SS அச்யுதாஷ்டகம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> அச்யுதாஷ்டகம்
அச்யுதாஷ்டகம்
அச்யுதாஷ்டகம்

1. அச்யுதம் கேசவம் ராமநாராயணம்
கிருஷ்ண தாமோதரம் வாஸுதேவம் ஹரிம்
ஸ்ரீதரம் மாதவம் கோபிகா வல்லபம்
ஜானகீ நாயகம் ராமசந்த்ரம் பஜே

2. அச்யுதம் கேசவம் ஸத்யபாமா தவம்
மாதவம் ஸ்ரீதரம் ராதிகா ராதிகம்
இந்திரா மந்திரம் சேதஸா ஸுந்தரம்
தேவகீ நந்தனம் நந்தஜம் ஸந்ததே

3. விஷ்ணவே ஜிஷ்ணவே சங்கினே சக்ரிணே
ருக்மிணீ ராகிணே ஜாநகீ ஜாநயே
வல்லவீ வல்ல பாயார்ச்சிதாயாத்மனே
கம்ஸ வித்வம்ஸினே வம்சினே தேநம:

4. கிருஷ்ண கோவிந்த ஹே ராமநாராயண
ஸ்ரீபதே வாஸுதேவாஜித ஸ்ரீநிதே
அச்யுதானந்த ஹே மாதவா தேக்ஷ ஜ
த்வாரகாநாயக த்ரௌபதீ ரக்ஷக

5. ராக்ஷஸ ÷க்ஷõபித: ஸீதயா சோபிதோ
தண்டகாரண்ய பூ புண்யதா காரண:
லக்ஷ்மணேனான்விதோ வாநரை: ஸேவிதோ
கஸ்த்ய ஸம்பூஜிதோ ராகவ: பாதுமாம்.

6. தேனுகாரிஷ்ட கானிஷ்டக்ருத் த்வேஷிணாம்
கேசிஹா கம்ஸஹ்ருத் வம்சிகா வாதக:
பூதனா கோபக: ஸூரஜா கேலனோ
பாலகோபாலக: பாதுமாம் ஸர்வதா

7. வித்யு-துத்யோதவத் ப்ரஸ்புரத்வாஸஸம்
ப்ராவ்ருடம் போதவத் ப்ரோல்லஸத் விக்ரஹம்
வன்யயா மாலயா சோபிதோர ஸ்தலம்
லோஹிதாங்கரித்வயம் வாரிஜரக்ஷம் பஜே.

8. குஞ்சிதை: குந்தலையர்-ப்ராஜமானானனம்
ரத்ன மௌலிம் லஸத் குண்டலம் கண்டயோ:
ஹாரகே யூரகம் கங்கண ப்ரோஜ்வலம்
கிங்கிணீ மஞ்ஜுலம் ச்யாமலம் தம் பஜே.

9. அச்யுதஸ் யாஷ்டகம் ய: படேதிஷ்டதம்
ப்ரமேத: ப்ரத்யஹம் பூருஷ: ஸஸ்ப்ருஹம்
வ்ருத்தத: ஸுந்தரம் கர்த்ரு விச்வம்பரம்
தஸ்ய வச்யோ ஹரிர்ஜயாதே ஸத்தரம்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar