SS அம்பிகை கவசம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> அம்பிகை கவசம்
அம்பிகை கவசம்
அம்பிகை கவசம்

லலிதா பாது சிரோ மே ஸலாட மம்பா ச மதுமதிரூபா
ப்ருயுக்மம் ச பவானி புஷ்பஸரா பாது லோசனத்வந்தம்

பாயான் தியானம் பாலா ஸீபகா தந்தாம்ஸ்ச சுந்தரீ ஜிஹ்வாம்
அதரோஷட மாதி ஸக்திஸ சக்ரேசி பாதுமே சிரம் சிபுகம்

காமேஸ்வரீ ச கர்ணௌ காமாக்ஷி பாது கண்ட யோர்யுகளம்
ச்ருங்கார நாயிகா வ்யாத் வதனம் சிம்ஹாசனேஸ்வரி சகளம்

ஸ்கந்தப்ரஸுஸ்ச பாது ஸ்கந்தௌ பாஹீ ச பாட லாங்கிமே
பாணீ ச பத்மநிலயா பாயதனீபரம் நதூவலீர் விஜயா

கோதண்டனீ ச வக்ஷ: குக்ஷிம் சாவ்யாத் குலாதல தனுஜா
கல்யாணிச வலக்மை கடிம் ச பாயாத் கலாதர சிகண்டா

ஊருத்வயம் ச பாயாதுமா ம்ருடானீச ஜானுனீ ர÷க்ஷத்
ஜங்கே ச ÷ஷாடஸீ மே யாயாத் பாதௌ பாசஸ்ருணி ஹஸ்தா

ப்ராத: பாது பராமாம் மத்யான்ஹே பாது மணிக்ருஹாதீஸா
ஸர்வாண்யவது ச ஸாயம் பாயாத் ராத்ரௌ ச பைரவீ சாக்ஷõத்

பார்யாம் ரக்ஷது கௌரீ பாயாத் புத்ராம்ஸ்ச பிந்துக்ரஹபீடா
ஸ்ரீவித்யா ச யஸோமே சீலம் சர்வயாச்சிரம் மகாராக்ஞ:

பவனமயி, பாவகமயி, ÷க்ஷõணிமயி ககனமயி க்ருபீடமயி
ரவிமயி சசிமயி, திஸ்மயி, ஸமயமயி, ப்ராணமயி சிவேபாஹி

காளி, கபாலினி, சூலினி, பைரவி, மாதங்கி, பஞ்சமி, த்ரிபுரே
வாக்தேவி விந்த்யவாசினி பாலே புவனேசி பாலய சிரம்மாம்


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar