SS அன்னபூரணா அஷ்டோத்திர சதநாமாவளி - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> அன்னபூரணா அஷ்டோத்திர சதநாமாவளி
அன்னபூரணா அஷ்டோத்திர சதநாமாவளி
அன்னபூரணா அஷ்டோத்திர சதநாமாவளி

ஓம் அன்னபூர்ணாயை நம:
ஓம் ஸவாயை நம:
ஓம் தேவ்யை நம:
ஓம் பீமாயை நம:
ஓம் புஷ்ட்யை நம:
ஓம் ஸ்ரஸ்வத்யை நம:
ஓம் ஸர்வஜ்ஞாயை நம:
ஓம் பார்வத்யை நம:
ஓம் துர்காயை நம:
ஓம் ஸர்வாண்யை நம:

ஓம் ஸவவல்லபாயை நம:
ஓம் வேதவேத்யை நம:
ஓம் மஹாவித்யாயை நம:
ஓம் வித்யாதாத்ர்யை நம:
ஓம் விஸாரதாயை நம:
ஓம் குமார்யை நம:
ஓம் த்ரிபுராயை நம:
ஓம் பாலாயை நம:
ஓம் <லக்ஷ்ம்யை நம:
ஓம் ஸ்ரியை நம:

ஓம் பயஹாரிண்யை நம:
ஓம் பவான்யை நம:
ஓம் விஷ்ணுஜனன்யை நம:
ஓம் ப்ரஹ்மாதி ஜனன்யை நம:
ஓம் கணேஸ ஜனன்யை நம:
ஓம் ஸக்த்யை நம:
ஓம் குமாரசஜனன்யை நம:
ஓம் ஸூபாயை நம:
ஓம் போகப்ரதாயை நம:
ஓம் பகவத்யை நம:

ஓம் பக்தாபீஷ்ட ப்ரதாயின்யை நம:
ஓம் பவரோக ஹராயை நம:
ஓம் பவ்யாயை நம:
ஓம் ஸூப்ராயை நம:
ஓம் பரம மங்களாயை நம:
ஓம் பவரன்யை நம:
ஓம் சஞ்சவாயை நம:
ஓம் கௌர்யை நம:
ஓம் சாருசத்த்ர கலாதராயை நம:
ஓம் விஸாலாக்ஷ்யை நம:

ஓம் விஸ்வமாத்ரே நம:
ஓம் விஸ்வவநத்யாயை நம:
ஓம் விலாஸின்யை நம:
ஓம் ஆர்யாயை நம:
ஓம் கல்யாணநிலாயாவை நம:
ஓம் ருத்ராண்யை நம:
ஓம் கமலாஸனாயை நம:
ஓம் ஸுபப்ரதாயை நம:
ஓம் ஸுபாவர்தாயை நம:
ஓம் வ்ருத்தபீன பயோதாராயை நம:

ஓம் அம்பாயை நம:
ஓம் ஸம்ஹார மதன்யை நம:
ஓம் ம்ருடான்யை நம:
ஓம் ஸர்வமங்களாயை நம:
ஓம் விஷ்ணுஸம்ஸேவிதாயை நம:
ஓம் ஸித்தாயை நம:
ஓம் ப்ரஹ்மண்யை நம:
ஓம் ஸூரஸேவிதாயை நம:
ஓம் பரமானந்தாயை நம:
ஓம் ஸாந்தாயை நம:

ஓம் பரமானந்தருரூபிண்யை நம:
ஓம் பராயை நம:
ஓம் ஆனந்த ப்ரதாயின்யை நம:
ஓம் பரோபகார நிரதாயை நம:
ஓம் பரமாயை நம:
ஓம் பக்தவத்ஸலாயை நம:
ஓம் பூர்ணசந்த்ராப வதனாயை நம:
ஓம் பூர்ணசந்த்ர நிபாம்ஸூகாயை நம:
ஓம் ஸூபலக்ஷண ஸம்பான்னாயை நம:
ஓம் ஸூபானந்த குணார்ணவாயை நம:

ஓம் ஸூபஸெளபாக்ய நிலயாயை நம:
ஓம் ஸூபகாயை நம:
ஓம் ரதிப்ரியாயை நம:
ஓம் சண்டிகாயை நம:
ஓம் சண்டமதன்யை நம:
ஓம் சண்டதர்ப்ப நிவாரிண்யை நம:
ஓம் ஸாத்வ்யை நம:
ஓம் சந்த்ராக்னி நயனாயை நம:
ஓம் ஸத்யை நம:
ஓம் புண்டரீக ஹராயை நம:

ஓம் பூர்ணாயை நம:
ஓம் புண்யதாயை நம:
ஓம் புண்யரூபிண்யை நம:
ஓம் மாயாதீதாயை நம:
ஓம் ஸ்ரேஷ்டமாயாயை நம:
ஓம் ஸ்ரேஷ்டதர்மாயை நம:
ஓம் ஆத்மவந்திதாயை நம:
ஓம் அஸ்ருஷ்ட்யை நம:
ஓம் ஸங்கரஹிதாயை நம:
ஓம் ஸருஷ்டிஹேதவே நம:

ஓம் கபர்தின்மை நம:
ஓம் வ்ருஷாரூடாயை நம:
ஓம் ஸூஸஹஸ்தாயை நம:
ஓம் ஸ்திதிஸம்ஹார காரிண்யை நம:
ஓம் மந்தஸ்மிதாயை நம:
ஓம் ஸ்கந்தமாத்ரே நம:
ஓம் ஸூத்தசித்தாயை நம:
ஓம் முனிஸ்துதாயை நம:
ஓம் மஹாபகவத்யை நம:
ஓம் தக்ஷõயை நம:

ஓம் தக்ஷõத்வர வினாஸின்யை நம:
ஓம் ஸர்வார்த்த தாத்ர்யை நம:
ஓம் ஸாவித்ர்யை நம:
ஓம் ஸதாஸிவ குடும்பின்யை நம:
ஓம் நித்யஸூந்தர ஸர்வாங்க்யை நம:
ஓம் ஸர்வ வ்யாதி ப்ராமன்யை நம:


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar