SS அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம்
அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம்
அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம்

1. த்விபுஜாஞ்ச த்விதேந்ராஞ்ச ஸாபயாம் வரதாந் விதாம்
புஷ்ப மாலா தராம் தேவீம் அம்புஜாஸந ஸம்ஸ்திதாம்
புஷ்ப தோரணஸம்யுக்தாம்ப்ரா மண்டல மண்டிதாம்

2. ஸ்ர்வ லக்ஷண ஸம்யுக்தாம் ஸர்வாபரண பூஷிதாம்
பீதாம பர தராம் தேவீம் மகுடா சாருபந்தநாம்

3. ஸ்தனோந்நதி ஸமாயுக்தாம் பார்ச்வயேரர் தீபசக்திகாம்
ஸெளந்தர்ய நிலயாம் சக்திம் ஆதிலக்ஷ்மீ மஹம்பஜே.

4. ஜடா மகுட ஸம்யுக்தாம்ஸ்திதாஸந ஸமந்விதாம்
அபயம் கடகஞ்சைவ பூர்ண கும்பம் புஜத்வயே.

5. கஞ்சுகம் ச்சந்த வீரஞ்ச மௌக்திகம் சாபி தாரிணீம்
தீப சாமர நாரிபீ: ஸேவிதாம் பார்ச் வயோர்த்வயோ

6. பாலே ஸேநாநி ஸங்காசே கருணா பூரதாந நாம்
மஹா ராஜ்ஜீஞ்ச ஸ்ந்தான லக்ஷ்மீம் இஷ்டார்த்த ஸித்தயே.

7. சதுர் புஜாம் த்விநேத்ராஞ்ச வராபபு கராந்விதாம்
அப்ஜ த்வய கராம்போஜாம் அம்புஜாஸந ஸம்ஸ்திதாம்

8. ஸஸுவர்ண கடோப்யாம் ப்லாவ்யமாநாம் மஹாச்ரியாம்
ஸர்வாபரண சோபாட்யம் சுப்ரவஸ்த் ரோத்தரீயகாம்.

9. சாமரக் கரஹநார்பி: ஸேவிதாம்பார்ச்வயோர் தவயோ;
ஆபாத லம்பி வஸநாம் ஸுகாஸந ஸமந்விதாம்

10. கிரீட மகுடோ பேதாம் ஸ்வர்ண வர்ண ஸமந்விதாம்
ஸர்வாபரண ஸம்யுக்தாம் ஸுகாஸந ஸமந்விதாம்

11. பரிபூர்ணஞ்ச கும்பஞ்ச தக்ஷிணேன கரேணது
சக்ரம் பாணஞ்ச தாமபூலம் ததா வாம கரேணது.

12. சங்கம் பத்மஞ்ச சாபஞ்ச கண்டகாமபி தாரிணீம்
ஸத்கஞ்சுக ஸ்தநீம்யாயேத் தநலக்ஷ்மீம் மநோஹராம்.

13. வரதாபய ஸம்யுக்தாம் கிரீட மகுடோஜ்வலாம்
அம்புஜஞ் சேஷுசாலிஞ்ச கதலீ பலத்ரோணிகாம்

14. பங்கஜம் தக்ஷவா மேது ததா நாம் சுக்ல ரூபிணீம்
க்ருபா மூர்த்திம் ஜடாஜூடோம்ஸுகாஸநஸமந்விதாம்

15. ஸர்வாலங்கா ஸம்யுக்தாம் ஸர்வாபரண பூஷிதாம்
மதமத்தாம் மநோகாரீ ரூபாம் தாந்யச்ரியம் பஜே.

16. அஷ்ட பாஹுயுதாம் தேவீம் ஸிம்ஹாஸந வரஸ்திதாம்
ஸுகாஸநாம் ஸுகேசீம்ச சிரீட மகுடோஜ் வலாம்
ச்யாமங்கீம் கோமாலகாராம் ஸர்வாபரண பூஷிதாம்

17. கட்கம் பாசம் ததாசக்ரம் அபயம் ஸவ்ய ஹஸ்தகே
கேடகஞ் சாங்குசம் சங்கம் வரதம் வாமஹஸ்தகே.

18. ராஜரூபதராம் சக்திம் ப்ரபு ஸெளந்தர்ய சோபிதாம்
ஹம்ஸா ரூடாம்ஸ்மரேத்தேவீம் விஜயாம்விஜயாப்தயே.

19. சதுர் புஜாம் மஹாலக்ஷ்மீம் கஜயுக்ம ஸுபூஜிதாம்
பத்ம பத்ராப நயனாம் வராபய கரேரஜ் வலாம்.

20. ஊர்த்வ த்வயகரே சாப்ஜம் தததீம் சுக்ல வஸ்த்ரகாம்
பத்மாஸநே ஸுகாஸீ நாம் பஜேஹம்ஸர்வமங்களாம்.

21. அஷ்ட பாஹுயுதாம் லக்ஷ்மீம் ஸிம்ஹாஸந வரஸ்திதாம்
தப்த காஞ்சந ஸங்காசோம் கிரீட மகுடோஜ் வலாம்

22. ஸ்வர்ண கஞ்சுக ஸம்யுக்தாம் ச்சன்ன வீரதராம் ததா
அபயம் வரதஞ்சைவ புஜயோ: ஸவ்ய வாமயோ

23. சக்ரம் சூலஞ்ச பாணஞ்ச சங்கம் காபம் கபாலகம்
தததீம் வீரலக்ஷ்மீஞ்ச நவகாலத் மிகாம்பஜே.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar