SS
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
பாலாதித்ய ஸஹன்ரகோடி ஸத்ருசாம்பண்டாசுர த்வம்ஸிநீம்மூலாம் போருஹ மத்ய கோண வஸிதம்முக்தி ப்ரதான வ்ரதாம்ஹாலாஸ் யேச்வர வாமபாக நிலயாம்ஆனந்த வல்லீம் சிவாம்சித்ரூபாம் மலயத்வஜாதிப ஸூதாம்ஸ்ரீ மாதரம் பாவயே.ச்யாமாம் ஸர்வஜன ப்ரியாம் ஸ்மிதமுகீம்சாதோதரீ மம்பிகாம்காமாக்ஷீம் கனகாத்ரி சாப மஹிஷீம்கைவல்ய சௌக்ய ப்ரதாம்ஸோமார்காக்னி மயைக பீட நிலயாம்ஸாமாதி மந்த்ராத் மிகாம்சித்ரூபாம் மலயத்வஜாதிப ஸூதாம்ஸ்ரீ மாதரம் பாவயேமுக்தா தாம விபூஷிதாம் முனிமனோபீஷ்ட ப்ரதாம் சாம்பவீம்மந்தோ பாஸ்ய மயூரவாஹ ஜனனீம்மஹேந்த்ர நீலோத் பலாம்அத்வைதாம்ருத வர்ஷிணீம் ஹரிஹரப்ரம்ஹாதிபிர் வந்திதாம்சித்ரூபாம் மலயத்வஜாதிப ஸூதாம்ஸ்ரீ மாதரம் பாவயேபாலாம் சாரு பயோதராம் பவஹராம்பந்தூக புஷ்ப ப்ரியாம்கௌலாசார விவர்ஜிதாம் ஸகருணாம்காமாதி தோஷாபஹாம்லீலா நாடக ஸூத்ர கேலநகரீம்ப்ராலேய சைவாத்மிகாம்சித்ரூபாம் மலயத்வஜாதிப ஸூதாம்ஸ்ரீ மாதரம் பாவயேபஞ்ச ப்ரம்ஹமயீ பராத்பர மயீப்ராண ப்ரதிஷ்டாமயீநாநாதீதமயி குணரத்ய மயீவேதாதி வித்யாமயீபூவாய்வஹ்னி ஸமீரணாம்பரமயீமாயாமயீ ஸ்ரீமயீஸுர்யாதி க்ரஹ தாரகா கணமயீமாம்பாஹி விச்வேச்வரீ