SS துர்க்கா சந்திரகலா ஸ்துதி (அப்பைய தீட்சிதர் அருளியது) - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> துர்க்கா சந்திரகலா ஸ்துதி (அப்பைய தீட்சிதர் அருளியது)
துர்க்கா சந்திரகலா ஸ்துதி (அப்பைய தீட்சிதர் அருளியது)
துர்க்கா சந்திரகலா ஸ்துதி (அப்பைய தீட்சிதர் அருளியது)

ஸ்ரீ துர்க்கையம்மன் அருள் கிடைக்க

வேதோ - ஹரீச்வர ஸ்துத்யாம்
விஹர்த்ரீம் விந்த்ய பூதரே
ஹரப்ராணேச்வரீம் வந்தே
ஹந்தரீம் விபுத வித்விஷாம்

அப்யர்த்தனேன் சரஸீருஹ சம்பவஸ்ய
த் யக்த்வோதிதா பகவ தக்ஷி - பிதான - லீலாம்
விச்வேச்வரீ விபதபாகமனே புரஸ்தான்
மாதா மமாஸ்து மதுகடைபயோர் - நிஹந்த்ரீ

ப்ராங் நிர்ஜரேஷு நிஹிதைர் - நிஜசக்தி லேசை
ரேகீபகவத்பி - ருதிதாகில - லோக - குப்தயை
சம்பன்ன - சஸ்த்ர - நிகரா ச ததாய தஸ்தைர்
மாதா ம மாஸ்து மஹிஷாந் தகரீ புரஸ்தாத்

ப்ராலேய - சைலதநயா - தனுகாந்தி சம்பத்
கோசோதிதா குவலயச் சவிசாருதேஹா
நாராயணீ நமத பீப்ஸித - கல்பவல்லீ
சுப்ரீதி - மாவஹது சும்பநிசும்ப - ஹந்த்ரீ

விச்வேச்வரீதி மஹிஷாந்தகரீதி யஸ்யா:
நாராயணீ த்யபிச நாமபிரங்கிதானி
சுக்கதானி பங்கஜபுவாச சுரர்ஷிபிச்ச
த்ருஷ்டானி பாவக மூகைச்ச சிவாம்பஜேதாம்

உத்பத்தி தைத்ய ஹனன ஸ்தவனாத் மகானி
சம்ரக்ஷ காண்யகில - பூதஹி தாய ய ஸ்யா:
சூக்தான் யசேஷ நிகமாந்தவித: படந்தி
தாம் விச்வமாதர - மஜஸ்ர - மபிஷ்டவீமி

யே வைப்ரசித்த - புனருத்தித - சும்பமுக்யைர்
துர்ப்பிக்ஷ - கோர - சமயேனச காரிதாசு
ஆவுஷ்க்ருதாஸ - த்ரிஜகதார்த்திஷுரூப - பேதாஸ்
தைரம்பிகா சமபிரக்ஷது மாம் விபத்ப்ய:

சூக்தம் யதீய மரவிந்தபவாதி - த்ருஷ்ட
மாவர்த்ய தேவ்யனுபதம் சுரதஸ் சமாதி
த்வாவப்யவாபது - ரபீஷட மனன்ய லப்யம்
தாமாதி தேவ தரூணீம் ப்ரணமாமி தேவீம்

மாஹிஷ்மதீ தனுபவஞ்ச ருருஞ்ச ஹந்து
மாவிஷ்க்ருதைர் - நிஜரஸா - தவதார - பேதை:
அஷ்டா தசா ஹத - நவாஹத - கோடிஸங்க்யை
ரம்பாஸதா ஸமபிரக்ஷது மாம் விபத்ப்ய

ஏதச்சரித்ர - மகிலம் - லிகிதம் ஹி யஸ்யாஸ்
ஸம்பூஜிதம் ஸதன ஏவ நிவேசிதம் வா
துர்க்கஞ்ச தாரயதி துஸ்தர - மப்ய சேஷம்
ச்ரேய: ப்ரயச்சதிச ஸர்வமுமாம் பஜே தாம்

யத்பூஜன - ஸ்துதி - நமஸ்க்ருதிபிர் பவந்தி
ப்ரீதா: பிதாமஹ - ரமேச - ஹராஸ்த்ர யோபி
தாஷாமபி ஸ்வககுணைர் - தததீம் வபூம்ஷி
தாமீச்வரஸ்ய தருணீம் சரணம் ப்ரபத்யே

காந்தாரமத்ய - த்ருடலக்ன தயா வசன்னா
மக்னாச்ச வாரிதிஜலே ரிபுபிச்ச ருத்தா:
யஸ்யா: ப்ரபத்ய சரணௌ விபதஸ்தரந்தி
சா மே சதாஸ்து ஹ்ருதி சர்வஜகத் - சவித்ரீ

பந்தே வதே மஹதி ம்ருத்யுபயே ப்ரஸக்தே
வித்தக்ஷயேச விவிதே ச மஹோபபாதே
யத்பாதபூஜன - மிஹ ப்ரதிகார மாஹுஸ்
சா மே ரமஸ்த - ஜனனீ சரணம் பவானீ

பாணஸுரப்ரஹித பந்நகபந்த - மோக்ஷஸ்
தத்பாஹு தர்ப்ப தலனா துஷயாச யோக:
ப்ராத்யும்னினா த்ருதமலப்ய யத் ப்ரசாதாத்
சா மே சிவா சகல - மப்யசுபம் க்ஷிணோது

பாப: புலஸ்த்ய தனய: புனருலத்திதோ மா-
மத்யாபி ஹர்த் துமயமாகத இத்யுதீதம்
யத் சேவனேன பயமிந்திரயா வ தூதம்
தாமாதி - தேவ தருணீம் சரணம் கதோஸ்மி

யத்தயானஜம் சுகமவாப்ய - மனந்த புண்யைஸ்
சாஷாத்தமச்யுத - பரிக்ர ஹ மாச்வவாபு:
கோபாங்கனா: கில யதர்ச்சன - புண்ய மாத்ராத்
சா மே சதா பகவதீ பவது ப்ரசன்னா

ராத்ரிம் ப்ரபத்ய இதி மந்த்ர வித: ப்ரபன்னா
னுத்போத்ய ம்ருத்யவதி மன்ய பலை: ப்ரலோப்ய
புத்வாச தத்விமுகதாம் ப்ரதனம் நயந்தீ
மாகாச மாதிஜனனீம் ஜகதாம் பஜே தாம்
தேச காலேஷு துஷ்டேஷு துர்க்காசந்த்ர கலாஸ்துதி:
சந்த்யயோ - ரனுசந்தேயா சர்வாபத் - விநிவ்ருத்தயே

இதி துர்க்கா சந்திரகலா ஸ்துதி ஸமாப்தா


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar