SS மீனாட்சி ஸ்தோத்திரம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> மீனாட்சி ஸ்தோத்திரம்
மீனாட்சி ஸ்தோத்திரம்
மீனாட்சி ஸ்தோத்திரம்

திருமணம் கை கூட

ஸ்ரீவித்யே சிவ வாமபாக நிலயே ஸ்ரீ ராஜார்ச்சிதே
ஸ்ரீநாதாதி குரு ஸ்வரூப விபவே சிந்தாமணீ பீடிகே
ஸ்ரீவாணீ கிரிஜானுதாங்க்ரி கமலே ஸ்ரீசாம்பவீ ஸ்ரீ சிவே
மத்யாஹ்னே மலய த்வஜாதிபஸூதே மாம் பாஹி மீனாம்பிகே

சக்ரஸ்தே(அ)சபலே நதாபயகரே சராசர ஜகன் நாதே ஜகத் பூஜிதே
ஆர்தாளீ வரதே வராபயகரே வ÷க்ஷõஜ பாரான்விதே
வித்யேவேதகலாபமௌளி குளிகே வித்யுல்லதா விக்ரஹே
மாத: பூர்ணஸூதா ரஸார்த்ரஹ்ருதயே மாம் பாஹி மீனாம்பிகே

கோடீராங்கத ரத்னகுண்டலதரே கோதண்டபாணாஞ்சிதே
கோகாகார குசத்வயோபரிலஸத் ப்ராலம்பிஹாராஞ்சிதே
சிஞ்ஜன் நூபுர பாதஸாரஸமணி: ஸ்ரீ பாதுகாலங்க்ரதே
மத்தாரித்ர்யபுஜங்க காருடககே மாம் பாஹி மீனாம்பிகே

ப்ரஹ்மேசாச்யுத கீயமான சரிதே ப்ரேதாஸனாந்தஸ்த்திதே
பாசோதங்குச சாபபாணகலிதம் பாலேந்துசூடாஞ்சிதே
பாலேபாலகுரங்கலோலநயனேபாலார்க கோட்யுஜ்வலே
முத்ராராதிததேவதே முனிஸூதே மாம் பாஹி மீனாம்பிகே

கந்தர்வாமர யக்ஷ பன்னகனுதே கங்காதரா(ஆ)லிங்கிதே
காயத்ரீ கருடாஸனே கமலஜே ஸூச்யாமளே ஸூஸ்த்திதே
ஸ்வாதீதே கலதாரு பாவக சிகே கத்யோத கோட்யுஜ்வலே
மன்வாராதித தேவதே முனிஸூதே மாம் பாஹி மீனாம்பிகே

நாதே நாரத தும்புராத்ய வினுதே நாதாந்தநாதாத்மிகே
நித்யே நீல லதாத்மிகே நிருபமே நீவார சூகோபமே
காந்தே காம கலே கதம்ப நிலயே காமேச்வராங்கஸ்த்திதே
மத்வித்யே மதபீஷ்ட கல்பலதிகே மாம் பாஹி மீனாம்பிகே

வீணாநாத நிமீலிதார்த்த நயனே விஸ்ரஸ்த சூளீபரே
தாம்பூலாருண பல்லவாதரயுதே தாடங்கஹாரான்விதே
ச்யாமே சந்த்ர களாவதம்ஸ கலிதே கஸ்தூரிகா பாலிகே
பூர்ணே பூர்ண கலாபிராம வதனே மாம் பாஹி மீனாம்பிகே

சப்தப்ரஹ்மமயீ சராசரமயீ ஜ்யோதிர்மயீ வாங்மயீ
நித்யானந்தமயீ நிரஞ்ஜனமயீ தத்வம்மயீ சின்மயீ
தத்வாதீதமயீ பராத்பரமயீ மாயாமயீ ஸ்ரீ மயீ
ஸர்வைச் வர்யமயீ ஸதாசிவமயீ மாம் பாஹி மீனாம்பிகே


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar