SS அன்னபூரணா ஸ்தோத்திரம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> அன்னபூரணா ஸ்தோத்திரம்
அன்னபூரணா ஸ்தோத்திரம்
அன்னபூரணா ஸ்தோத்திரம்

1. நித்யானந்தகரீ வராபயகரீ ஸெளந்தர்ய ரத்னாகரீ
நிர்த்தூதாகில கோர பாவனகரீ ப்ரயத்க்ஷ மாஹேச்வரீ
ப்ராலேயாசல வம்சபாவன கரீ காசிபுராதீச்வரீ
பிக்ஷõந்தேஹி க்ருபாவலம் பனகரீ மாதான்ன பூர்ணேச்சவரீ

பொருள் : சாச்வதமான ஆனந்தத்தை உண்டுபண்ணுபவளும் வரத ஹஸ்தத்தையும் அபய ஹஸ்தத்தையும் உடையவளும், அழகுக் கடலாக இருப்பவளும் ஸகலமான பயத்தைத் தரும் பாபக் கூட்டங்களை நாசம் செய்பவளும், சாக்ஷõத் மகேஸ்வரியும், ஹிமாவானுடைய வம்சத்தைப் பரிசுத்தம் செய்பவளும், காசி நகரத்து நாயகியும் பக்தர்களுக்கு கிருபையாகிய ஊன்றுகோலைக் கொடுப்பவளுமான தாயே... அன்னபூரணியே... பிச்சையைக் கொடு.

2. நாநாரத்ன விசித்ர பூஷணகரீ ஹோம்பராடம் பரீ
முக்தாஹார விலம்பமான விலஸத் வ÷க்ஷõஜ கும்பாந்தரீ
காச்மீராகரு வாஸிதாங்க ருசிரே காசீபுரா தீச்வரீ
பிக்ஷõந்தேஹி க்ருபாவலம் பனகரீ மாதான்ன பூர்ணேச்வரீ

3. யோகானந்தகரீ ரிபுக்ஷய கரீ தர்மார்த்த நிஷ்டாகரீ
சந்த்ரார்க்காலை பாஸாமானலஹரீ த்ரைலோக்ய ரக்ஷõகரீ
ஸர்வைச்வர்ய ஸமஸ்த வாஞ்சிதகரீ காசிபுராதீச்வரீ
பிக்ஷõந்தேஹி க்ருபாவலம் பனகரீ மாதான்ன பூர்ணேச்வரீ

4. கைலாஸாசல கந்தராலயகரீ கௌரீ உமாசங்கரீ
கௌமாரீ நிகமார்த்தகோசரகரீ ஓங்கார பீஜாக்ஷரீ
மோக்ஷத்வார கவாட பாடனகரீ சாசிபுராதீச்வரீ
பிக்ஷõந்தேஹி க்ருபாவலம் பனகரீ மாதான்ன பூர்ணேச்வரீ

5. த்ருச்யாத்ருச்ய விபூதி வாஹனகரீ ப்ரஹ்மாண்ட பாண்டோதரீ
லீலா நாடக ஸூத்ர பேதனகரீ விஜ்ஞான தீபாங்குரீ
ஸ்ரீவிச்வேச மன: ப்ரஸாதன கரீ காசிபுராதீச்வரீ
பிக்ஷõந்தேஹி க்ருபாவலம் பனகரீ மாதான்ன பூர்ணேச்வரீ

6. உர்வீ ஸர்வஜனேச்வரீ பகவதி மாதான்ன பூர்ணேச்வரீ
வேணீநீல ஸமான குந்தலஹரீ நித்யான்ன தர்னேச்வரீ
ஸர்வானந்தகரீ ஸதாசுபகரீ காசிபுராதீச் வரீ
பிக்ஷõந்தேஹி க்ருபாவலம் பனகரீ மாதான்ன பூர்ணேச்வரீ

7. ஆதிக்ஷõந்த ஸமஸ்த வர்ணனகரீ சம்போஸ்த்ரி
காச்மீரா த்ரிஜலேச் வரீ த்ரிலஹரீ நித்யாங்குரா சர்வரீ
காமாகாங்க்ஷகரீ ஜனோதயகரீ காசிபுராதீச்வரீ
பிக்ஷõந்தேஹி க்ருபாவலம் பனகரீ மாதான்ன பூர்ணேச்வரீ

8. தேவீ ஸர்வ விசித்ர ரந்னரசிதாதாக்ஷõயணீஸுந்தரீ
வாமா ஸ்வாதுபயோதர ப்ரியகரீ ஸெளபாக்ய மாஹேச்வரீ
பக்தாபீஷ்டகரீ ஸதாசுபகரி ககசிபுராதீச்வரீ
பிக்ஷõந்தேஹி க்ருபாவலம் பனகரீ மாதான்ன பூர்ணேச்வரீ

9. சந்த்ரார்க்கானல கோடி கோடிஸத் ருசா சந்த் ராம்சு பிம்பாதரீ
சந்த்ரார்க்காக்னி ஸமான குந்தலதரீ சந்த்ரார்க்க வர்ணேச்வரீ
மாலா புஸ்தக பாசஸாங்குசதரீ காசிபுராதீச்வரீ
பிக்ஷõந்தேஹி க்ருபாவலம் பனகரீ மாதான்ன பூர்ணேச்வரீ

10. க்ஷத்ர த்ராணகரீ மஹா அபயகரீ மாதா க்ருபாஸாகரீ
ஸாக்ஷõன் மோக்ஷகரீ ஸதாசிவகரீ விச்வேச்வரீ ஸ்ரீதரீ
தக்ஷõக்ரந்தகரீ நிராமயகரீ காசிபுராதீச் வரீ
பிக்ஷõந்தேஹி க்ருபாவலம் பனகரீ மாதான்ன பூர்ணேச்வரீ

11. அன்ன பூர்ணே ஸதாபூர்ணே சங்கர ப்ராணவல்லபே
ஜ்ஞான வைராக்ய ஸித்த்யார்த்தம் பிக்ஷõந்தேஹி ச பார்வதி

பொருள்: அன்னம் நிறைந்தவளே, எப்போதும் பூர்ணமாக இருப்பவளே, சங்கரனுடைய பிராண நாயகியே, ஹே பார்வதியே... ஞானம், வைராக்கியம் இவை உண்டாவதற்காக பிச்சைக் கொடு என்று அன்னையைத் தியானித்து வழிபட, சங்கடங்கள் யாவும் நீங்கி சர்வ மங்கலங்களும் நம் வீட்டில் உண்டாகும்.

12. மாதா ச பார்வதீ தேவீபிதா தேவா மஹேச்வர
பாந்தவா: சிவபக்தாச்ஸ்வதேசோ புவனத்ரயம்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar