SS லலிதா திரிபுரசுந்தரி அஷ்டோத்திர சதநாமாவளி - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> லலிதா திரிபுரசுந்தரி அஷ்டோத்திர சதநாமாவளி
லலிதா திரிபுரசுந்தரி அஷ்டோத்திர சதநாமாவளி
லலிதா திரிபுரசுந்தரி அஷ்டோத்திர சதநாமாவளி

ஓம் ஸ்ரீ லலிதா த்ரிபுரஸுந்தர்யை நம:
ஓம் சிவ சக்த்யை நம:
ஓம் ஞான சக்த்யை நம:
ஓம் மூலாதாரைக நிலயாயை நம:
ஓம் மஹா ஸக்த்யை நம:
ஓம் மஹா ஸாரஸ்வத ப்ரதாயை நம:
ஓம் மஹா காருண்ய தாயை நம:
ஓம் மங்கள ப்ரதாயை நம:
ஓம் மீனாக்ஷ்யை நம:
ஓம் மோஹ நாசின்யை நம:

ஓம் காமாக்ஷ்யை நம:
ஓம் கல்யாண்யை நம:
ஓம் கலாவத்யை நம:
ஓம் கவிப்ரியாயை நம:
ஓம் கலா ரூபாயை நம:
ஓம் குலாங்க நாயை நம:
ஓம் காள ராத்ரியை நம:
ஓம் குஷ்டரோக ஹராயை நம:
ஓம் கலா மாலாயை நம:
ஓம் கபாலி ப்ரீதி தாயின்யை நம:

ஓம் பாலாயை நம:
ஓம் பாண தாரிண்யை நம:
ஓம் பாலாதித்ய ஸமப்ரதாயை நம:
ஓம் பிந்து நிலயாயை நம:
ஓம் பிந்து ரூபாயை நம:
ஓம் ப்ரும்ம ரூபிண்யை நம:
ஓம் வன துர்காயை நம:
ஓம் வைஷ்ணவ்யை நம:
ஓம் விஜயாயை நம:
ஓம் வேத வேத்யாயை நம:

ஓம் வித்யா வித்யா ஸ்வரூபிண்யை நம:
ஓம் வித்யா தராயை நம:
ஓம் விஸ்வ மய்யை நம:
ஓம் வேத மூர்த்யை நம:
ஓம் வேத ஸாராயை நம:
ஓம் வாக் ஸ்வரூபாயை நம:
ஓம் விஸ்வ ஸாக்ஷிண்யை நம:
ஓம் விஸ்வ வேத்யாயை நம:
ஓம் விக்ஞான கனரூபிண்யை நம:
ஓம் வாகீஸ்வர்யை நம:

ஓம் வாக் விபூதி தாயின்யை நம:
ஓம் வாம மார்க் பிரவர்த்தின்யை நம:
ஓம் விஷ்ணு மாயாயை நம:
ஓம் ரக்ஷா கர்யை நம:
ஓம் ரம்யாயை நம:
ஓம் ரமணீ யாயை நம:
ஓம் ராகேந்து வதனாயை நம:
ஓம் ராஜ ராஜ நிஷேவி தாயை நம:
ஓம் ராமாயை நம:
ஓம் ராஜ ராஜேஸ்வர்யை நம:

ஓம் ரக்ஷõக்யை நம:
ஓம் தாக்ஷõயின்யை நம:
ஓம் தாரித்ர்ய நாசின்யை நம:
ஓம் துக்க ஸமன்யை நம:
ஓம் தேவ்யை நம:
ஓம் தயா சர்யை நம:
ஓம் துர்காயை நம:
ஓம் துஷ்ட ஸமன்யை நம:
ஓம் நந்தின்யை நம:
ஓம் நந்தி ஸுதாயை நம:

ஓம் தக்ஷõயை நம:
ஓம் தக்ஷிணா மூர்த்தி ரூபிண்யை நம:
ஓம் ஜயந்த்யை நம:
ஓம் ஜயப்ரதாயை நம:
ஓம் ஜாத வேதஸே நம:
ஓம் ஜகத் ப்ரியாயை நம:
ஓம் ஞான ப்ரியாயை நம:
ஓம் ஞான விக்ஞான காரிண்யை நம:
ஓம் ஞானேஸ்வர்யை நம:
ஓம் ஞான கம்யாயை நம:

ஓம் அக்ஞான த்வம்ஸின்யை நம:
ஓம் ஞான ரூபிண்யை நம:
ஓம் யோக நித்ராயை நம:
ஓம் யக்ஷ ஸேவிதாயை நம:
ஓம் த்ரி புரேஸ்வர்யை நம:
ஓம் த்ரி மூர்த்தயே நம:
ஓம் தபஸ் வின்யை நம:
ஓம் ஸத்யாயை நம:
ஓம் ஸர்வ வந்திதாயை நம:
ஓம் ஸத்ய ப்ரஸாதன்யை நம:

ஓம் ஸச்சிதானந்த ரூபிண்யை நம:
ஓம் ஸத்யாயை நம:
ஓம் மாணிக்க ரத்னாபரணாயை நம:
ஓம் மயூர கேது ஜனன்யை நம:
ஓம் மலயாசல புத்ரிகாயை நம:
ஓம் ஹம்ஸ ரூபிண்யை நம:
ஓம் ஸாமகான ப்ரியாயை நம:
ஓம் சர்வ மங்களதாயின்யை நம:
ஓம் ஸர்வ சத்ரு நிபர்ஹிண்யை நம:
ஓம் ஸதாசிவ மனோகராயை நம:

ஓம் சர்வக்ஞாயை நம:
ஓம் சர்வ சக்தி ஸ்வரூபிண்யை நம:
ஓம் சங்கர வல்லபாயை நம:
ஓம் சிவங்கர்யை நம:
ஓம் சர்வாண்யை நம:
ஓம் கால ரூபிண்யை நம:
ஓம் ஸ்ரீ சக்ர மத்யகாயை நம:
ஓம் வித்யா தனவே நம:
ஓம் மந்த்ர தனவே நம:
ஓம் யோக லக்ஷ்ம்யை நம:

ஓம் ராஜ லக்ஷ்ம்யை நம:
ஓம் மஹா லக்ஷ்ம்யை நம:
ஓம் ஸரஸ்வத்யை நம:
ஓம் ப்ரும்ம விஷ்ணு ஸிவாத்மிகாயை நம:
ஓம் காத்யாயின்யை நம:
ஓம் துர்கா தேவ்யை நம:
ஓம் மஹிஷாஸுரமர்தின்யை நம:
ஓம் ஸ்ரீ லலிதா பரமேஸ்வர்யை  நம:


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar