SS மூகாம்பிகா அஷ்டகம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 
கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 
முதல் பக்கம்> இறைவழிபாடு> மூகாம்பிகா அஷ்டகம்
மூகாம்பிகா அஷ்டகம்
மூகாம்பிகா அஷ்டகம்

1. தயாநித தவபகவதி கொடஸாத்ரிரத்ன பீடவாஸினி
கைலாஸராஜதனயே தாக்ஷõயினி சஞ்சலமன சாந்திகல்பித
சௌபாக்ய ரக்ஷக ரத்னநாஷிகா பூஷினம் பார்வதிம்
ஜயதேவி கோலாபுரேஸி நமஸ்தே மஹாலக்ஷ்மி த்ரிசக்திரூபே.

2. விஷ்வரூபிணி மகிஷமுகா ஸுரநாஸனி ஸுரமுனி
ப்ரம்மரிஷி வந்தித ஸரோஸிருஹ மாணிக்கபாத
தேஜோமய காமேஷ்வரி பக்தஜன பரிபாலினி
ஜயதேவி கோலாபுரேஸி நமஸ்தே மஹாலக்ஷ்மி த்ரிசக்திரூபே.

3. துர்மதி கண்டித துஷ்டசிக்ஷண சாது ரக்ஷித
பகிரண்ட வாஸிணி மாந்த்ரிக தோஷநிவர்த்தினி
ஸம்ஸாரஸாகர ஸம்ரக்ஷகி ஆரண்யவாஸ த்ரிசூலி
ஜயதேவி கோலாபுரேஸி நமஸ்தே மஹாலக்ஷ்மி த்ரிசக்திரூபே.

4. த்ரிமூர்த்திஜக்ய ஸர்வணரேக திவ்யலிங்க காமேஸ்வரி
சௌபர்ணிகா தீரவாஸினி வித்யாதாரிணி விமலே
மஹாஸரஸ்வதிம் ஸுகுணரக்ஷித ஜகத்தாரணி நாராயணி
ஜயதேவி கோலாபுரேஸி நமஸ்தே மஹாலக்ஷ்மி த்ரிசக்திரூபே.

5. ஸரணாகத பக்தமனோ பீஷ்டஅபய தாயகரே நிஜ
ஸரணசங் கரமனோபீஷ்ட பஸ்யாமி பராசக்தி
கதம்பவன வாஸினிபகவதி சிவடமருக நாதப்ரியே
ஜயதேவி கோலாபுரேஸி நமஸ்தே மஹாலக்ஷ்மி த்ரிசக்திரூபே.

6. ஸ்ருஷ்டி ஸ்திதிவிநாஸினி பகவதி சங்குசக்கர
ஹஸ்தே துந்துபிநாத ரஸி கேவீர பத்ரபாலகா
ஹும்கார கோஷணி விஷ்ணு விலாஸினி பத்மாஸன
ஜயதேவி கோலாபுரேஸி நமஸ்தே மஹாலக்ஷ்மி த்ரிசக்திரூபே.

7. தீனதயாபரி கம்புக்ரீவி மோகனவக்த்ர மதமதுகரி
நாகபந்த கிண்கிண்கிணி நாதவிலஸித மதகஜ கமணி
மனோஹரஞ் ஜிதகோமள பல்லவகர ஞானதாயகி
ஜயதேவி கோலாபுரேஸி நமஸ்தே மஹாலக்ஷ்மி த்ரிசக்திரூபே.

8. சரணம்மகா கௌரி ப்ரபூதம்வர சௌக்யரக்ஷிதஹம்
சரணம்மஹா லக்ஷ்மி ஜீவதாந்தம்சகல சம்பத்து ரக்ஷிதஹம்
சரணம்மஹா சரஸ்வதிம் சகலகலா ஜானரக்ஷிதஹம்
ஜயதேவி கோலாபுரேஸி நமஸ்தே மஹாலக்ஷ்மி த்ரிசக்திரூபே.

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar