SS மீனாட்சி அஷ்டகம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> மீனாட்சி அஷ்டகம்
மீனாட்சி அஷ்டகம்
மீனாட்சி அஷ்டகம்

குழந்தையானந்த சுவாமிகள் அருளியது

மாதுர்யே மஹிமேமஹாகிரிஸூதே
மல்லாதி ஸம்ஹாரிணி
மூலாதாராக்ருதே மஹா மரகதே
சோப மஹா ஸூந்தரி
மாதங்கீ மஹிமே மஹா ஸூரவதே
மந்த்ரோத்தமே மாதவி
மீனாக்ஷீ மதுராம்பிகே மஹிமயே
மாம்பாஹி மீனாம்பிகே

நாநாரத்ன வீபூஷணே நவகணே
சோபே மஹா சுந்தரி
நித்யானந்த வரே நிரூபணகுணே
நிம்நோந்நதே பங்கஜே
நாட்யே நாடக வேஷதாரிணி சிவே
நாதே கால நர்த்தினி
மீனாக்ஷீ மதுராம்பிகே மஹிமயே
மாம்பாஹி மீனாம்பிகே

காமக்ரோத நிவாரணே கருணாலயே
காத்யாயனி ஸன்மதே
காருண்யாக்ருதிகே கிராதவரதே
கம் கம் பிஜாங்குரே
காமார்த்தம் தவளித்தி ஹேதுகமிதம்
பக்த்யா பவத் ஸந்நிதௌ
மீனாக்ஷீ மதுராம்பிகே மஹிமயே
மாம்பாஹி மீனாம்பிகே

ஷட்சக்ராந்தகதே ஷடாநநவரே
ஷட்பீஜ ரக்ஷõங்குரே
÷ஷாடாதார கலே ஷடாக்ஷரி சிவே
÷க்ஷõணீ மஹாஷீயதே
க்ஷந்தவ்யம் ஜனனீ க்ஷமா நம சிவே
க்ஷீராப்தி மத்யாந்தரே
மீனாக்ஷீ மதுராம்பிகே மஹிமயே
மாம்பாஹி மீனாம்பிகே

வாமே நீலதளாக்ஷி புஷ்பரஸிகே
பாலே மஹாகுங்குமே
அன்யே பாணி வராப்ஜ பக்த ஜனனீ
நித்யம் ப்ரச்ரேயஸி
பாலே பந்து வராங்கிணி பஹூவிதே
பூசக்ர ஸஞ்சாரிணி
மீனாக்ஷீ மதுராம்பிகே மஹிமயே
மாம்பாஹி மீனாம்பிகே

ராகஸ்தோத்ர விசார வேத விபவே
ரம்யே ரதோல்லாஸினி
ராஜீவேக்ஷணி ராஜராங்கண ரணே
ராஜாதி ராஜேஸ்வரி
ராஞ்ஞே ராஜஸ ஸத்வ தாமஸ குணே
ராதே ரமா ஸோதரீ
மீனாக்ஷீ மதுராம்பிகே மஹிமயே
மாம்பாஹி மீனாம்பிகே

ஸாரஸ்யே ஸரணீ ருஹஸ்ய ஜனனீ
ஸாம்ராஜ்ய தானேக்ஷணி
ஸாம்யா ஸாம்ய சடஷ்கலா ஸூகவனே
ஸாந்தீபனீ ஸேவிதே
ஸத்யானந்த ஸூதேச ஸூந்தர பலே
ஸ்வாதிஷ்ட சக்ராந்தரே
மீனாக்ஷீ மதுராம்பிகே மஹிமயே
மாம்பாஹி மீனாம்பிகே

கற்பூராருண குங்குமார்ச்சித பதே
க்ஷீராப்தி சோபே சிவே
காயத்ரீ கருணா கடாக்ஷ வினுதே
கந்தர்ப்ப காந்தி ப்ரதே
கல்யாணஷ்டக ஸூரார்ச்சிதே ஸூகவிதே
காருண்ய வாராந்நிதே
மீனாக்ஷீ மதுராம்பிகே மஹிமயே
மாம்பாஹி மீனாம்பிகே


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar