SS விஷ்ணுகேசாதி பாதாந்த வர்ணனம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> விஷ்ணுகேசாதி பாதாந்த வர்ணனம்
விஷ்ணுகேசாதி பாதாந்த வர்ணனம்
விஷ்ணுகேசாதி பாதாந்த வர்ணனம்

1. அக்ரே பச்யாமி தேஜோ
நிபிடதர கலாயாவலீ லோபனீயம்
பீயூஷாப்லா விதோஹம் ததனு
ததுதரே திவ்ய கைசோர வேஷம்
தாருண்யாரம்ப ரம்யம்
பரமஸுக ரஸாஸ்வாத ரோமயஸ்சிதாங்கை
ராவீதம் நாராதயைர்
விலஸ துபநிஸத் ஸுந்தரீ மண்டலைச்ச.

2. நீலாபம் குஞ்சி தாக்ரம் கனமமலதரம்
ஸம்யதம் சாருபங்க்யா
ரத்னோத்தம் ஸாபிராமம் வலயித
முதயச் சந்த்ரகை: பிஞ்சஜாலை:
மந்தார ஸ்ரங் நிவீதம் தவ
ப்ருதுபகரீ பாராமா லோகயேஹம்
ஸிநிக்த ச்வேதோர்த்வ புண்ட்ரா
மபி ஸுலலிதாம் பால பாலேந்துவீதீம்.

3. ஹ்ருத்யம் பூர்ணானு கம்பார்ணவ
ம்ருதுலஹரீ சஞ்சலப்ரூ விலாஸை
ராநீல ஸ்நிக்த பக்ஷ்மாவலி
பரிலஸிதம் நேத்ரயுக்மம் விபோதே
ஸாந்தரச்சாயம் விசாலாருண
கமல தலாகார மாமுக்த தாரம்
காருண்யாலோக லீலா சிசிரித
புவனம் க்ஷிப்யதாம் மய்யநாதே.

4. உத்துங்கோல்லாஸி நாஸம் ஹரிமணி முகுர
ப்ரோல்லஸத் கண்டபாலீ
வ்யாலோலஸத் கர்ண பாசாஞ்சித
மகரமணி குண்டல த்வந்த்வ தீப்ரம்
உன்மீலத் தந்த பங்க்தி
ஸ்புரதருண தரச்சாய பிம்பாதரந்த:
ப்ரீதி ப்ரஸ்யந்தி மந்தஸ்மித
மதுரதரம் வக்த்ர முத்பாஸதாம் மே.

5. பாஹுத் வந்த்வேன ரத்னோ ஜ்வல
வலயப்ருதா சோண பாணி ப்ரவாலே
நோபாத்தாம் வேணு நாலீம் ப்ரஸ்ரூதநக
மயூ காங்குலீ ஸங்கசாராம்
கருத்வா வக்த்ராரளிந்தே ஸுமதுர விகஸத்
ராக முத்பாவ்ய மானை:
சப்த ப்ரஹ்மாம் ருதைஸ் த்வம் சிசிரித
புவனை: ஸிஞ்ச மே கர்ண வீதீம்.

6. உத்ஸர்ப்பத் கௌஸ்துபஸ்ரீ ததிபி
ரருணிதம் கோமலம் கண்ட தேசம்
வக்ஷ: ஸ்ரீவத்ஸரம்யம் தரலதர
ஸமுத்தீப்ர ஹார ப்ரதானம்
நாநாவர்ண ப்ரஸுனா வலி
கிஸலயினீம் வன்யமாலாம் விலோலல்
லோலம்பாம் லம்பமானா முரஸி
தவ ததா பாவயே ரத்னமாலாம்.

7. அங்கே பஞ்சாங்க ராகை ரதிசய
விகஸத் ஸெளர பாக்ஷ்ட லோகம்
லீனானேக த்ரிலோகீ விததிமபிக்ருசாம்
பிப்ரதம் மத்ய வல்லீம்
சக்ராச் மன்யஸ்த தப்தோஜ்வல
கனகநிபம்பீதசேலம் ததானம்
தியா யாமோதீப்தச்ர மிஸ்புடமணிரசனா
கிங்கிணீ மண்டிதம் த்வாம்

8. ஊரூ சாரு தவோரு கனமஸ்ருண ரூசௌ
சித்த சோரௌ ரமாய:
விச்வ÷ஷாபம் விசங்க்ய த்ருவமநிச மூபென
பீதசேலா வ்ருதாங்கௌ
ஆநம்ராணாம் புரஸ்தாந் ந்யஸ்னத்ருத
ஸமஸ்தார்த்த பாலீ ஸமுத்கச்
சாயம் ஜானுத்வயஞ்ச க்ரமப்ருதுல
மனோஜ்ஞே ச ஜங்கே நிஷேவே.

9. மஞ்ஜீரம் மஞ்ஜுநா தைரிவ பத
பஜனம் ச்ரேய இத்யாலபந்தம்
பாதாக்ரம் ப்ராந்தி மஜ்ஜத்
ப்ரணதஜன மனோ மந்தரோத்தார கூர்மம்
உந்துங்காதாம் ரராஜந் நகரஹிமகர
ஜ்யோத்ஸ்னயா சாச்ரிதானாம்
ஸந்தாப த்வாந்த ஹந்த்ரீம்
ததிமனுகலயே மங்கலா மங்குலீனாம்.

10. யோகீந்த்ரரணாம் த்வதங்கேஷ் வதிக
ஸுமதுரம் முக்திபாஜாம் நிவாஸோ
பக்தானாம் காமவர்ஷ த்யுதரு கிஸலயம்
நாததே பாதமூலம்
நித்யம் சித்தஸ்திதம் மே பவனபுரபதே
க்ருஷ்ண காருண்ய ஸிந்தோ
ஹிருத்வா நி: சேஷதாபான் ப்ரதிசது
பரமானந்த ஸந்தோ ஹ லக்ஷ்மீம்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar