SS கிருஷ்ணர் அஷ்டோத்திரம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> கிருஷ்ணர் அஷ்டோத்திரம்
கிருஷ்ணர் அஷ்டோத்திரம்
கிருஷ்ணர் அஷ்டோத்திரம்

ஓம் ஸ்ரீ கிருஷ்ணாய நம
ஓம் கமலாநாதாய நம
ஓம் வாஸுதேவாய நம
ஓம் ஸநாதனாய நம
ஓம் வஸுதேவாத்மாஜாய நம
ஓம் புண்யாய நம
ஓம் லீலா மானுஷவிக்ரஹாய நம
ஓம் ஸ்ரீ வத்ஸ கௌஸ்துப தராய நம
ஓம் யசோதா வத்ஸலாய நம
ஓம் ஹரயே நம

ஓம் சதுர்புஜாத்த சக்ராஸி நம
ஓம் கதாஸங்காத்யுதாயுதாய நம
ஓம் தேவகீ நந்தனாய நம
ஓம் ஸ்ரீ சாய நம
ஓம் ஸ்ரீநந்தகோபப்ரியாத் மஜாய நம
ஓம் யமுஞ வேகஸம் ஹாரிணே நம
ஓம் பலபத்ர ப்ரியானு ஜாய நம
ஓம் பூதனா ஜீவித ஹராய நம
ஓம் சகடாஸுர பஞ்ஜனாய நம
ஓம் நந்தவ்ரஜ ஜனாநந்தினே நம
ஓம் ஸச்சிதானந்த விக்ரஹாய நம

ஓம் நவனீத விலிப்தாங் காய நம
ஓம் நவனீத நடாய நம
ஓம் அனகாய நம
ஓம் நவனீத நவாஹாராய நம
ஓம் முககுந்த ப்ரஸாதகாய நம
ஓம் ÷ஷாடசஸ்த்ரீ ஸஹஸ்ரேஸாய நம
ஓம் த்ரி பங்கிநே நம
ஓம் லலிதா க்ருதயே நம
ஓம் ஸுகவாக ம்ருதாப் தீந்தவே நம
ஓம் கோவிந்தாய நம

ஓம் யோகினாம் பதயே நம
ஓம் வத்ஸவாட சராய நம
ஓம் அனந்தாய நம
ஓம் தேனுகாஸுர மர்தனாய நம
ஓம் திருணீக்ருத த்ருணாவர்தாய நம
ஓம் யமனார்ஜுன பஞ்ஜனாய நம
ஓம் உத்தாலதால பேத்ரே
ஓம் தமால ஸ்யாமலாக்ருதியே நம
ஓம் கோப கோபீஸ்வராய நம
ஓம் யோகினே நம

ஓம் கோடி ஸூர்யஸமப்ரபாய நம
ஓம் இளபதயே நம
ஓம் பரஸ்மை ஜ்யோதிஷே நம
ஓம் யாதவேந்த்ராய நம
ஓம் யதூத்வஹாய நம
ஓம் வனமாலினே நம
ஓம் பீத வாஸஸே நம
ஓம் பாரி ஜாதா பஹாரகாய நம
ஓம் கோவர்த்தனாசலோத்தர்த்ரே நம
ஓம் கோபாலாய நம

ஓம் ஸர்வபாலகாய நம
ஓம் அஜாய நிரஞ்ஜனாய நம
ஓம் காம ஜனகாய நம
ஓம் கஞ்ஜ லோசனாய நம
ஓம் மதுக்னே நம
ஓம் மதுர நாதாய நம
ஓம் த்வாரகா நாய காய நம
ஓம் பலினே நம
ஓம் ப்ருந்தாவனாந்தஸஞ் சாரிணே நம
ஓம் துளஸீதாம பூஷணாய நம

ஓம் ஸ்யமந்தகமணேர் ஹர்த்ரே நம
ஓம் நர நாராயணாத் மகாய நம
ஓம் குப்ஜா க்ருஷ்ணாம் பரதராய நம
ஓம் மாயினே நம
ஓம் பரம புருஷாய நம
ஓம் முஷ்டிகாஸுர சாணூர மல்ல நம
ஓம் யுத்த விஸார தாய நம
ஓம் ஸம்ஸார வைரிணே நம
ஓம் கம்ஸாரயே நம
ஓம் முராரயே நம
ஓம் நர காந்த காய நம

ஓம் அனாதி ப்ரஹ்மசாரிணே நம
ஓம் க்ருஷ்ணா வ்யஸன கர்ஸகாய நம
ஓம் சிசுபால ஸுரஸ் சேத்ரே நம
ஓம் துர்யோதன குலாந்தகாய நம
ஓம் விதுராக்ரூர வரதாய நம
ஓம் விஸ்வ ரூப ப்ரதர்ஸகாய நம
ஓம் ஸத்யவாஸே நம
ஓம் ஸத்ய ஸங்கல்பாய நம
ஓம் ஸத்யபாமாரதாய நம
ஓம் ஜாயினே நம

ஓம் ஸுபத்ரா பூர்வஜாயே நம
ஓம் விஷ்ணவே நம
ஓம் பீஷ்மமுக்திப்ரதாயகாய நம
ஓம் ஜகத்குருவே நம
ஓம் ஜகன்னாதாய நம
ஓம் வேணுநாத விஸாரதாய நம
ஓம் வ்ருஷபாஸுர நம
ஓம் வித்வம்ஸினே நம
ஓம் பாணா ஸுரபலாந்த காய நம
ஓம் யதிஷ்டிர ப்ரதிஷ்ட டாத்ரே நம
ஓம் பர் ஹிபர் ஹாவதம்ஸகாயே நம

ஓம் பார்த்த ஸாரதபே நம
ஓம் அவ்யக்தாய நம
ஓம் கீதாம்ருத மஹோததயே நம
ஓம் காளீய பண மாணிக்ய நம
ஓம் ரஞ்ஜித ஸ்ரீ பதாம்புஜாய நம
ஓம் தாமோதராய நம
ஓம் யஜ்ஞபோக்த்ரே நம
ஓம் தான வேந்த்ர வினாஸகாய நம
ஓம் நாராயணாய நம
ஓம் பரப்ரஹ்மணே நம
ஓம் பந்னகாஸன நம

ஓம் ஜலக்ரீட ஸமாஸக்த கோபீ நம
ஓம் வஸ்த்ராபஹாரகாய நம
ஓம் புண்யஸ்லோகாய நம
ஓம் வேதவேத்யாய நம
ஓம் தயாநிதயே நம
ஓம் தீர்த்தபாதாய நம
ஓம் ஸர்வ பூதாத்மகாய நம
ஓம் ஸர்வ க்ரஹரூபிணே நம
ஓம் பராத் பராய நம

நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar