி
ஓம் வேங்கீஸ்வரா போற்றி


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar