SS மீனாட்சி அம்மன் ஸ்தோத்திரம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> மீனாட்சி அம்மன் ஸ்தோத்திரம்
மீனாட்சி அம்மன் ஸ்தோத்திரம்
மீனாட்சி அம்மன் ஸ்தோத்திரம்

அம்ப கதம்ப வனஸ்த்திர வாஸினி
அம்புஜ லோசனி அமர நுதே
அதி ம்ருத பாஷிணி அம்ருத கடாக்ஷிணி
ஆச்ரித ரக்ஷிணி ஹரஸஹிதே
ஸம்பர  வைரி ஸதார்ச்சித சரண
ஸரோருஹ நூபுர ஸ்ருதி வினுதே
ஜெய ஜெய ஹே ஜகதீச்வரி சங்கரி
மதுரா நாயகி பாலய மாம்

ஸூந்தர வாம சரீரணி
ஸூலலிதவேஷிணி லம்போதர ஜனனீ
ஸூரபதி பூஜித பதகமலே கல
ஹம்ஸ ஸமான ம்ருது தமனீ
சந்தன சர்ச்சித குசமண்டல மணீ
பூஷணி மன்மத பய சமனீ
ஜெய ஜெய ஹே ஜகதீச்வரி சங்கரி
மதுரா நாயகி பாலய மாம்

இக்ஷü கோதண்ட பாசாங்குச பஞ்ச
குளீமாஸர சோபித கரகமலே
வக்ஷஸ்தல அலங்க்ருத பீதாம்பர
கஞ்சுக தாரிணி அதி விமலே
அக்ஷர ரூபிணி ஆத்ம ப்ரகாசினி
அபார கருணாமய லீலே
ஜெய ஜெய ஹே ஜகதீச்வரி சங்கரி
மதுரா நாயகி பாலய மாம்

பிந்த த்ரிகோண ஸ்ரீ சக்ர நிவாஸினி
ப்ரஹ்ம விஷ்ணு பூஜித சரணே
பில்வார்ச்சன ப்ரிய சிவ ஹ்ருதயேச்வரி
ப்ருஹன் நாயகி பவபய ஹரணே
மந்த கமனி மதுஸூதன ஸோதரி
மாதங்கி மரகத வர்ணே
ஜெய ஜெய ஹே ஜகதீச்வரி சங்கரி
மதுரா நாயகி பாலய மாம்

கேசாலங்க்ருத கிரீட சோபித
பாஸமான லாவண்ய முகே
கேயூர குண்டல கடக கங்கணமணி
ஹார ஸூசோபித கண்டேயுகே
வாசாம கோசர வைபவ ஸூசரிதே
வாஸவ பூஜிதே சரணயுகே
ஜெய ஜெய ஹே ஜகதீச்வரி சங்கரி
மதுரா நாயகி பாலய மாம்

பரிமள புஷ்ப விராஜிதபன்னக
வேணி ரலங்க்ருத சந்த்ர தரே
பாக்ய ப்ரதான ஸூமந்த ஸிந்தூர
அருணோதய பாஸ்கர ரூபதரே
ஸரிகம பதநீ ஸப்த ஸ்வர
ஸங்கீத நந்த வினோதகரே
ஜெய ஜெய ஹே ஜகதீச்வரி சங்கரி
மதுரா நாயகி பாலய மாம்

அஷ்டமி சந்த்ர ஸமான லலாட
அலங்க்ருத குங்கும திலக தரே
அதி ஸூகுமார சரீர மனோஹர
ஸூந்தர ஹ்ருதயானந்த கரே
இஷ்ட வரப்ரத சரண ஸரோருஹ
த்ராக்ஷõ ரஸ ச்ருங்கார கரே
ஜெய ஜெய ஹே ஜகதீச்வரி சங்கரி
மதுரா நாயகி பாலய மாம்

மானஸ பங்கஜ விகஸித பாஸ்கர
ரூபிணி மயிமாத்புத லீலே
மன்மத வைரிமனோஹரி மதுரிபு
ஸோதரி மங்கள குண ஜாலே
கான ஸூதாரஸ மஞ்சுள பாக்ஷிணி
காஞ்சன மாலா வர பாலே
ஜெய ஜெய ஹே ஜகதீச்வரி சங்கரி
மதுரா நாயகி பாலய மாம்


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar