SS விஷ்ணு நாமாவளி - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> விஷ்ணு நாமாவளி
விஷ்ணு நாமாவளி
Read in English
விஷ்ணு நாமாவளி

ஓம் ஹரி, ஸ்ரீ ஹரி, நரஹரி, முரஹரி, கிருஷ்ணாஹரி, அம்புஜாக்ஷ, அச்சுதா, உச்சிதா, பஞ்சாயுதா, பாண்டவதூதா, லக்ஷ்மீ ஸமேதா, லீலா விநோதா, கமலபாதா, ஆதி மத்தியாந்த ரஹிதா, அநாத ரக்ஷகா, அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகா, பரமானந்தா, முகுந்தா, வைகுந்தா, கோவிந்தா;

பச்சை வண்ணா, கார் வண்ணா, பன்னக சயனா, கமலக் கண்ணா, ஜனார்த்தனா, கருட வாஹனா, ராக்ஷஸ மர்த்தனா, காளிங்க நர்த்தனா, சேஷசயனா, நாராயணா, பிரமபரராயணா, வாமனா, நந்த நந்தனா, மதுசூதனா, பரிபூரணா, சர்வ காரணா, வெங்கடரமணா, சங்கடஹரணா.

ஸ்ரீதரா, துளசீதரா, தாமோதரா, பீதாம்பரா, ஸீதாமனோகஹரா, மச்சகச்ச வராஹவதாரா, பலபத்ரா, சங்கு சக்ரா, பரமேஸ்வரா, ஸர்வேஸ்வரா, கருணாகரா, ராதாமனோஹரா, ஸ்ரீ ரங்கா, ஹரிரங்கா, பாண்டுரங்கா, லோகநாயகா, பத்ம நாபா, திவ்ய சொரூபா;
புண்ய புருஷா, புரு÷ஷாத்மா, ஸ்ரீராமா, ஹரிநாமா, பரந்தாமா, நரசிம்மா, திரிவிக்கிரமா, பரசுராமா, ஸஹஸ்ர நாமா, பக்த வத்சலா, பரமதயாளா, தேவானு கூலா, ஆதிமூலா, ஸ்ரீ லோலா, வேணுகோபாலா, மாதாவா, யாதவா, ராகவா, கேசவா, வாசு தேவா, தேவதேவா, ஆதிதேவா, ஆபத் பாந்தவா, மஹானு பாவா;

வாசுதேவா தநயா தசரத, தநயா, மாயா விலாசா வைகுண்ட வாசா, சுயம்பரகாசா, வெங்கடேசா, ஹ்ருஷீ கேசா, சித்தி விலாசா, கஜபதி, ரகுபதி, சீதாபதி, வெங்கடாஜலபதி, மாயா, ஆயா, வெண்ணெய் உண்ட சேயா அண்டர்கள் ஏத்தும் தூயா, உலகம் உண்ட வாயா, நானா உபாயா, பக்தர்கள் சகாயா;

சதுர்புஜா, கருடத்வஜா, கோதண்ட ஹஸ்தா, புண்டரீக வரதா, ஓ விஷ்ணு, ஓ பராத்பரா, பரம தயாளா, ஓம் நமோ நாராயணா, ஸ்ரீ மந் நாராயணா, சரணௌ சரணம் பர்பத்யே;
ஸ்ரீமதே நாராயணா நம; ஸ்ரீமதே ஆதி நாராயணா நம; ஸ்ரீமதே லக்ஷ்மீ நாராயணா நம; ஸ்ரீமதே பத்ரி நாராயணா நம; ஸ்ரீமதே ஹரி நாராயணா நம; ஸ்ரீமதே ஸத்ய நாராயணா நம; ஸ்ரீமதே சூர்ய நாராயணா நம; ஸ்ரீமதே சங்கர நாராயணா நம; ஓம்

கோவிந்த கோவிந்த கோபால கோபால.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar