SS
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
நரசிம்மரின் உக்ரத்தை சாந்தம் செய்து இப்பூவுலகைக் காப்பாற்றிய கருணாமூர்த்தியான சரபேஸ்வரரை பிரம்மா துதிக்கிறார்.1. ஸர்வேச ஸர்வாதிக விச்வமூர்த்தேக்ருதாபராதான் அமரான் யதா ததான்யான்விநீய விச்வர்த்தி விதாயினே தேநமோஸ்து துப்யம் சரபேஸ்வராய2. தம்ஷ்ட்ரா நகோக்ர: சரபஸ்ஸ பக்ஷ:சதுர்புஜச் சாஷ்டபத: ஸஹேதி:கோடீர கங்கேந்து தரோ நிருஸிம்ஹ:÷க்ஷõபா பஹோஸ்மத் ரிபுஹாஸ்து சம்பு:3. ம்ருகாங்கலாங்கூல ஸுரஞ் ஸுபக்ஷதம்ஷ்டராநா ஷடாங்க்ரி பஜ ஸஹஸ்ர:த்ரி நேத்ர காங்கேந்து ரவிப்ரபாட்ய:பாயாத பாயாத் சரபேச்வரோந:4. க்ஷúப்தம் ஜகத்யேன நிருஸிம்ஹ மூர்த்தேதேஜோபி ராஸீத் கததாப மோஹ:அபூத் பிரஸன்ன : ஸபவேத் க்ஷணேனபாயாத பாயாத் சரபேச்வரோந:5. ந்ருஸிம்ஹ மத்யுத்தத திவ்ய தேஜஸம்ப்ரகாசிதம் தானவ பங்கதக்ஷம்ப்ரசாந்தி மந்தம் விததாதி யோஸெளஅஸ்மான பாயாத் சரபேஸ்வரோஸவ்யாத்:6. யோ பூத் ஸஹஸ்ராம்பு சதப்ரகாச:ஸபக்ஷ ஸிம்ஹாக்ருதிரஷ்ட பாத:ந்ருஸிம்ஹ வி÷க்ஷõப சமம் விதாதாபாயாத பாயாத் சரபேஸ்வரோ ந:7. யோ ப்ரம்ஹணோ வஜ்ரதரேண தேவை:அன்யைரஸம் ப்ரேக்ஷ்ய மஹா மஹாத்மாக்ஷணாத் ந்ருஸிம்ஹா தபயம் ததௌ ஸபாயாத பாயாத் சரபேச்வரோ ந:8. த்வாம் மன்யுமாந்தம் ப்ரவதந்தி தேவா:த்வாம் சாந்திமந்தம் முனயோ க்ருணந்திநீதோ நிருஸிம் ஹே: ப்ரசமம் த்வயாவைஸர்வாபராதம் சரப க்ஷமஸ்வ: