SS சரபாஷ்டகம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> சரபாஷ்டகம்
சரபாஷ்டகம்
சரபாஷ்டகம்

சிவ மந்திரங்களில்  மிக உயர்ந்தது சரபமந்திரம். இந்த ஸ்துதி பேய் பிசாசங்களையும், ஏவல், சூன்யம், பில்லி முதலிய சத்ரு உபாதையையும் போக்கும். பிரதி தினம் பாராயணம் செய்ய வேண்டும்.

1. தேவாதி தேவாய ஜகன்மயாய
சிவாய நாளீக நிபாநநாய
சர்வாய பீமாய சராதிபாய
நமோஸ்து துப்யம் சரபேஸ்வராய

2. சீதாம்சு சூடாய திகம்பராய
ஸ்ருஷ்டிஸ்திதி த்வம்ஸன காரணாய
ஜடாகலாபாய ஜிதேந்த்ரியாய
நமோஸ்து துப்யம் சரபேஸ்வராய

3. கலங்ககண்டாய பவாந்தகாய
கபால சூலாங்ககராம்புஜாய
புஜங்கபூஷாய புராந்தகாய
நமோஸ்து துப்யம் சரபேஸ்வராய

4. ஸமாதிஷட்காய யமாந்தகாய
யமாதி யோகாஷ்டகஸித்திதாய
புஜங்க பூஷாய புராதநாய
நமோஸ்து துப்யம் சரபேஸ்வராய:

5. க்ருணாதி பாஸாஷ்டகவர்ஜிதாய
கிலீக்ருதாஸத் குமார்க்ககாய
குணாதிஹீநாய குணத்ரயாய
நமோஸ்து துப்யம் சரபேஸ்வராய

6. காலாதி வேதாம்ருதகந்தலாய
கல்யாண கௌதூஹலகாரணாய
ஸ்தூலாய ஸூக்ஷ்மாய ஸுரூபகாய
நமோஸ்து துப்யம் சரபேஸ்வராய:

7. பஞ்சாநநாயாகில பாஸ்கராய
பஞ்சாஸதேகார்ண பராஸராய
பஞ்சாக்ஷரேஸாயஜகத்திதாய
நமோஸ்து துப்யம் சரபேஸ்வராய:

8. ஹராய பீமாய ஹரிப்ரியாய பவாய சாந்தாய பராத்பராய
ம்ருடாய ருத்ராய த்ரிலோசநாய நமோஸ்து துப்யம் சரபேஸ்வராய
இமம் ஸ்தவம் ஜபேத்யஸ்து ஸரபேஸாஷ்டகம் நர:
தஸ்யநஸ்யந்தி பாபாநி ரிபவஸ்ச ஸுரோத்தமா:


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar