SS நவபாஷாண நிவர்த்தித மாலா - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> நவபாஷாண நிவர்த்தித மாலா
நவபாஷாண நிவர்த்தித மாலா
நவபாஷாண நிவர்த்தித மாலா

1. கங்காகௌரீ பரதேவி மாதவி மஹிஸாஸுர மர்த்தனி
அங்கஸிவ நிலயே ஸஜ்ஜன பவஸம்ஹாரிணி மாலினி
மங்கள வரதாயகி சரீராதி க்ஷீணித்த நாசவீர்ய
சங்கபாஷாண துர்பலஹாரிணி மூகாம்பிகே ரக்ஷதுமாம்

2. கரகண்ட நாயகீம் நவதுர்கே சுப்ரமண்யரக்ஷகி
சுரவந்தித புஷ்பவேணி மஹேஸ்வரி பத்ம ஸுஜாத
நரநாரீஸ்வரி நித்யானந்த விநோதரூபினி க்ஷணமரண கல்பித
சரக்காண்ட பாஷாண துர்பலஹாரிணி மூகாம்பிகே ரக்ஷதுமாம்

3. கௌதாம்பிகே புத்ரப்ராப்த தாயிகே பத்மாஸன ப்ரியே
மௌலிதர பாலசந்த்ர நிலயே கல்யாணி மங்களாம்பிகே
ரௌத்தரீ ஸிம்ஹவாஹனே ச்ருஷ்டிகர்த்தே அன்னபூர்ணே
கௌரிபாஷாண துர்பலஹாரிணி மூகாம்பிகே ரக்ஷதுமாம்

4. ஹரிஹராதி ஸேவிதாம்பிகே பர்வத வர்த்தினி குமார
கரிகளப தேவமாதேதன வித்யாதைர்ய ஸம்ரக்ஷித கோலா
புரிவாஸே வீணாவாதன மோதித சாரதாம்பிகே மஹாநாச
ஹரிதாரகபாஷாண துர்பலஹாரிணி மூகாம்பிகே ரக்ஷதுமாம்

5. சாந்தவதனி மஹாலக்ஷ்மிம் கமலாக்ஷீம் பக்தஹ்ருதய ஸு
ஹாந்தகான கல்பிதசௌ பர்ணிகநதி தீரவாஸபாரதீ கா
மாந்தத்யான ஹாரிணி மூகாஸுபரஞ்ஜனி ஜீவிதஅந்த்ய
காந்த பாஷாண துர்பலஹாரிணி மூகாம்பிகே ரக்ஷதுமாம்

6. ஞாலபீட ஞானாபோதினி நவரத்ன க்ரீடதர ஏகாக்ஷரி
பாலபீட வித்யாதாய ஸஜ்ஜன வித்யாதர வினுத
சூலகேட யாதிசங்குசக் கரகரதர்ம பரிபாலினி ஜ்வாலா
காலகூட பாஷாண துர்பலஹாரிணி மூகாம்பிகே ரக்ஷதுமாம்

7. க்ஷீரஅபி ஷேகப்ரியே பரதேவதே க்ஷீரஸாகர நிலயேஸுப
வீரகுண தாயிகே ஹிமகிரிதனயே பூததைத்தர்யகிம்புர
சூரகந்தர்வ வினுத பத்மபாதே மஹாவீர்யநாத
கேரகண்ட பாஷாண துர்பலஹாரிணி மூகாம்பிகே ரக்ஷதுமாம்

8. கோஸுர வாஸவ சந்த்ரசூர்ய வந்தித விசாலாக்ஷி
ஸோகஹர ஸுககர ஸுநாத சங்கநாத மோதித
கோலாஹல திந்யரூபிணி ஆபத்பாந்தவி அற்புததர்ஷணி
தோட்டி பாஷாண துர்பலஹாரிணி மூகாம்பிகே ரக்ஷதுமாம்

9. ஸர்வானந்த மயேகல்கி ரூபேவேத நிலயேவன
துர்கேநித்ய ஹ்ருதயநிலவே ஹம்லகனீய ஆதிசக்தீ
பர்வதகொட சாத்ரிநிலயே சர்வக்ஞபீட சங்கரதர்ஷிதே
கற்கடக பாஷாண துர்பலஹாரிணி மூகாம்பிகே ரக்ஷதுமாம்


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar