SS யோகமீனாட்சி ஸ்தோத்திரம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> யோகமீனாட்சி ஸ்தோத்திரம்
யோகமீனாட்சி ஸ்தோத்திரம்
யோகமீனாட்சி ஸ்தோத்திரம்

யோக நிலை அடைய

சிவானந்த-பீயூஷ -ரத்னாகரஸ்தாம்
சிவ-பிரஹ்ம-விஷ்ண்வாமரேசாபி-வந்த்யாம்
சிவத்யானலக்னாம் சிவஜ்ஞான-மூர்த்திம்
விசாக்யா-மதீதாம் பஜே பாண்ட்ய பாலாம்

சிவாதி-ஸ்புரத்-மஞ்சாதிரூடாம்
தனுர்பாண-பாசாங்குசோத்பாஸி-ஹஸ்தாம்
நவீனார்க்க-வர்ணாம் நவீனேந்து சூடாம்
பர ப்ரஹ்ம பத்னீம் பஜே பாண்ட்ய-பாலாம்

கிரீடாங்கதோத்பாஸி-மாங்கல்ய-ஸூத்ராம்
ஸ்புரன்-மேகலா-ஹார- தாடங்க-பூஷாம்
பராமந்த்ரகாம் பாண்ட்ய-ஸிஹ்மாஸனஸ்தாம்
பரந்தாம-ரூபாம் பஜே பாண்ட்ய-பாலாம்

லலாமாஞ்சித-ஸ்நிக்த பாலேந்து-பாகாம்
லஸந்-நீரஜோத்புல்ல-கல்ஹார-ஸம்ஸ்தாம்
லலாடேக்ஷணார்த்தாங்க-லக்னோஜ்-ஜ்வாலாங்கீம்
பரந்தாம-ரூபாம் பஜே பாண்ட்ய-பாலாம்

த்ரிகண்டாதம-வித்யாம் த்ரிபிந்து-ஸ்ரூபாம்
த்ரிகோண வஸந்தீம் த்ரிலோகாவநம்ராம்
த்ரிபீஜாதிரூடாம் த்ரிமூர்த்யாத்ம-வித்யாம்
பரப்ரஹ்ம-பத்னீம் பஜே பாண்ட்ய-பாலாம்

ஸதா பிந்து-மத்யோல்லஸத்-பாணி ரம்யாம்
ஸமுத்துங்க-வ÷க்ஷõஜ-பாராவநம்ராம்
க்வணந்நூபுரோபேத-லாக்ஷõரஸார்த்ர
ஸ்புரத்-பாதபத்மாம் பஜே பாண்ட்ய-பாலாம்

யமாத்யஷ்ட-யோகாங்க-ரூபா-மரூபாம்
அகாராத்-க்ஷகாராந்த-வர்ணா-மவர்ணாம்
அகண்டா-மனன்யா-மசிந்த்யா-மலஷ்யா
மமேயாத்மவித்யாம் பஜே பாண்ட்ய-பாலாம்

ஸூதாஸாகராந்தே மணித்வீப-மத்யே
லஸத்-கல்பவ்ரு÷க்ஷõஜ்-ஜ்வலத்-பிந்து சக்ரே
மஹோயோக-பீடே-சிவாகாரமஞ்சே
ஸதா ஸந்நிஷண்ணாம் பஜே பாண்ட்ய-பாலாம்

ஸூஷூம்னாந்தே-ரந்த்ரே ஸஹஸ்ரார பத்மே
ரவீந்த்வக்னி-ஸம்யுக்த-சிச்சக்ரமத்யே
ஸீதாமண்டலஸ்தே ஸூநிர்வாணபீடே
ஸதாஸஞ்ரந்தீம் பஜே பாண்ட்ய-பாலாம்

ஷடந்தே நவாந்தே லஸத்-த்வாதசாந்தே
மஹாபிந்து-மத்யே ஸூநாதாந்தராலே
சிவாக்யே கலாதீத-நி: சப்த:-தேசே
ஸதாஸஞ்ரந்தீம் பஜே பாண்ட்ய-பாலாம்

சதுர்-மார்க்க-மத்யே ஸூகோணாந்தரங்கே
கரந்த்ரே ஸூதாகார-கூபாந்தராலே
நிராலம்ப-பத்மே கலா-÷ஷாடசாந்தே
ஸதாஸஞ்சரந்தீம் பஜே பாண்ட்ய-பாலாம்

புட-த்வந்த்வ-நிர்முக்த-வாயுப்ரலீன
ப்ரகாசாந்தராலே த்ருவோபேத-ரம்யே
மஹா÷ஷாடசாந்தே மனோநாஸ-தேசே
ஸதாஸஞ்சரந்தீம் பஜே பாண்ட்ய-பாலாம்

சது:: பத்ர-மத்யே ஸூகோணத்ரயாந்தே
த்ரிமூர்த்யாதிவாஸே த்ரிமார்காந்தராலே
ஸஹஸ்ரார-பத்மோசிதாஞ்-சித் ப்ரகாச
ப்ரவாஸ-ப்ரலீனாம் பஜே பாண்ட்ய-பாலாம்

லஸத்-த்வாதசாந்தேந்து-பீயூஷ-தாரா
வ்ருதாம் மூர்த்தி-மானந்த-மக்னாந்தரங்காம்
பராம் த்ரிஸ்தனீம் தாம் சதுஷ்கூடமத்யே
பரம்தாம ரூபாம் பஜே பாண்ட்ய-பாலாம்

ஸஹஸ்ராரபத்மே ஸூஷூம்னாந்த-மார்க்கே
ஸ்புரச்சந்த்ர-பீயூஷ-தாராம் பிபந்தீம்
ஸதா ஸ்ராவயந்தீம் ஸூதா-முக்தி-மம்பாம்
பரஞ்ஜ்யோதி-ரூபாம் பஜே பாண்ட்ய-பாலாம்

நமஸ்தே ஸதா பாண்ட்ய-ராஜேந்த்ர-கன்யே
நமஸ்தே ஸதா ஸூந்தரேசாங்க-வாஸே
நமஸ்தே நமஸ்தே ஸூமீனாக்ஷி தேவி
நமஸ்தே நமஸ்தே நமஸ்தே நமோஸ்து


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar