SS மகாலட்சுமி ஸ்தோத்திரம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> மகாலட்சுமி ஸ்தோத்திரம்
மகாலட்சுமி ஸ்தோத்திரம்
மகாலட்சுமி ஸ்தோத்திரம்

1. மயி குரு மங்கள மம்புஜ வாஸினி
மங்கள தாயினி மஞ்ஜுகதே
மதிமல ஹாரிணி மஞ்சுள பாஷினி
மன்மத தாத வினோதரதே.
முனி ஜன பாலினி மௌக்திக மாலினி
ஸத்குண வர்ஷிணி ஸாதுநுதே
ஜய ஜய ஹே மதுஸூதன மோஹினி
மோத விதாயினி வேதநுதே.

2. கலிமல ஹாரினி காமித தாயினி
காந்தி விதாயினி காந்தஹிதே
கமல தளோப மகம்ரப தத்வய
ஸிஞ்ஜித நூபுர நாதயுதே.
கமல ஸுமாலினி காஞ்சன ஹாரிணி
லோக ஸுனகஷிணி காமிநுதே
ஜய ஜய ஹே மதுஸூதன மோஹினி
மோத விதாயினி வேதநுதே.

3. குவலய மேசக நேத்ர க்ருபாபரி
பாலித ஸம்ச்ரித பக்தகுலே
குருதர ஸங்கர ஸத்நுதி துஷ்டி
ஸுவ்ருஷ்ட ஸுஹேம மயாமலகே:
ரவிகுல வாரிதி சந்த்ர ஸமாதர
மந்த்ர க்ருஹீத ஸுபாணி தலே
ஜய ஜய ஹே மதுஸூதன மோஹினி
மோத விதாயினி வேதநுதே.

4. குலலலனாகுல லாலித லோல
விலோசன பூர்ண க்ருபாகமலே
சலதலகாவளி வாரித மத்யக
சந்த்ரஸு நிர்மல பாலதலே
மணி மய பாஸுர கர்ண விபூஷண
காந்தி பரிஷ்க்ருத கண்டதலே
ஜய ஜய ஹே மதுஸூதன மோஹினி
மோத விதாயினி வேதநுதே.

5. ஸுர கண தானவ மண்டல லோடித
ஸாகர ஸம்பவ திவ்யதனோ
ஸகல ஸுராஸுர தேவ முனீநதி
ஹாய சதோஷத்ரு ஸாஹிரமே
குண கண வாரிதி நாதம ஹோரஸி
தத்தஸு மாவளி ஜாதமு தே
ஜய ஜய ஹே மதுஸூதன மோஹினி
மோத விதாயினி வேதநுதே.

6. கனக கடோபம குங்கும ஸோபித
ஹார ஸுரஞ்ஜித திவ்யகுசே
கமலஜ பூஜித குங்கும பங்கிள
காந்த பதத்வய தாமரை ஸே
கரத்ருத கஞ்ஜஸுமே கடிவீத துகூல
மனோஹர காந்தி வ்ருதே
ஜய ஜய ஹே மதுஸூதன மோஹினி
மோத விதாயினி வேதநுதே.

7. ஸுரபதி பூஜன தத்த மனோஹர
சந்தன குங்கும ஸம்வளிதே
ஸுரயுவதீ க்ருதவாதன நர்த்தன
வீஜன வந்தன ஸம்முதிதே.
நிஜர மணருண பாதஸரோருக
மர்த்தன கல்பன தோஷயுதே
ஜய ஜய ஹே மதுஸூதன மோஹினி
மோத விதாயினி வேதநுதே.

8. தினமணி ஸந்நிப தீபஸுதீபித
ரத்ன ஸ்மாவ்ருத திவ்ய க்ருஹே
ஸுத்தன தான்ய முகாபித லக்ஷ்ம்யபி
ஸம்வருத காந்த க்ருஹிதமரே
நிஜவன பூஜன திவ்ய ஸுமார்சன
வந்தன கல்பித பர்த்ருமுதே
ஜய ஜய ஹே மதுஸூதன மோஹினி
மோத விதாயினி வேதநுதே.

9. மமஹ்ருதி வாஸ பராவபவ தாப மபாகுரு
தேஹி முதல் ஹிரமே
மயிகருணாம் குருஸாதர வீக்ஷண
மர்த்தி ஜனே திஸ சாருதனோ
ஸக்ருதபி வீக்ஷண ஜாத மஹோதய
சக்ர முகாகில தேவகணே
ஜய ஜய ஹே மதுஸூதன மோஹினி
மோத விதாயினி வேதநுதே.

10. ஸுததன மௌக்திக ஹைம நிவேஸித
ரத்ன ஸுபூஷண தானரதே
ரதகஜ வாஜித ஸமாவ்ருத மந்திர
ராஜ்ய ஸுகல்பன கல்பலதே
குஸும ஸுந்தன வஸ்த்ர மனோஹர
ரூப கலாரதி போஷரதே
ஜய ஜய ஹே மதுஸூதன மோஹினி
மோத விதாயினி வேதநுதே.

11. திமிதிமி திந்திமி திந்திமி திந்திமி
துந்திபி நாத ஸுபூர்ண திஸே
குமகும குங்கும குங்கும குங்கும
ஸங்க நிநிதா ஸூதுஸ்டி வஸே
நடன கலாபடு தேவ நடீடில
சங்க்ரம குங்கும குங்கும
ஜய ஜய ஹே மதுஸூதன மோஹினி
மோத விதாயினி வேதநுதே.

12. ஹரிஹர பூஜன மத்புத பாஷாண
மஷ்ட ஸுஸித்தி முபானயமே
மதுக்ருத பாயஸ முத்கக்ருதௌ தன
பக்ஷ்ய நிவேதன துஷ்டமதே
ஸகல ஸுமார்பண பூஜன ஸம்ப்ரம
தேவ வதூகுல ஸ்மவளிதே
ஜய ஜய ஹே மதுஸூதன மோஹினி
மோத விதாயினி வேதநுதே.

13. அனவதி மங்கள மார்த்தி வினாஸன
மச்யுத ஸேவன மம்பரமே
நிகில கலாமதி மாஸ்திக ஸங்கம
மிந்த்ரிய பாடவ மர்ப்பயமே
அமித மஹோதய மிஷ்ட ஸமாகம
மஷ்ட ஸுஸம்பத மாசுமம
ஜய ஜய ஹே மதுஸூதன மோஹினி
மோத விதாயினி வேதநுதே.

14. கரத்ர தஸுக்ல ஸுமாவளி நிர்மித
ஹார கஜிவ்ருத பார்ச்வதலே
கமல நிவாஸினி ஸோக வினாஸினி
தைவ ஸுவாஸீனி ஸக்ஷம்யபிதே
நிஜர மணருண சந்தன சர்ச்சித
சம்பக ஹார ஸுசாருகளே
ஜய ஜய ஹே மதுஸூதன மோஹினி
மோத விதாயினி வேதநுதே.

15. அனக மனந்த பதான் விதராமஸு
தீக்ஷித ஸத்க்ருத பத்யமிதம்
படதி ச்ருணோதிச பக்தியுதோ யதி
பாக்ய ஸம்ருத்தி மதோலபதே
த்விஜவர தேசிக ஸந்நுதி துஷ்ட
ரமேபரிபாலய லோகிமம்
ஜய ஜய ஹே மதுஸூதன மோஹினி
மோத விதாயினி வேதநுதே.

லட்சுமி

லக்ஷ்மீம் க்ஷீரஸமுத்ர ராஜ தநயாம் ஸ்ரீ ரங்கதாமேச்வரீம்
தாஸீ பூதஸமஸ்த தேவவநிதாம் லோகைக தீபாங்குராம்
ஸ்ரீ மந்மந்தகடாக்ஷலப்பதவிபவப்ரஹ்மேந்த்ரகங்காதராம்
த்வாம் த்ரைலோக்ய குடும்பிநீம் ஸரஸிஜாம்வந்தே முகுந்தப்ரியாம்
மாநாதீத ப்ரதித விபவாம் மங்களம் மங்களாநாம்
வக்ஷ: பீடீம் மதுவிஜயிநோ பூஷயத்தீம் ஸ்வகாந்த்யா
ப்ரத்யக்ஷõ நுச்ரவிக மஹிமப்ரார்த்தி நீ நயம் ப்ரஜாநாம்
ச்யோ மூர்த்திம் ச்ரியமசரண, த்வாம்சரண்யாம் ப்ரபத்யே
ரக்ஷத்வம் வேததேவேசி தேவ தேவஸ்ய வல்லபே
தாரித்ர்யாத் த்ராஹிமாம் லக்ஷ்மி க்ருபாம் குருமமோபரி.



 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar