SS மீனாட்சி ஸ்தோத்திரம் (மஹிஷாசுரமர்த்தினி மெட்டு) - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> மீனாட்சி ஸ்தோத்திரம் (மஹிஷாசுரமர்த்தினி மெட்டு)
மீனாட்சி ஸ்தோத்திரம் (மஹிஷாசுரமர்த்தினி மெட்டு)
மீனாட்சி ஸ்தோத்திரம் (மஹிஷாசுரமர்த்தினி மெட்டு)

அயி மலயத்வஜ நந்தினி ஸூந்தர
ஹாஸினி ஸூந்தர ஹம்ஸகதே
சுபகரி ஸூந்தர ரூபிணி ஸூந்தர
பாமினி ஸூந்தர முக்ததனோ
ஸூரகண ஸூந்தரி ஸேவித ஸூந்தர
ஸூந்தரி ஸூந்தர தாநிலயே
ஜயஜய ஸூந்தர கேஹினி ஸூந்தர
மீன ஸூலோசனி கானரதே

பகவதி காஞ்சன மாலி கயாப்த
தம பலரூபிணி பூதிகரி
அயிமககுண்ட ஸமுத்ர கோடி ஸ
ஸிப்ரப மோஹன ரூபிஸிஸோ
ஸரபஸ சிஞ்சித நூபுரயுக்த
பதாப்லுத மாத்ரு ஸூபாங்கதலே
ஜயஜய ஸூந்தர கேஹினி ஸூந்தர
மீன ஸூலோசனி கானரதே

அயி மதுராபுர நாயகி சம்பு
கலேபர சோபினி போதமயீ
மதுமய பாக்ஷிணி ஜம்பு விலாஸினி
த்ருப்த நராதிப தர்பஹரே
க்ருத சசிசேகர தர்சன மாத்ர
நிமஜ்ஜது ரோஜ ஸூதிவ்யதனோ
ஜயஜய ஸூந்தர கேஹினி ஸூந்தர
மீன ஸூலோசனி கானரதே

பரிணய ஸஸ்த முகூர்த்த விஜ்ரும்பித
மங்கள வாத்ய ஸூகோஷபிமா
பரவச பக்தி ஸமன்வித பூஸூர
பவ்ய முமோகித ஸப்தமயி
பகவதி வர்ணயிதம் குசலோ
நச கோப்யிஹ மங்கள விருத்தமயி
ஜயஜய ஸூந்தர கேஹினி ஸூந்தர
மீன ஸூலோசனி கானரதே

பகவதி சம்பு ஸமாதர பக்த
ஸூமங்கல ஸூத்ர ஸூசோபிகலே
பரிணய பூஷண ஸந்ததி சோபித
ஸர்வ திகந்தர காந்தி வ்ருதே
ப்ரதம ஸமாகம சங்கர பாஷித
நர்ம வசஸ்லத, தேஹலதே
ஜயஜய ஸூந்தர கேஹினி ஸூந்தர
மீன ஸூலோசனி கானரதே

பகவதி குண்ட மஹோதர தாப
நிவாரண ஜாததயே ஸூபதே
கனக மயாப்ஜ ஸரஸ்தட வாஸினி
சோகவினாசனி ஹே வரதே
பரிஹர தாபம ÷க்ஷமபா குரு
தைன்ய மிஹாதனு பாக்யததிம்
ஜயஜய ஸூந்தர கேஹினி ஸூந்தர
மீன ஸூலோசனி கானரதே

யதிவர சங்கர ஸம்ஸ்துத வைபவ
சாலினி மாலினி நாதமயி
கலிவர நீல கலாக்ய ஸூதீக்ஷித
காவ்ய கதாம்ருத ஸாரமயி
இதர மஹாகவி காயக பண்டித
பாவன ஸத்க்ருத பாத்ரமயி
ஜயஜய ஸூந்தர கேஹினி ஸூந்தர
மீன ஸூலோசனி கானரதே

பகவதி சம்பு விஹாரிணி பக்த
ஸூசித்த விஹாரிணி வேதனுதே
பவபய ஹாரிணி துர்கம தாரிணி
துக்க நிவாரிணி லோகஹிதே
சுபயுத நீபவ நோதித ஸாந்த்ர
தயாமயி வாங்மயி வேதமயி
ஜயஜய ஸூந்தர கேஹினி ஸூந்தர
மீன ஸூலோசனி கானரதே

பகவதி ஸோம கலாதர கேலி
ஸூஸாக்ஷிணி காமித கல்பலதே
த்ரவிட கலிஸ்வர கீர விஸங்கித
குந்தல திவ்ய ஸூகந்தயுதே
கல கல ஸிஞ்சித பாதவிபூஷண
தூர்ண விஜ்ரும்பித வேதசயே
ஜயஜய ஸூந்தர கேஹினி ஸூந்தர
மீன ஸூலோசனி கானரதே

அயிதட பஞ்ஜக வேகவதீரய
பீத ஜனே க்ஷண ஜாததயே
அயிகர பீஷ்டக வேதன யாசன
ஜாத க்குதூஹல பாவயுதே
அயிகுரு கோபவ ஸாந்த்ருப வேத்ரஹ
தார்த சிவேக்ஷண கேதயுதே
ஜயஜய ஸூந்தர கேஹினி ஸூந்தர
மீன ஸூலோசனி கானரதே

ஸ்வர்ண மனோஹர மீன ஸூலோசனி
திவ்ய விவாஹ கதாமனிஸம்
அகஹர சுந்தர திவ்ய விஹார
கதாஸ்ய விபால்ய ஹ்ருதாமனுஜ:
சிவகர சங்கர சங்கரி பூர்ண
தாயசுப பாஜன மாசுபவேத்
ஜயஜய ஸூந்தர கேஹினி ஸூந்தர
மீன ஸூலோசனி கானரதே


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar