SS துர்கா அஷ்டோத்திர சதநாமாவளி - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> துர்கா அஷ்டோத்திர சதநாமாவளி
துர்கா அஷ்டோத்திர சதநாமாவளி
துர்கா அஷ்டோத்திர சதநாமாவளி

ஓம் ஸத்யை நம
ஓம் ஸாத்வ்யை நம
ஓம் பவப்ரீதாயை நம
ஓம் பவாந்யை நம
ஓம் பவமோசந்யை நம
ஓம் ஆர்யாயை நம
ஓம் துர்காயை நம
ஓம் ஜயாயை நம
ஓம் ஆத்யாயை நம
ஓம் த்ரிநேத்ராயை நம

ஓம் ஸூலதாரிண்யை நம
ஓம் பிநாகதாரரிண்யை நம
ஓம் பிநாகதாரிண்யை நம
ஓம் சித்ராயை நம
ஓம் சண்டகண்டாயை நம
ஓம் மஹா தபஸே நம
ஓம் மநஸே நம
ஓம் புத்யை நம
ஓம் அஹங்காராயை நம
ஓம் சித்தரூபாயை நம
ஓம் சிதாயை நம

ஓம் சித்யை நம
ஓம் ஸர்வமந்த்ரமய்யை நம
ஓம் ஸத்யாயை நம
ஓம் ஸத்யாநந்த ஸ்வரூபிண்யை நம
ஓம் அநந்தாயை நம
ஓம் பாவிந்யை நம
ஓம் பாவ்யாயை நம
ஓம் பவாயை நம
ஓம் பவ்யாயை நம
ஓம் ஸதாகத்யை நம

ஓம் ஸாம்பவ்யை நம
ஓம் தேவமாத்ரே நம
ஓம் சிந்தாரத்ந ப்ரியாயை நம
ஓம் ஸர்வ வித்யாயை நம
ஓம் தக்ஷகந்யாயை நம
ஓம் தக்ஷயஜ்ஞ விநாஸிந்யை நம
ஓம் அபர்ணாயை நம
ஓம் அநேகவர்ணாயை நம
ஓம் பாடலாயை நம
ஓம் பாடலாவத்யை நம

ஓம் பட்டாம்பர பரீதாநாயை நம
ஓம் கலமஞ்ஜீர ரஞ்ஜிந்யை நம
ஓம் அமேயவிக்ரமாயை நம
ஓம் க்ருராயை நம
ஓம் ஸுந்தர்யை நம
ஓம் குலஸுந்தர்யை நம
ஓம் வநதுர்காயை நம
ஓம் மாதங்க்யை நம
ஓம் மதங்கமுநி பூஜிதாயை நம
ஓம் ப்ராஹ்ம்யை நம

ஓம் மாஹேஸ்வர்யை நம
ஓம் ஐந்த்ர்யை நம
ஓம் கௌமார்யை நம
ஓம் வைஷ்ணவ்யை நம
ஓம் சாமுண்டாயை நம
ஓம் வாராஹ்யை நம
ஓம் லஷ்ம்யை நம
ஓம் பருஷாக்ருத்யை நம
ஓம் விமலாயை நம
ஓம் உத்கர்ஷிண்யை நம

ஓம் ஜ்ஞாநாயை நம
ஓம் க்ரியாயை நம
ஓம் நித்யாயை நம
ஓம் புத்திதாயை நம
ஓம் பஹுளாயை நம
ஓம் பஹுளப்ரேமாயை நம
ஓம் ஸர்வவாஹந வாஹநாயை நம
ஓம் நிஸும்பஸும்ப ஹநந்யை நம
ஓம் மஹிஷாஸூர மர்திந்யை நம
ஓம் மநுகைடபஹந்தர்யை நம

ஓம் சண்டமுண்ட விநாஸிந்யை நம
ஓம் ஸர்வாஸுர விநாஸாயை நம
ஓம் ஸர்வதாநவ காதிந்யை நம
ஓம் ஸர்வஸாஸ்த்ரமய்யை நம
ஓம் ஸ்த்யாயை நம
ஓம் ஸர்வாஸத்ர தாரிண்யை நம
ஓம் அநேக ஸஸ்த்ர ஹஸ்தாயை நம
ஓம் அநேகாஸ்த்ர தாரிண்யை நம
ஓம் குமார்பை நம
ஓம் ஏககந்யாயை நம

ஓம் கைஸோர்யை நம
ஓம் யுவத்யை நம
ஓம் யத்யை நம
ஓம் அப்ரௌடாயை நம
ஓம் ப்ரௌடாயை நம
ஓம் வ்ருத்தமாத்ரே நம
ஓம் பலப்ரதாயை நம
ஓம் மஹோதர்யை நம
ஓம் முக்த கேஸ்யை நம
ஓம் கோரரூபாஸ்யை நம

ஓம் மஹாபலாயை நம
ஓம் அக்நிஜ்வாலாயை நம
ஓம் ரௌத்ரமுக்யை நம
ஓம் காலராத்ர்யை நம
ஓம் தபஸ்விந்யை நம
ஓம் நாராயண்யை நம
ஓம் பத்ரகாள்யை நம
ஓம் விஷ்ணுமாயாயை நம
ஓம் ஜலோதர்யை நம
ஓம் ஸிவதூத்யை நம

ஓம் கராள்யை நம
ஓம் அநந்தாயை நம
ஓம் பரமேஸ்வர்யை நம
ஓம் காத்யாயந்யை நம
ஓம் ஸாவித்ர்யை நம
ஓம் ப்ரத்யக்ஷõயை நம
ஓம் ப்ரஹ்மவாதிந்யை நம
ஓம் துர்காயை நம


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar