SS ஸ்ரீ சக்ரநாயகி - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> ஸ்ரீ சக்ரநாயகி
ஸ்ரீ சக்ரநாயகி
ஸ்ரீ சக்ரநாயகி

தியானம் சித்திக்க

ஸ்ரீசக்ர ராஜ ஸிம்மாஸனேச்வரீ
ஸ்ரீ லலிதாம்பிகையே புவனேச்வரீ (ஸ்ரீ)
ஆகம வேத கலாமய ரூபிணி
அகில சராசர ஜனனி நாராயணீ
நாக கங்கண நடராஜ மனோஹரீ
ஞான வித்யேச்வரீ ராஜராஜேச்வரீ (ஸ்ரீ)

பலவிதமாயுனைப் பாடவும் ஆடவும்
பாடிக்கொண்டாடும் அன்பர் பதமலர் சூடவும்
உலக முழுதும் என தகமுறக் காணவும்
ஒருநிலை தருவாய் காஞ்சி காமேச்வரீ

உழன்று திரிந்த என்னை உத்தமனாக்கி வைத்தாய்
உயரிய பெரியோருடன் ஒன்றிடக்கூட்டி வைத்தாய்
நிழலெனத் தொடர்ந்த முன்னூழ்க் கொடுமையைநீங்கச் செய்தாய்
நித்ய கல்யாணி பவானி பத்ரேச்வரீ(ஸ்ரீ)

துன்பப் புடத்திலிட்டுத் தூயவனாக்கி வைத்தாய்
தொடர்ந்த முன்மாயம் நீக்கிப் பிறந்தபயனைத் தந்தாய்
அன்பைப் புகட்டி உந்தன் ஆடலைக் காணச் செய்தாய்
அடைக்கலம் நீயே அம்மா அகிலாண்டேச்வரீ  (ஸ்ரீ)


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar