SS மாதங்கி அஷ்டோத்திர நாமாவளி - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> மாதங்கி அஷ்டோத்திர நாமாவளி
மாதங்கி அஷ்டோத்திர நாமாவளி
மாதங்கி அஷ்டோத்திர நாமாவளி

ஓம் அஸ்ய ஸ்ரீ மாதங்கி சதநாம்னாம் பகவான் மதங்கரிஷி: அனுஷ்டுப் சந்த: மாதங்கீதேவதா மாதங்கீப்ரிதயே ஜபே வினியோக:

ஓம் மஹாமாத்த மாதங்கின்யை நம
ஓம் சித்தரூபாயை நம
ஓம் யோகின்யை நம
ஓம் பத்ரகாள்யை நம
ஓம் ரமாயை நம
ஓம் பவான்யை நம
ஓம் பயப்ரீதிதாயை நம
ஓம் பூதியுக்தாயை நம
ஓம் பவாராதிதாயை நம
ஓம் பூதிசம்பத்கர்யை நம

ஓம் ஜனாதீஷமாத்ரே நம
ஓம் கனாகாரத்குஷ்ட்யை நம
ஓம் த்வனேஷார்சிதாயை நம
ஓம் தீரவாப்யை நம
ஓம் வராங்க்யை நம
ஓம் ப்ரக்ருஷ்டாயை நம
ஓம் ப்ரபாரூபிண்யை நம
ஓம் காமரூபாயை நம
ஓம் ப்ரஹ்ருஷ்டாயை நம
ஓம் மஹாகீர்த்திதாயை நம

ஓம் கர்ணகாள்யை நம
ஓம் காள்யை நம
ஓம் பகாகோரரூபாயை நம
ஓம் பகாங்க்யை நம
ஓம் பகாஹ்வாயை நம
ஓம் பகப்ரீதிதாயை நம
ஓம் பீமரூபாயை நம
ஓம் பவான்யை நம
ஓம் மஹாகௌசிக்யை நம
ஓம் கோஷபூர்ணாயை நம

ஓம் கி÷ஷார்யை நம
ஓம் கி÷ஷாரப்ரியனந்த ஈஹாயை நம
ஓம் மஹாகாரணாயை நம
ஓம் காரணாயை நம
ஓம் கர்மசீலாயை நம
ஓம் கபால்யை நம
ஓம் ப்ரசித்தாயை நம
ஓம் மஹாசித்தகண்டாயை நம
ஓம் மகாரப்ரியாயை நம
ஓம் மானரூபாயை நம

ஓம் மஹேஸ்யை நம
ஓம் மஹோல்லாசின்யை நம
ஓம் லாஸ்யலீலாலயாங்க்யை நம
ஓம் க்ஷமாயை நம
ஓம் ÷க்ஷமசீலாயை நம
ஓம் க்ஷபாகாரிண்யை நம
ஓம் சாக்ஷயப்ரீதிதாயை நம
ஓம் பூதியுக்தாயை நம
ஓம் பவான்யை நம
ஓம் பவாராதிதாயை நம

ஓம் பூதிசத்யாத்மிகாயை நம
ஓம் ப்ரபோத்பாசிதாயை நம
ஓம் பானுபாஸ்வத்கராயை நம
ஓம் தராதீஷமாத்ரே நம
ஓம் தனாகாரத்ருஷ்ட்யை நம
ஓம் த்வனேஷார்சிதாயை நம
ஓம் தீவராயை நம
ஓம் தீவராங்க்யை நம
ஓம் ப்ரக்ருஷ்டாயை நம
ஓம் ப்ரபாரூபிண்யை நம

ஓம் ப்ராணரூபாயை நம
ஓம் ப்ரக்குஷ்டஸ்வரூபாயை நம
ஓம் ஸ்வரூபப்ரியாயை நம
ஓம் சலத்குண்டலாயை நம
ஓம் காமின்யை நம
ஓம் காந்தயுக்தாயை நம
ஓம் கபாலாசலாயை நம
ஓம் காலகோத்தாரிண்யை நம
ஓம் கதம்பப்ரியாயை நம
ஓம் கோடர்யை நம

ஓம் கோடதேஹாயை நம
ஓம் க்ரமாயை நம
ஓம் கீர்த்திதாயை நம
ஓம் கர்ணரூபாயை நம
ஓம் காக்ஷ்ம்யை நம
ஓம் க்ஷமாங்க்யை நம
ஓம் க்ஷயப்ரேம ரூபாயை நம
ஓம் க்ஷபாயை நம
ஓம் க்ஷயாக்ஷõயை நம
ஓம் க்ஷயா ஹ்வாயை நம

ஓம் க்ஷயப்ராந்தராயை நம
ஓம் க்ஷவத்காமின்யை நம
ஓம் க்ஷõரிண்யை நம
ஓம் க்ஷீரபூஷாயை நம
ஓம் சிவாங்க்யை நம
ஓம் சாகம்பர்யை நம
ஓம் சாகதேஹாயை நம
ஓம் மஹாசகாயக்ஞாயை நம
ஓம் பலப்ராசகாயை நம
ஓம் சகாஹ்வாயை நம

ஓம் சகாஹ்வாசகாக்யாயை நம
ஓம் சகாயை நம
ஓம் சகாக்ஷõந்தரோஷாயை நம
ஓம் சுரோஷாயை நம
ஓம் சுரேகாயை நம
ஓம் மஹோசேஷாயை நம
ஓம் யக்ஞோபவீதிப்ரியாயை நம
ஓம் ஜயந்த்யை நம
ஓம் ஜயாயை நம
ஓம் ஜாக்ரத்யை நம

ஓம் யோக்ய ரூபாயை நம
ஓம் ஜயாங்காயை நம
ஓம் ஜபத்யானசந்துஷ்ட சஞ்சக்ஞாயை நம
ஓம் ஜயப்ராண ரூபாயை நம
ஓம் ஜயஸ்வர்ணதே ஹாயை நம
ஓம் ஜயஜ்வாலின்யை நம
ஓம் யாமின்யை நம
ஓம் யாம்ய ரூபாயை நம

மாதங்கரிஷியின் பெண்ணாகத் தாழ்ந்த சாதியில் அவதரித்தவள். கடம்ப மரத்தின் அடியிலிருப்பவள்.

திரிபுரசுந்தரியின் மந்திரியாக இருப்பவள். மாதங்கியை உபாஸிப்பதன் மூலம், திரிபுரசுந்தரியின் அருளைப் பெறலாம்.

மதுரை மந்த்ரிணி பீடமாகும். மதுரை மீனாக்ஷியும், மாதங்கியின் வடிவானவள். மீனாக்ஷி அஷ்டோத்தர சத நாமாவளியின் முதல் நாமமே ஓம் ஸ்ரீ மாதங்க்யை நம என்பதாகும். மஹாகவி காளிதாஸன் மாதங்கி எனப்படும். சியாமளாவின் மிகச் சிறந்த பக்தன். புறத்தூய்மையைக் காட்டிலும் ஒருவனது மனம், வாக்கு, செயல் இவற்றின் அகத்தூய்மையே முக்கியமானது என்பதே மாதங்கி வழிபாட்டின் முக்கியமான கருத்தாகும்.மாதங்கியின் நாயகன் மதங்கர்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar