|
முதல் பக்கம்>
இறைவழிபாடு> குருவாயுபுரேச்வர அஷ்டோத்திர சதநாமாவளி
|
|
குருவாயுபுரேச்வர அஷ்டோத்திர சதநாமாவளி
|
|
 |
ஓம் மஹா வைகுண்ட நாதாக்யாய நம: ஓம் மஹா நாராயணாபிதாய நம: ஓம் தாரஸ்ரீ சக்திகந்தர்ப்ப சதுர்ப் புஜாய நம: ஓம் கோபாலசுந்தரரூபாய நம: ஓம் ஸ்ரீ வித்யாமந்த்ரவிக்ரஹாய நம: ஓம் ரமாபீஐஸமாரம்பாய நம: ஓம் ஹ்ருல்லோகாஸமாஸங்க்ருதாய நம: ஓம் மாரபீஜசமாயுக்தாய நம: ஓம் வாணீபீஜஸமன்விதாய நம: ஓம் பாரபூஜஸமாராத்யாய நம:
ஓம் மீனகேதபீஜகாய நம: ஓம் தாரசக்தி ரமாயுக்தாய நம: ஓம் க்ருஷ்ணாய பதபூஜிதாய நம: ஓம் காதிவித்யாத்யகூடாட்யாய நம: ஓம் கோவிந்தாய பதப்ரியாய நம: ஓம் காமராஜாக்ய க்ஷமேசாய நம: ஓம் கோபீஜன ஸுபாஷிதாய நம: ஓம் வல்லபாய பதப்ரீதாய நம: ஓம் சக்தி கூட விஜ்ரும்பிதாய நம: ஓம் வன்ஹிஜ்ஜாயா ஸமாயுக்தாய நம:
ஓம் பவாங்கமதனப்ரியாய நம: ஓம் மாயாரமாஸுஸம்பூர்ணாய நம: ஓம் மந்த்ரராஜ களோபராய நம: ஓம் த்வாதசாவ்ருதிசக்ரேசாய நம: ஓம் யந்த்ரராஜசரீரகாய நம: ஓம் பண்டகோபால பீஜாட்யாய நம: ஓம் ஸர்வமோஹண சக்ரகாய நம: ஓம் ஷடக்ஷரீமந்தரரூபாய நம: ஓம் மந்த்ராத்மரஸகோணகாய நம: ஓம் பஞ்õபாங்கமனுப்ரீதாய நம:
ஓம் ஸக்திசக்ரஸமர்ப்பிதாய நம: ஓம் அஷ்டாக்ஷரீமந்த்ரரூபாய நம: ஓம் மஹிஷ்யஷ்டகசேவிதாய நம: ஓம் ÷ஷாடசாக்ஷரீமந்த்ராத்மனே நம: ஓம் கலாநிதிகலார்சிதாய நம: ஓம் அஷ்டாதசாக்ஷரீரூபாய நம: ஓம் அஷ்டாதசலபூஜிதாய நம: ஓம் சதுர்விம்சதிவர்ணாத்ம காயத்ரீமனு ஸேவிதாய நம: ஓம் சதுர்விம்சதி நாமாத்மசக்தி ப்ருந்து நிஷேவிதாய நம: ஓம் க்ளீங்காரபீஜமத்யஸ்தாய நம:
ஓம் காமவீதிப்ரபூஜிதாய நம: ஓம் த்வாத்ரிம்சதக்ஷரரூபாய நம: ஓம் த்வாத்ரிம்சத்பக்தசேவிதாய நம: ஓம் பிண்டகோபாலமத்யஸ்தாய நம: ஓம் பிண்டகோபாலவீதிகாய நம: ஓம் வர்ணமாலாஸ்வரூபாட்யாய நம: ஓம் மாத்ருகாவீதிமண்டலாய நம: ஓம் பாசாங்குச த்விபீஜஸ்தாய நம: ஓம் சக்திபாஸ்வருபகாய நம: ஓம் பாசாங்குசீய சக்ரேசாய நம:
ஓம் தேவேந்திராதி ப்ரபூஜிதாய நம: ஓம் பூர்ஜபத்ராதௌ லிகிதாயாக்ர மாராதித வைபவாய நம: ஓம் ஊர்த்வரேத ஸமாயுக்தாய நம: ஓம் நீம்நரேகா ப்ரதிஷ்டிதாய நம: ஓம் ஸம்பூர்ணமேருரூபேண பூஜிதாய கிலப்ரதாய நம: ஓம் மந்த்ராத்மவர்ணமாலாபி சம்யக்சோபித சக்ரராஜே நம: ஓம் ஸ்ரீ சக்ரபிந்து மத்யஸ்த யந்த்ரஸம்ராட் ஸ்வரூபாய நம: ஓம் காமதர்மார்த்தபலதாய நம: ஓம் சத்ருதஸ்யுநிவாரகாய நம: ஓம் கீர்த்திகாந்திதனாரோக்யக்ஷõ ஸ்ரீ விஜயப்ரதாய நம:
ஓம் புத்ரபௌத்ரப்ரதாய நம: ஓம் ஸர்வபூதவேதாளநாசனாய நம: ஓம் காஸாபஸ்மார குஷ்டாதி ஸர்வரோக வினாசகாய நம: ஓம் த்வகாதி தாதுஸம்பந்த சர்வாமய சிகித்ஸகாய நம: ஓம் டாகின்யாதி ஸ்வரூபேண ஸ்பத தாதுஷு நிஷ்டிதாய நம: ஓம் ஸ்ம்ருதிமாத்ரேணாஷ்டலக்ஷ்மீ விச்ராணன விசாரதாய நம: ஓம் ஸ்ருதிமௌலிமாராத்ய மஹாபாது கனேபராய நம: ஓம் மஹாபதாவனீ மத்யரமாதி ÷ஷாடகாசவிநயாய நம: ஓம் ரமாதி÷ஷாடசீயுக்த ராஜ கோபத்வயான்விதாய நம: ஓம் ஸ்ரீ ராஜ கோபமத்யஸ்தமஹா நாராயணத் விகாய நம:
ஓம் நாராயணத்வயாலீட மஹாந்ரு ஸிம்ஹ ரூபகாய நம: ஓம் லகுரூப மஹாபாதவே நம: ஓம் மஹாமஹாஸுபாதுகாய நம: ஓம் மஹாபதாவனீத்யானஸர்வ ஸித்தி விலாஸகாய நம: ஓம் மஹாபதாவனீன்யாஸ சதாதிக கலாஷ்டகாய நம: ஓம் பரமானந்தலஹரீஸமாப்த கலான்விதாய நம: ஓம் கலாதிக கலான்தோத்யத் ஸ்ரீ மத் சரண வைபவாய நம: ஓம் சிர ஆதிப்ரம் ஹாந்தரஸ்தானன் யஸ்த கலாவலயே நம: ஓம் இந்த்ரநீல ஸமச்சாயாய நம: ஓம் ஸூர்யஸ்பர்திகிரீடகாய நம:
ஓம் அஷ்டமீசந்த்ர பிப்ராஜத் அளிகஸ்தல சோபிதாய நம: ஓம் கஸ்தூரீ திலகோத்பாஸினே நம: ஓம் காருண்ய குலநேத்ரகாய நம: ஓம் மந்தஹாஸ மனோஹாரிணே நம: ஓம் நவசம்பகநாஸிகாய நம: ஓம் மகரகுண்டலத்வம்ச சோபித கபோலகாய நம: ஓம் ஸ்ரீ வத்சாங்கித வக்ஷஸ்ரியே நம: ஓம் வனமாலாவிரரஜீதாய நம: ஓம் தக்ஷிணோரபரதேசஸ்த பராஹங்க்ருதி ரரஜிதாய நம: ஓம் ஆகாசவத்க்ரசிஷ்ட ஸ்ரீமத்யவல்லி விராஜிதாய நம:
ஓம் சங்கசக்ரகதாபத்ம ஸம்ராஜித சதுர்புஜாய நம: ஓம் கேயூராங்கதபூஷாட்யாய நம: ஓம் கங்கணாளினோ ஹராய நம: ஓம் நவரத்நப்ராபூஞ்ஜச சுரிதாங்குலிபூஷணாய நம: ஓம் குலப்ரவதிக ஸம்சோபிதபீத சேலப்ரபான்விதாய நம: ஓம் கிங்கிணீ நாதசம்ராஜத்காஞ்சரீ பூஷணசோபிதாய நம: ஓம் விச்வ÷க்ஷõபகர ஸ்ரீகமஸ்ருணேரு த்வயான்விதாய நம: ஓம் இந்த்ரநீலாச்மநிஷ்பன்னசம்புடாக்ருதிஜானுகாய நம: ஓம் ஸ்மர தூணாப லக்ஷ்மீக ஜங்காத்வய விராஜிதாய நம: ஓம் மாம்சவகுல்பலக்ஷ்மீகாய நம:
ஓம் மஹாஸெளபாக்யஸம்யுதாய நம: ஓம் ஹ்ரீங்சூரதத்வ சம்போதி நூபுரத்வய ராஜிதாய நம: ஓம் ஆதிகூர்மாவதார ஸ்ரீ ஜயிஷ்ணு ப்ரபதான்விதாய நம: ஓம் நமஜ்ஜனதமோப்ருன் நவித்வம்சக பதத்வயாய நம: ஓம் நகஜ்யோத்ஸ்னாலின்ஸ்ரிய ப்ரவித்யா ப்ரகாசாய நம: ஓம் ரத்சுக்ளப்ரபாமிச்ர பாதுகாத்வய பைவாய நம: ஓம் தயாகுண மஹாவார்தியே நம: ஓம் குருவாயுபுரேச்வராய நம: |
|
|
|