SS விஷ்ணு சோடஷநாம ஸ்தோத்திரம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> விஷ்ணு சோடஷநாம ஸ்தோத்திரம்
விஷ்ணு சோடஷநாம ஸ்தோத்திரம்
விஷ்ணு  சோடஷநாம ஸ்தோத்திரம்

1. ஒளஷதே சிந்தயேத் விஷ்ணும்போ ஜநேச ஜனார்தனம்
ஸயநே பத்மநாபஞ்ச விவாஹேச ப்ரஜாபதிம்

2. யுத்தே சக்ரதரந்தேவம் ப்ரவாஹேச த்ரிவிக்ரமம்
நாராயணம் தனுத்யாகே ஸ்ரீதரம் ப்ரியஸங்கமே

3. துஸ்வப்னே ஸ்மரகோவிந்தம் ஸங்கடே மதுஸுதநம்
காநரே நாரஸிம் ஹஞ்ச பாவகே ஜலஸாயினம்

4. ஜலமத்யே வராஹஞ்ச பர்வதே ரகுநந்தனம்
சுமனே வாமனஞ்சைவ ஸர்வகாலேஷு மாதவம்

5. ÷ஷாடஸைதாநி நாமாநி ப்ராதருத்தாய ய படேத்
ஸர்வாபாப விநிர்முக்தோ விஷ்ணுலோகே மஹுயதே


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar