SS மூகாம்பிகா பஞ்சரத்னம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> மூகாம்பிகா பஞ்சரத்னம்
மூகாம்பிகா பஞ்சரத்னம்
மூகாம்பிகா பஞ்சரத்னம்

1. தேவாதி தேவவந்தித நாணாலங்கார பூஷித
மரகத மாலாம்பிகாய  த்ரிநேத்ரி மஹாகாளி
புஷ்ப வஸ்த்ர தாரிணிம் வஷிஸ்ட சனநாரத
சங்கரவந்திதாம் ஸ்ரீமூகாம்பிகா பத்மபாத நமஸ்துதே

2. நீலநேத்ர பாலசந்தர தாரிணிம் சாப விநாசினி
மகரகுண்டலம் மங்கள வக்த்ரம் காருண்யம்
ஹம்ஸகமணிய ஸிம்ஹ வாஹினி  சிவநாயகி
மானஸிகவாஸினி ஸ்ரீமூகாம்பிகா பத்மபாத நமஸ்துதே

3. சங்குசக்ர தாரிணி மூகாஸுர ஸம்ஹாரிணி
வாக்பிரதாயினி ரோகநிவாரிணி ஓங்கார ஸ்வரூபி
வைடூர்ய ரத்னஹாரநீல கண்டவாம பாகிஸுமுகி
ப்ரியம்பிகே ஸ்ரீமூகாம்பிகா பத்மபாத நமஸ்துதே

4. வரதாபய ஹஸ்தம் தேவ பூதகணாதி ஸேவிதம்
மாணிக்ககட்க தாரிணிம் பவபயஹர தாயகம்
ஸுமுகம் ஸித்தானந்த ஸித்திமயம் ஸுககர விலாஸம்
நித்திய நிரஞ்ஜனி ஸ்ரீமூகாம்பிகா பத்மபாத நமஸ்துதே

5. கோடிசூர்ய ப்ரகாஸினி நாராயணி கோமேதக
அம்பரவேணி நக்ஷத்ரபுஷ்பா ஸங்காரிணி வேதஸ்வரூபி
ஸ்புரத்ரத்ன அர்த்தசந்திர தாரிணி த்ரிபுவனதாயகி
வீணாதாரிணி ஸ்ரீமூகாம்பிகா பத்மபாத நமஸ்துதே


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar