SS லலிதோபாக்யானம் - புஷ்பாஞ்சலி - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> லலிதோபாக்யானம் - புஷ்பாஞ்சலி
லலிதோபாக்யானம் - புஷ்பாஞ்சலி
லலிதோபாக்யானம் - புஷ்பாஞ்சலி

இதனை பாராயணம் செய்தால் ஒவ்வொர் நாமாவுக்கும் ஆயிரம் தாமரை மலர்களால் அர்ச்சித்த பலன் உண்டு.

ஓம் ஐம், ஹ்ரீம், ஸ்ரீம், ஐம், க்லீம், ஸெள: ஓம் நம: த்ரிபுரஸுந்தரி, ஹ்ருதயதேவி, சிரோதேவி, சிகாதேவி, கவச தேவி, நேத்ர தேவி, அஸ்த்ர தேவி, காமேச்வரி, பகமாலிநி, நித்யக்லிந்நே, பேருண்டே, வந்ஹிவாஸிநி, மஹாவஜ்ரேச்வரி, வித்யேச்வரி, பரசிவதூதி, த்வரிதே, குலஸுந்தரி, நித்யே, நீலபதாகே, விஜயே, ஸர்வ மங்களே, ஜ்வாலா மாலிநி, சித்ரே, மஹாநித்யே, பரமேச்வரி, மித்ரேசமயி, ஷஷ்டீச மயி, ஓட்யாண மயி, சர்யாநாதமயி, லோபாமுத்ரா மயி, அகஸ்த்யமயி, காலதாபனமயி, தர்மாசார்யமயி, முக்தகேசீச்வர மயி, தீப கலாநாத மயி, விஷ்ணு தேவமயி, ப்ராபகர தேவமயி, தேஜோ தேவமயி, மநோஜதேவமயி, அணி மாஸித்தே, மஹிமாஸித்தே, கரிமாஸித்தே, லகிமா ஸித்தே, ஈசித்வஸித்தே, வசித்வஸித்தே, ப்ராப்தி ஸித்தே, ப்ராகாம்யஸித்தே, ரஸஸித்தே, மோக்ஷஸித்தே, ப்ராம்ஹி, மாஹேச்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராஹி, இந்த்ராணி, சாமுண்டே, மஹாலக்ஷ்மி, ஸர்வஸம்÷க்ஷõபிணி, ஸர்வ வித்ராவிணி, ஸர்வாகர்ஷிணி, ஸர்வ வசங்கரி, ஸர்வோந்மாதிநி, ஸர்வ மஹாங்குசே, ஸர்வகேசரி ஸர்வபீஜே ஸர்வயோநே, ஸர்வத்ரிகண்டே, த்ரைலோக்ய மோஹநசக்ர ஸ்வாமிநி, ப்ரகடயோகிநி, பௌத்த தர்சநாங்கி, காமாகர்ஷிணி, புத்யாகர்ஷிணி, அஹங்காராகர்ஷிணி, சப்தாகர்ஷிணி, ஸ்பர்சாகர்ஷிணி, ரூபாகர்ஷிணி, ரஸாகர்ஷிணி, கந்தாகர்ஷிணி, சித்தாகர்ஷிணி, தைர்யாகர்ஷிணி, ஸ்ம்ருத்யாகர்ஷிணி, நாமாகர்ஷிணி, பீஜாகர்ஷிணி, ஆத்மாகர்ஷிணி, அம்ருதாகர்ஷிணி, சரீராகர்ஷிணி, குப்தயோகிநி, ஸர்வாசாபரிபூரக சக்ரஸ்வாமிநி, அநங்க குஸுமே, அநங்கமேகலே, அநங்கமதனே, அநங்க மதநாதுரே, அநங்கரேகே, அநங்க வேகிநி, அநங்காங்குசே, அநங்கமாலிநி, குப்ததர யோகிநி, வைதிகதர்சநாங்கி, ஸர்வஸம்÷க்ஷõபகாரக சக்ரஸ்வாமினி, பூர்வாம் நாயாதிதேவதே, ஸ்ருஷ்டி ரூபே, ஸ்ர்வஸம்÷க்ஷõபிணி, ஸர்வவித்ராவிணி, ஸர்வாகர்ஷிணி, ஸர்வாஹ்லாதிநி, ஸர்வ ஸம்மோஹிநி, ஸர்வஸ்தம்பிநி, ஸர்வஜ்ரும்பிணி, ஸர்வவசங்கரி, ஸர்வரஞ்ஜனி, ஸர்வோந்மாதினி, ஸர்வார்த்த ஸாதிகே, ஸர்வஸம்பத்ப்ரபூரணி, ஸர்வ மந்த்ரமயி, ஸர்வ த்வந்த்வ க்ஷயங்கரி, ஸம்ப்ரதாய யோகிநி, ஸெளரதர்ச நாங்கி, ஸர்வ ஸெளபாக்ய தாயக சக்ரே, ஸர்வஸித்திப்ரேத ஸர்வஸம்பத்ப்ரதே, ஸர்வ ப்ரியங்கரி, ஸர்வ மங்களாகாரிணி, ஸர்வ காமப்ரதே, ஸர்வ துக்கவிமோசநி, ஸர்வ ம்ருத்யு ப்ரசமநி, ஸர்வ விக்ந நிவாரிணி, ஸர்வாங்கஸுந்தரி, ஸர்வ ஸெளபாக்ய தாயிநி, குலோத்தீர்ண யோகிநி, ஸர்வார்த்த ஸாதக சக்ரே, ஸர்வக்ஞே, ஸர்வ சக்தே, ஸர்வைச்வர்யபலப்ரதே, ஸர்வக்ஞானமயி, ஸர்வ வ்யாதி நிவாரணி, ஸர்வாதார ஸ்வரூபே, ஸர்வ பாபஹரே, ஸர்வாநந்த மயி, ஸர்வ ரக்ஷõஸ்வரூபிணி, ஸர்வேப்ஸிதப்ரதே, நிகர்ப்ப யோகிநி, வைஷ்ணவதர்ச நாங்கி, ஸர்வ ரக்ஷõகர சக்ரஸ்ரே, தக்ஷிணாம் நாயேசி, ஸ்திதி ரூபே, வசிநி, காமேசி, மோதிநி, விமலே, அருணே, ஜயநி, ஸர்வேச்வரி, கௌலிநி, ரஹஸ்ய யோகிநி, சாக்த தர்ச நாங்கி, ஸர்வ ரோகஹர சக்ரேசி, பச்சிமாம் நாயேசி, தநுர்பாண பாசாங்குச தேவதே, காமேசி, வஜ்ரேசி, பகமாலிநி, அதிரஹஸ்ய யோகிநி, சைவதர்ச நாங்கி, ஸர்வ ஸித்திப்ரத சக்ரகே, உத்தராம் நாயேசி, ஸம்ஹாரரூபே, சுத்தபரே, பிந்துபீடகதே, மஹாத்ரிபுரஸுந்தரி, பராபராதிரஹஸ்ய யோகிநி, சாம்பவதர்ச நாங்கி, ஸர்வானந்தமய சக்ரேசி, த்ரிபுரே, த்ரிபுரேசி, த்ரிபுரஸுந்தரி, த்ரிபுரவாஸிநி, த்ரிபுராஸ்ரீ: த்ரிபுர மாலிநி, த்ரிபுரா ஸித்தே, த்ரிபுராம்ப, ஸர்வ சக்ரஸ்தே, அநுத்தராம் நாயாக்ய ஸ்வரூபே, மஹாத்ரிபுர பைரவி, சதுர்வித குணரூபே, குலே, அகுலே, குலாகுலே, மஹா கௌலிநி, ஸர்வோத்தரே, ஸர்வ தர்சநாங்கி, நவாஸ நஸ்திதே நவாக்ஷரி, நவமிதுநாக்ருதே, மஹேச மாதவ விதாத்ரு, மந்மத, ஸ்கந்த, நந்தி, இந்த்ர, மநு, சந்த்ர, குபேரா கஸ்த்யே, துர்வாஸ: க்ரோதபட்டாரக வித்யாத்மிகே, கல்யாண தத்வத்ரயரூபே, சிவசிவாத்மிகே, பூர்ணப்ரம்ஹ சக்தே-மஹா பரமேச்வரி, மஹா த்ரிபுர ஸுந்தரி, தவ ஸ்ரீ பாதுகாம் பூஜயாமி நம: ஸ்ரீம் ஹ்ரீம் ஐம்!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar